Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேர்வின் சில்வா மகனுக்கு, விளக்கமறியல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

user160933_pic3491_1271915419-250x180.jpgmalakasilva.jpg

மாலக சில்வாவுக்கு விளக்கமறியல்.

அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகனான மாலக சில்வாவை இம்மாதம் 24 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோகண வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

இராணுவ மேஜரொருவரைத் தாக்கிவிட்டு தலைமறைவாகியிருந்த அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகனான மாலக சில்வா உட்பட ஐந்து பேர் இன்று காலை 8.30 மணியளவில் கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்;தனர்.

இந்நிலையில் கொம்பனி வீதி பொலிஸார் குறித்த சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றம் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளது.

நன்றி வீரகேசரி.

இது அவர் சிறையில் இருக்கும் காட்சியா சிறிஅண்ணா :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது அவர் சிறையில் இருக்கும் காட்சியா சிறிஅண்ணா :D

அவர் வேறு யாரையோ... சிறையில் வைச்சிருக்கிற மாதிரி கிடக்குது..... :icon_idea:

[size=5]இராணுவ மேஜர் வழக்கை வாபஸ் பெற்றமைக்கு அழுத்தங்கள் காரணமா: ஐ.தே.க. கேள்வி[/size]

[size=4]மாலக்க சில்வாவினால் தாக்கப்பட்டதாக கூறப்படும் இராணுவ மேஜர் ஒருவர் வழக்கை வாபஸ் பெற்றமைக்கு சில தரப்புகளிலிருந்து விடுக்கப்பட்ட அழுத்தங்கள் காரணமா என நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி இன்று கேள்வி எழுப்பியது.

இராணுவ மேஜரின் வழக்குரைஞர் வழக்கை வாபஸ்பெற்றுள்ளதாகவும் அவர் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதன் காரணமாக இது நடந்துள்ளதாக தென்படுவதாகவும் களுத்துறை மாவட்ட ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா கூறினார்.

மரத்தில் கட்டப்பட்ட சமுர்த்தி அதிகாரி ஒருவரும் இதேபோன்று முறைப்பாட்டை வாபஸ்பெற்றதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா கூறினார்.

'சமுர்த்தி அதிகாரியின் நிலைக்கு இராணுவ அதிகாரியும் இறங்கிவிட்டாரா என தெரிந்துகொள்ள விரும்புகிறேன்' என அவர் கூறினார்.[/size]

http://www.tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/48881-2012-09-18-14-37-40.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.