Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திடம் இந்திய இராணுவ ரகசியங்கள் அடங்கிய இறுவட்டு கொடுக்க முயன்றவர் கைது

Featured Replies

[size=4]இந்திய இராணுவ ரகசியங்கள் அடங்கிய சீ.டி.யுடன் (இறு[/size]வட்டு) இலங்கைக்கு தப்பிவர முயன்றதாகக் கூறப்படும் நபரொருவர் திருச்சி விமான நிலையத்தில் வைத்து இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

[size=4]தஞ்சாவூர்மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெளிநாட்டுப் பொருட்களை வாங்கி விற்பனை செய்து வரும் மேற்படி நபரிடம் இந்திய இராணுவ ரகசியங்கள் அடங்கிய சீ.டி இருப்பதாக க்யூ பிரிவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்தே அவர் விமான நிலையத்தில் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத அமைப்புகளுடன் தனக்கு தொடர்பிருப்பதாகவும் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திடம் குறித்த சீ.டி.யை கொடுக்கவே தான் இலங்கை பயணிக்க முயன்றதாகவும் பொலிஸாரிடம் சந்தேகநபர் கூறியுள்ளார்.

இதையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குப் பிறகு திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. (தற்ஸ்தமிழ்) [/size]

இலங்கை பனங்க்காட்டு நரி. இந்தியாவின் சலசலப்புகளுக்கு அஞ்சாது. சாடையாக சில திருகுதாளங்களை முன்னெடுக்க பார்க்கிறார்கள்.

  • தொடங்கியவர்

[size=4]யாழில் இந்தியாவிற்கு எதிராக உளவு பார்க்கும் திட்டம் பாகிஸ்தான் ஆரம்பித்ததாக ஒரு செய்தி வந்தது. இப்பொழுது இந்த செய்தி. இவைக்கு எல்லாம் சீன பல உதவிகளை செய்து பின்புலத்தில் நிற்கிறது. மகிந்த அரசோ செய்த போர்க்குற்றங்களை மறைக்க சீனாவின் கால்களில் விழுந்து வருகின்றது. [/size]

[size=1]

[size=4]இந்தியா சில மாற்றங்களை செய்யாவிட்டால் இன்றும் சில வருடங்களில் தமிழகம் ஊடாக இந்திய அழிப்பு முனை ஒன்று திறக்கப்படும்.[/size][/size]

  • தொடங்கியவர்

[size=5]இலங்கையில் உள்ள இந்திய தூதுவராலயத்தில் இவர் வேலை செய்துள்ளார் [/size][size=1]

[size=5]இந்திய இராணுவ இரகசியங்களை பாகிஸ்தானிய உளவுத்துறைக்கு வழங்கியுள்ளார் [/size][/size]

[size=5]A suspected spy, passing sensitive defence information to Pakistan's intelligence agency through its High Commission in Colombo, has been arrested in Tamil Nadu, a senior police official said on Monday.

"Thameen Ansari, 33 of Tanjavur district is a frequent visitor to Sri Lanka. He was handled by two Sri Lankans. He was asked to pass on pictures of Indian naval installations, nuclear submarine at Vizag and ports like Karaikal. After watching him for a long time, police apprehended him," Inspector General of Police (Intelligence/Internal Security) Abhash Kumar told IANS.[/size]

http://www.dailymirror.lk/news/22011-suspected-spy-operating-in-sl-arrested.html

  • தொடங்கியவர்

[size=5]பாகிஸ்தான் இந்திய [/size][size=5]தென்[/size][size=5] பகுதியை ஊடுருவ ஐ.எஸ்.ஐ. அதிகாரி வாளியை அனுப்பியது. [/size]

[size=5]புலிகளின் கொலை முயற்சியில் இவர் தப்பிவிட்டார். [/size]

[size=5]The Ansari episode reiterates what has been long believed: Pakistani ISI is hyper active in Sri Lanka.[/size]

I[size=5]n fact, Pakistan had appointed a former ISI officer Colonel Bashir Wali Mohammed as its high commissioner in Colombo in June 2004.[/size]

[size=3][size=5]A couple of months later, the LTTE set off a three-wheeler explosion targeting him in the heart of Colombo. Seven men in his convoy were killed but Wali escaped.[/size][/size]

[size=3][size=5]It was widely believed that President Pervez Musharraf sent Col Wali to head the Pakistani mission in Colombo with a long-term plan of using Sri Lanka to infiltrate the southern parts of India.[/size][/size]

[size=3]http://www.deccanchr...e-sri-lanka-698[/size]

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

வாலிக்கு குண்டு வச்சது புலிங்கிறீங்க? :rolleyes:

பரவாயில்லை.. ஏதோ நல்லதுக்கு சொல்லுறான்.. பலகொலைகளை நடத்திப்போட்டு அநியாயமா புலிகள் மேலை பழியைப் போட்டவைதானே??!! இது பரவாயில்லை.. :rolleyes:

  • தொடங்கியவர்

[size=4]இந்திய கருப்பு பூனைகள் [/size][size=5]தாம் செய்த [/size][size=5] [/size]இந்த கொலைகளை புலிகள் மேல் [size=5]சுமத்தி விட்டார்கள் [/size]என்கிறீர்களா ?

