Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவியை வழங்கலாம் - முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன்

Featured Replies

[size=4]கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மை பலத்தை கைப்பற்ற அரசாங்கம் தவறியுள்ள தால், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு முதல் அமைச்சர் பதவியை வழங்கி அந்தக் கட்சியின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதில் தனக்கு ஆட் சேபம் இல்லையயன முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். [/size]

[size=4]எவ்வாறாயினும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு தமிழ் மக்களை நடுத்தெருவில் விட்டுச் சென்றதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.[/size]

[size=4]கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட் டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு நிறுத்திய வேட்பாளர்களில் 8 பேரும் தோல்வியடைந் துள்ளனர். பிள்ளையான் உள்ளிட்ட நால்வர் மாத்தி ரமே வெற்றிபெற்றுள்ளனர். பிரதி அமைச்சர் கருணாவின் சகோதரி ஞானபிரகாசம் ருத்ரமலரும் தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.[/size]

http://www.valampurii.com/online/viewnews.php?ID=30793

  • கருத்துக்கள உறவுகள்

இதே வேளை தமிழர் தரப்பில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை விலை பேசும் முயற்சியில் அரசு ஈடுபட்டிருப்பதாகவும் colombil வீடு மற்றும் பலகோடி ரூபாய் பணம் தருவதாக சொல்லி பேரம் நடப்பதாகவும் சில செய்திகள் கூறுகின்றன

சிங்களப் பயங்கரவாதிகளின் கைக்கூலிகளுக்கு கிழக்குத் தமிழீழ மக்கள் பாடம் புகட்டியுள்ளனர்.

தேர்தல் காலத்தில் மட்டும் முனைப்புக் காட்டும் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினரிடம் சரியான அணுகுமுறையில்லை - அதனால் மக்களை கவர முடியவில்லை. இது சம்பந்தனின் அரசியல் தோல்வி.

கள்ள வோட்டுக்கள், தில்லுமுல்லுக்கள் மூலம் சிங்களப் பயங்கரவாத அரசு அதிக ஆசனங்களைப் பெற்றுள்ளது. சந்திரகாந்தனின் நிலை பரிதாபம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.