Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களின் சத்திய உறுதிமொழி

Featured Replies

[size=3] முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களின் சத்திய உறுதிமொழி[/size]

[size=3][size=2]கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 31 ஆகஸ்ட், 2012 - 17:18 ஜிஎம்டி[/size][/size]

[size=3][size=1][size=1][size=1]120831162041_slmc_512x288_bbc_nocredit.jpg[/size][/size]

[size=3]கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடும் தமது கட்சி வேட்பாளர்களிடம் கட்சி விசுவாசத்தை வெளிப்படுத்தும் வகையில் இஸ்லாமிய சமய பெரியார்களான உலமாக்கள் சாட்சியாக சத்திய உறுதி மொழிகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெறத்துவங்கியுள்ளது.[/size]

[size=3]வியாழனன்று இரவு அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் அக்கட்சி வேட்பாளர்கள் உலமாக்கள் முன்னிலையில் சத்திய உறுதி மொழிகளை எடுத்துக்கொண்டனர். அந்த உறுதிமொழிகளில் கீழ்கண்ட வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.[/size]

[size=3]"இத்தேர்தலில் வெற்றி பெறுமிடத்து மாகாண சபைக்கு உள்ளும் வெளியிலும் கட்சிக்கும் தலைவர் ரவுப் ஹக்கீமின் தலைமைத்துவத்திற்கும் மிகவும் விசுவாசமாக நடந்து கொள்வேன் என்றும் எக்காரணம் கொண்டும், எந்த நிலையிலும் கட்சியை விட்டு விலகவோ கட்சியின் கட்டுப்பாட்டை மீறவோ, துரோகமிழைக்கவோ மாட்டேன் என்றும், பணத்திற்கோ, பதவிகளுக்கோ ஆசைப்பட்டு கட்சியையும், தலைமைத்துவத்தையும் காட்டிக் கொடுக்க மாட்டேன் என்றும் எனது சொந்த நலனை விட கட்சியினதும் சமூகத்தினதும் நன்மையை முதன்மைப் படுத்துவேன் என்றும், எனது முன்னிலையிலுள்ள உலமாக்கள் சாட்சியாக சத்தியம் செய்கின்றேன். எனது கூற்றுக்கு "அல்லாஹ்வும் சாட்சியாக இருக்கிறான் " என்கிற இந்த வாசகங்களடங்கிய உறுதிமொழிகளை வேட்பாளர்கள் தனித்தனியாக மேற்கொண்டனர்.[/size]

[size=3]இந்த நிகழ்வில் கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீம், செயலாளர் நாயகம் ஹசன் அலி உட்பட அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.[/size]

[size=3]சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் பங்காளிக் கட்சியாக இருந்தாலும், கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இது தனித்து போட்டியிடுகின்றது. இதன் காரணமாக அரசாங்கத்திற்கும் அக்கட்சிக்குமிடையிலான உறவிலும் ஒரு வித சுமூகமற்ற சூழ்நிலை தேர்தல் பிரச்சாரங்களில் காணக் கூடியதாக உள்ளது. மாகாண சைபத் தேர்தலில் வெற்றி பெறும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களில் ஒரு சிலர் அரசாங்கத்திற்கு ஆதரவாக போய்விடலாம் என்ற அச்சமும் சந்தேகமும் கட்சி ஆதரவாளர்கள் மத்தியல் காணப்படுகின்ற சூழ்நிலையிலேயே இந்த தீர்மானத்தை அக்கட்சி எடுத்திருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.[/size]

[size=3]அதேசமயம், இத்தகைய உறுதிமொழி எடுப்பதில் தவறில்லை என்றும், இந்த நடைமுறையை தங்கள் கட்சி இதற்கு முன்னரும் கடைபிடித்திருக்கிறது என்றும் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலி. அவரது செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.[/size]

[size=3]http://www.bbc.co.uk...athtaking.shtml[/size][/size][/size]

[size=3][size=1][size=3]"தண்ணீர்விட்டோ வளர்த்தோம் இப்பயிரை கண்ணீரால் காத்தோம். கருகிட திருவுளமோ"[/size][/size][/size]