[size=4]இப்படி வேறு எந்தெந்த கொலைகளை சுமத்தியிருப்பார்கள் ??[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இந்திய கருப்பு பூனைகள் [/size][size=5]தாம் செய்த [/size]இந்த கொலைகளை புலிகள் மேல் [size=5]சுமத்தி விட்டார்கள் [/size]என்கிறீர்களா ?

[size=4]இப்படி வேறு எந்தெந்த கொலைகளை சுமத்தியிருப்பார்கள் ??[/size]

சிந்திக்க வேண்டிய கேள்வி.. :unsure:

எத்தனை புலி உறுப்பினர்கள் இரட்டைக் கையாளல்களில் அகப்பட்டிருப்பார்கள்? :rolleyes: பிறகு பழி புலிகள்மேல்தான்..

ஆனால் இந்திய தூதரக அதிகாரி இந்தியாவுக்கு எதிராகச் செயற்பட்டால், இந்தியாவுக்கு எதிராக இந்தியா செயல்பட்டது என்று சொல்வார்களா? மாட்டார்கள்..! :D புலிகளுக்கு மட்டுமே அந்த விதி பொருந்தும்..!! :rolleyes:

[size=5]பாகிஸ்தான் இந்திய [/size][size=5]தென்[/size][size=5] பகுதியை ஊடுருவ ஐ.எஸ்.ஐ. அதிகாரி வாளியை அனுப்பியது. [/size]

[size=5]புலிகளின் கொலை முயற்சியில் இவர் தப்பிவிட்டார். [/size]

[size=5]The Ansari episode reiterates what has been long believed: Pakistani ISI is hyper active in Sri Lanka.[/size]

I[size=5]n fact, Pakistan had appointed a former ISI officer Colonel Bashir Wali Mohammed as its high commissioner in Colombo in June 2004.[/size]

[size=3][size=5]A couple of months later, the LTTE set off a three-wheeler explosion targeting him in the heart of Colombo. Seven men in his convoy were killed but Wali escaped.[/size][/size]

[size=3][size=5]It was widely believed that President Pervez Musharraf sent Col Wali to head the Pakistani mission in Colombo with a long-term plan of using Sri Lanka to infiltrate the southern parts of India.[/size][/size]

[size=3]http://www.deccanchr...e-sri-lanka-698[/size]

முதலாவது இதை விடுதலைப் புலிகள் செய்யவில்லை.

அடுத்தது பாகிஸ்தானும், ஏன் பின்னர் சிங்கள பயங்கரவாத அரசும் விடுதலைப் புலிகள் மீது குற்றம் சுமத்தவில்லை.

பின்னர் பாகிஸ்தான் இது இந்திய கைக்கூலிகளின் பயங்கரவாத வேலை என்பதை அடித்துக் கூறியிருந்தது,

ஆனால் புலம் பெயர்ந்த எம்மவர்கள் மட்டும் தமிழின விரோத இந்திய, சிங்கள செய்திகளை தூக்கிப் பிடித்து முடிவு செய்துவிடுகிறார்கள்.

சிந்தனையற்ற ஊடகவியலாளர்களையும் இந்திய அடிவருடி ஊடகவியலாளர்களையும் கொண்ட தமிழ்ப் பத்திரிகைகளும் ஒருபடி மேலே சென்று அவ்வபோது விடுதலைப் புலிகள் செய்ததாக தொடர்புபடுத்தி பொய்ச் செய்திகளை வெளியிடுகிறார்கள்!

ஆனால் மிகக் கொடுமையானது, தமிழ் உணர்வாளர்கள் என மார்தட்டுபவர்களும் உண்மையான உண்மையை அறியாமல் உண்மையாக்கப்பட்ட பொய்களை ஏற்றுக்கொண்டு கருத்தெழுதுவது தான்!

விடுதலைப் புலிகள் செய்யாதவற்றை, ஏற்றுக்கொள்ளாதவற்றை, எந்தவித விஞ்ஞான / உறுதியான ஆதாரம் இல்லாமல் அவர்கள் செய்ததாக செய்தி எழுதுபவர்களுக்கும், அவர்கள் தான் செய்திருக்க வேண்டும் என்று நம்புபவர்களுக்கும் - மூடநம்பிக்கை உடையவர்களுக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை!

