Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தழிழ் மக்களின் கல்வியறிவை வளர்ப்பதற்கு அமெரிக்க என்றும் உறுதுணையாக நிற்கும் - புதிய அமெரிக்கத் தூதுவர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1411011635CIMG1941.JPG

தழிழ் மக்களின் கல்வியறிவை வளர்ப்பதற்கு அமெரிக்க என்றும் உறுதுணையாக நிற்கும் - புதிய அமெரிக்கத் தூதுவர்

September 19, 2012 04:36 pm

lg-share-en.gif

தழிழ் மக்களின் கல்வியறிவை வளர்ப்பதற்கு அமெரிக்க என்றும் உறுதுணையாக நிற்கும் என இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் மிச்செல் ஜெ.சிசன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண நூலகத்திற்கு இன்று (19) விஜயத்தை மேற்கொண்ட அவர் யாழ்நூலகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றுகையிலேயே இவ்விதம் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தெற்காசியாவில் சிறந்த நூலகமாக கருதப்பட்ட நூலகத்தை பார்த்தமையை நான் பெருமையாக நினைக்கின்றேன். யாழ்.குடநாட்டில் முதல் தடவையான எனது பயணம் அமைந்துள்ளது.

இதில் மக்களின் உண்மையான அன்மைப் பெற்றிரக்கின்றேன் என நினைக்கின்றேன். கல்வியில் யாழ்.மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் புலமையடைய அமெரிக்கா தன்னாலன உதவிகளைச் செய்வதற்கு தயாராக இருக்கின்றது

யாழின் பெருமையான இந்த நூலகம் தீவைக்கப்பட்டமையானது மிகவும் வேதனையான விடயம். இதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என நான் நினைகக்கின்றேன் என்றார்

இந்த நிகழ்வில் யாழ்.மாநாகர முதல்வர், பிரதம நூலகர் மற்றும் நூலக ஊழியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்

(அத தெரண நிருபர்)

யாழின் பெருமையான இந்த நூலகம் தீவைக்கப்பட்டமையானது மிகவும் வேதனையான விடயம். இதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என நான் நினைகக்கின்றேன் என்றார்

யாழ் பல்கலைக்கழகம் இதனை சரியாக பயன்படுத்த வேண்டும். அமெரிக்கா காலம் காலமாக யாழ் பல்கலைக்கழகத்தினுள் வருவதற்கு முயற்சிகள் எடுத்துள்ளது. (பேராசிரியர் கூல் உட்பட).

இன்றைய நிலையில் புலைமை பரிசில்கள், ஆய்வுகூட உபகரணங்கள், கிளிநொச்சி அறிவியல் நகர் பொறியில் பீடம் (புலிகளால் கட்டபட்ட தமிழ் பல்கலைகழகம் ) போன்றவறிற்கு பேராசிரியர்கள் பீடாதிபதிகள் ஊடக மாணவர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

யாழ்பாணத்தின் கல்வி எதிர்காலம் யாழ் பல்கலைகழகத்தின் கையில் என்பதை என்றுமே மறக்க கூடாது.

பல்கலைகழக மாணவர் ஒன்றியம் இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி தூதருடன் விசேட சந்திப்புகளை ஒழுங்கு படுத்த முடியும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.