[size=3][size=1][size=3]பி.கு:முஸ்லீம் சமூகத்துடன் சமாதான விசுவாசமென்ற பெயரால் கூட்டமைப்பையும் புலிகளையும் வைதோரை யாழ் தினமும் பார்த்தது. இப்போது முஸ்லீம் சமூகத்தின் துரோகிகள் அவர்களையே காட்டிக்கொடுக்கும் செய்திகள்தான் தினமும் கிழக்கு மாகாணத்தேர்தலில் இருந்து வெளிவருகிறது. முஸ்லீம் சமூகத்தின் தூரோகிகளை இதுவரையும் தமிழருக்கு எதிராக பாவிக்கப்பட்டபின் அரசால் இப்போது அவர்களின் சமூகத்திற்கெதிராக பயன் படுத்தப்படும் போது முஸ்லீம் சமூகம் கடுமையாக அவதிப்படுகிறது. சமூகம் இதுவரைக்கும் காத்திராமல் தமிழரை காட்டிக்கொடுக்கும் போதே துரோகிகளை துரோககள் என்று கூறி முளையிலேயே கிள்ளி எறிந்திருக்கலாம். [/size][/size][/size]

Edited by மல்லையூரான்

[size=4]

"இத்தேர்தலில் வெற்றி பெறுமிடத்து மாகாண சபைக்கு உள்ளும் வெளியிலும் கட்சிக்கும் தலைவர் ரவுப் ஹக்கீமின் தலைமைத்துவத்திற்கும் மிகவும் விசுவாசமாக நடந்து கொள்வேன் என்றும் எக்காரணம் கொண்டும், எந்த நிலையிலும் கட்சியை விட்டு விலகவோ கட்சியின் கட்டுப்பாட்டை மீறவோ, துரோகமிழைக்கவோ மாட்டேன் என்றும், பணத்திற்கோ, பதவிகளுக்கோ ஆசைப்பட்டு கட்சியையும், தலைமைத்துவத்தையும் காட்டிக் கொடுக்க மாட்டேன் என்றும் எனது சொந்த நலனை விட கட்சியினதும் சமூகத்தினதும் நன்மையை முதன்மைப் படுத்துவேன் என்றும், எனது முன்னிலையிலுள்ள உலமாக்கள் சாட்சியாக சத்தியம் செய்கின்றேன். எனது கூற்றுக்கு "அல்லாஹ்வும் சாட்சியாக இருக்கிறான் " என்கிற இந்த வாசகங்களடங்கிய உறுதிமொழிகளை வேட்பாளர்கள் தனித்தனியாக மேற்கொண்டனர்.
[/size]

[size=4]ஹக்கீமுக்கே நன்றாக தெரியும் என்ன நடக்கும் என்று. [/size]

... நம்மை விடவா, அவர்கள் கேவலம்??????? .... கேபி, கருணா, பிள்ளையான், வரதராசர், ஆனந்தசங்கரி, ..... ....... இன்று சுமத்திரன் வரையில்!

[size=4]ஆனால் நாம் பொதுவாக ஒற்றுமைக்கு அவர்களை குறிப்பிட்டு முன்னுதாரணமாக காட்டுவது வழக்கம். ஒருவேளை எங்கள் வியாதி அவர்களையும் தொற்றிவிட்டதோ தெரியவில்லை. [/size]

  • தொடங்கியவர்

[size=4]ஆனால் நாம் பொதுவாக ஒற்றுமைக்கு அவர்களை குறிப்பிட்டு முன்னுதாரணமாக காட்டுவது வழக்கம். ஒருவேளை எங்கள் வியாதி அவர்களையும் தொற்றிவிட்டதோ தெரியவில்லை. [/size]

அது அவர்களிடம் இருக்கிறது. அவர்கள் சகோதரத்துவத்தோடு தமக்குள் எல்லோருக்கும் சோறு போடுபவர்கள். அதனால் தான் துரோகிகளுக்கும் சோறு போட்டு காத்தவர்கள். நாங்கள் நான் அறிஞ்ச காலங்களாகிய குமாரசூரியர், கனகசூரியர் காலங்களில் இருந்து அப்படியானவர்களை ஒதுக்கத்தான் முயன்றுள்ளோம்.

தேர்தல் என்று வரும் பொழுது பிரிவினை காட்டுவார்கள். அது முடிந்ததும் அவர்கள் எல்லோரும் ஒற்றுமை.

ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை போட்டுத் தள்ளியது குறைவு. இல்லை என்றே சொல்லலாம். (ஈழ விடுதலைப் போராட்டம் இங்கு ஞாபகம் வருவதைத் தவிர்க்கவும்)

தங்களது சமூகத்தில் தாழ்ந்தவர்களை முன்னேற்றி விடுவார்கள். (உண்ண வழியில்லாத பெண் போராளிகளை மற்றயவர்கள் பாலியல் தொழிலுக்குப் பாவித்தாலும் நாங்கள் பாராதிருப்போம்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.