  • தொடங்கியவர்

[size=4]இந்திய + அமெரிக்க VS சீனா +பாகிஸ்தான் சச்சரவுகள் இலங்கையில் அதிகரிக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. [/size]

[size=1]

[size=4]இதில் தமிழர்கள் மாட்டுப்பட கூடாது ![/size][/size]

  • தொடங்கியவர்

[size=6]Sri Lanka is no stage for India-China rivalry: Envoy [/size]

[size=3][size=5]Amid New Delhi’s concerns over growing military ties between Beijing and Colombo, Sri Lanka’s envoy Prasad Kariyawasam has said there is no zero-sum game between India and China. He said his country will not be reduced to a stage for the two rising Asian powers to play out their “rivalry”.[/size][/size]

[size=3][size=5]“We are not in the habit of looking at our relations with India and China as a zero-sum game,” the envoy told IANS in an interview here.[/size][/size]

[size=3][size=5]“We will not allow our land or sea to be used for any inimical purpose by one country against the other,” the envoy said.[/size][/size]

[size=3][size=5]Kariyawasam was responding to a question on the recent visit of Chinese Defence Minister Gen. Liang Guanglie to India, which saw the two sides declaring their resolve to enhance defence cooperation in different areas, including non-traditional security.[/size][/size]

[size=3]http://nvonews.com/2...nvoy-interview/[/size]

Edited by akootha

  • தொடங்கியவர்

[size=4]ஆசியாவின் பொருளாதார அபிவிருத்தி அமெரிக்காவுக்கும் மேற்குலகத்திற்கும் முக்கியம். [/size]

[size=1]

[size=4]பல பயங்கரவாத செயல்களின் மையமாக பாகிஸ்தான் உள்ளது, அதன் கால்கள் தமிழகத்திலும் இலங்கையிலும் பரவுவது, ஆழமாக நிலை எடுப்பதை அமெரிக்காவும் இந்தியாவும் விரும்ப மாட்டா. [/size][/size]

[size=1]

[size=4]கேள்வி என்னவென்றால் எவ்வாறு அவர்கள் இதை எதிர்கொள்வார்கள்? என்பதே. [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]அ‌ன்சா‌ரி ‌தீ‌விரவா‌தியான கதை![/size]

[size=4]த‌மிழக‌த்தை சே‌ர்‌ந்த தமீம் அன்சாரி ‌தீ‌விரவா‌தியாக மா‌றியது எ‌‌ப்படி, இந்திய ராணுவ ரகசியங்களை கடத்த முயன்றது எப்படி? என்ற பரபரப்பான தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

2011ஆம் ஆண்டு தொழில் செய்வதற்காக இலங்கைக்கு சென்றார் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டின‌த்தை சே‌ர்‌ந்த தமீம் அன்சாரி. அப்போது அங்குள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை சேர்ந்த அமீர் என்கிற பாஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இ‌ந்த பழ‌க்க‌ம் நாளடை‌வி‌ல் ‌வி‌ரிவடை‌ந்தது. ‌அ‌ப்போது, தமீம் அன்சாரியிடம் இந்திய ராணுவ முகாம்கள், தளங்கள் பற்றி ரகசியமாக தகவல்களை சேகரித்து தரும்படி பா‌கி‌ஸ்தா‌ன் தூதரக அ‌திகா‌ரி அ‌மீ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இதைத்தொடர்ந்து தமீம் அன்சாரி தமிழகத்துக்கு சில மாதங்களுக்கு முன்பு திரும்பி வந்தார். ரகசியமாக ஊட்டியில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி மையம் மற்றும் காரைக்கால், நாகப்பட்டினத்தில் உள்ள துறைமுகங்கள், கடற்கரை ஓர பாதுகாப்பு ஏற்பாடுகளை போட்டோ மற்றும் வீடியோ எடுத்தும், வரைபடங்கள் தயாரித்தும் அவற்றை சி.டி. ஆக தயாரித்தார் அ‌ன்சா‌ரி.

இவைகளை இலங்கைக்கு கொண்டு சென்று பாகிஸ்தானை சேர்ந்த அமீரிடம் கொடுக்க திட்டமிட்டிருந்தார் அ‌ன்சா‌ரி. இந்த நிலையில் தான் அ‌ன்சா‌ரி நே‌ற்று திருச்சியில் கைதானார்.

இதன் மூலம் தமீம் அன்சாரி இந்திய நாட்டுக்கு எதிராக சதி செய்து ராணுவ ரகசியங்களை வெளிநாட்டு உளவாளிகளுக்கு கொடுத்து நமது நாட்டு ராணுவ தளங்களை அழிக்க முயற்சி செய்து உள்ளார். அவர் தயாரித்த சி.டி மற்றும் வரைபடங்களை இலங்கைக்கு விமானம் மூலம் கடத்த முயன்றபோது கைது செய்ததாக முதல் தகவல் அறிக்கையில் கியூ பிரிவு போலீசார் குறிப்பிட்டு உள்ளனர். அவரிடம் இருந்து இந்திய ராணுவம் பற்றிய ரகசிய வரைபடங்கள், சி.டி.க்களை போலீசார் கைப்பற்றி உள்ளதாக தெரிகிறது.

இந்திய ராணுவ ரகசியங்களை கடத்த முயன்றதாக தமீம் அன்சாரி திருச்சியில் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.[/size]

http://tamil.webduni...120918014_1.htm

டிஸ்கி:

அவர்கள் சார்ந்த மதத்திற்கு.. அவர்கள் நாட்டிற்கு அவர்கள் விசுவாசமாக இருந்திருக்கார்.. இனியும் இருக்க போகிறார்கள்.. இருப்பார்கள்.. இதில் தவறு கண்டுபிடிக்க ஏதும் இல்லை... இவுங்களை பார்த்து நாம கத்துக்க வேண்டியது நிறைய கிடக்கு. :) :)

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.