Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா.வில் தமிழருக்கு தீர்வு வழங்க ஐ.நா.உதவி தேவை என குத்துக்கரணம் அடிக்க தயாராகும் இலங்கை.

Featured Replies

சென்ற தடவை பல மில்லியன்கள் பணம், பலநூறு பிரதிநிதிகள், பல பரத்தையரை கூட ஜெனிவா அனுப்பி அமெரிக்க பிரேரணையை முழுவதாக எதிர்த்த அரசு, "செய்தி" ஊடகத்தில் காணப்படும் ஒரு செய்தி துணுக்கின், படி இலங்கையின் ஐ,நா நிரந்தர பிரதிநிதியை பாவித்து அவற்றையெல்லாம் கம்பளத்தின் கீழ் கூட்டித்தள்ளிவிட்டு குத்துகறணம் அடிக்க தயாராவதாக தெரிய வருகிறது.

சில செய்திகளின் படி சுரேன் சுரேந்திரன், இமானுவல் அடிகளார் வரை அரசு தன் பக்கம் எடுக்க பிரயத்தனம் செய்வதாக தெரிய வருகிறது. சம்பந்தர் தன்னை மாற்ற அரசு முயன்றதாக கூறுகிறார். இவை அண்மையில் இலங்கை வந்த பிளேக்கின் முயற்சிகளை முறியடித்து அமெரிக்காவின் பிரேரணையை அரசு இந்த தடவை உள்ளாளும் கள்ளாளுமாக இருந்து முறியடிக்க செய்யும் சதி போலக்கணப்படுகிறது.

சம்பந்த பட்ட அமைப்புக்கள் முழுமனத்துடன் ஒற்றுமையாக செயல்பட்டு இதை உடைக்க வேண்டும் என்பது யாழ்சார்பில் நாம் விடும் வேண்டுகோள்.

முழு செய்தியும்:

உள்நாட்டு ரீதியான தீர்வுத் திட்டமொன்றை எட்டுவதற்கு சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. உள்நாட்டு ரீதியான தீர்வுத் திட்டமொன்றின் மூலம் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கத்திற்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவு அவசியம் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவா கிளைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சுபீட்சத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என குறிப்பிட்டுள்ளார். சமாதானமானதும், சுபீட்சமானதுமான ஓர் சூழ்நிலையை உருவாக்க அனைத்து சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாமை என்ற கோட்பாட்டின் அடிப்படையிலும், பரஸ்பர கௌரவத்தின் அடிப்படையிலுமான சர்வதேச ஒத்துழைப்பையுமே இலங்கை அரசாங்கம் கோரி நிற்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=66847&category=TamilNews&language=tamil

Edited by மல்லையூரான்

[size=1]

[size=4]நீண்டகலாமாக ஐ.நா. தலையீட்டை மறுத்து நிராகரித்த சிங்களம் இப்பொழுது கதவுகளை மெல்ல திறந்துள்ளது. காரணம் - உண்மைகளை நீண்டகாலம் மறைக்கமுடியாது. [/size][/size]

[size=1]

[size=4]அதேவேளை தமிழர்களை வளைத்து அவர்கள் வாயாலேயே " நாட்டுக்குள்ளேயே நாமே எமது பிரைச்சனையை தீர்த்துவைக்கின்றோம்" என கூற வைக்க சிங்களம் நிச்சயம் முயலும். இதன் மூலம் ஐ.நா.வையும் சர்வதேசத்தையும் ஏமாற்றுவதுடன் தமிழர்களையும் நிரந்தர அடிமைகளாக்க வழி சமைத்துவிடும். [/size][/size]

[size=1]

[size=4]எனவே, தமிழர் தலைமைகள், தாயகத்திலும் புலத்திலும், வரலாற்று தவறுகளை செய்யக்கூடாது. மரணித்த மக்களுக்கான நீதியையும், மாண்ட சகல இயக்க போராளிகளினதும் கனவுகளை அழித்து விடக்கூடாது. அவ்வாறான தவறுகளுக்கு நாம் ஒவ்வொருவரும் இடமும் தரக்கூடாது. அடுத்த தலைமுறையை வாழவைப்போம். [/size][/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Also read this:

Eastern Province election: The big lie about shared power in Sri Lanka

http://groundviews.org/2012/09/17/eastern-province-election-the-big-lie-about-shared-power-in-sri-lanka/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.