Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிற மதத்தவரிடம் வெறுப்பு காட்டக்கூடாது: ராஜபக்ஷே "அட்வைஸ்'

Featured Replies

[size=4]பிற மதத்தவரிடம் பகைமை, வெறுப்பை காட்டினால், அது, வன்முறையில் முடிந்து விடும்; இப்போக்கை கைவிட்டு, எல்லாரும் சகிப்புத் தன்மையுடன் இருப்பது, அமைதிக்கு வழி ஏற்படுத்தும், என, இலங்கை அதிபர் ராஜபக்ஷே கூறினார்.

அவரது வருகையைக் கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, கைதாகி பின், விடுதலை செய்யப்பட்டார்.மத்திய பிரதேச மாநிலம், சாஞ்சி நகரில், சாஞ்சி பல்கலைக் கழக அடிக்கல் நாட்டு விழாவில், நேற்று, இலங்கை அதிபர் ராஜபக்ஷே கலந்து கொண்டார்.[/size]

[size=4]விழாவில் அவர் பேசியதாவது:[/size]

[size=4]பல்கலைக் கழக அடிக்கல் நாட்டு விழாவில், கலந்து கொண்டு பேசும் இந்நாளில், சகிப்புத் தன்மையை வலியுறுத்துவது, பொருத்தமான செய்தியாக இருக்கும் என, கருதுகிறேன். மற்ற மதங்களின் மீது, வெறுப்பையும், பகைமை உணர்வையும் காட்டும் போது, வன்முறை ஏற்பட்டு சமூகத்துக்கு பேரழிவு ஏற்படும் சூழ்நிலை உருவாகும். இதற்கு தக்க தீர்வு, சகிப்புத் தன்மையை காட்டுவதே. இந்த செய்தி, கிழக்கு, மேற்கு நாடுகளுக்குப் பொதுவானது.[/size]

[size=4]மாபெரும் மனிதரான, மகாத்மா காந்தியை யாராலும் மறக்க இயலாது. பொருள் தேடும் உலகில், அன்பு, அமைதி, பாசம் மற்றும் அகிம்சை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். இந்தியாவில், புத்த மதச் சிந்தனைக்கு, புத்துயிர் கொடுத்தவர், டாக்டர் அம்பேத்கர். அவரது அரும்பணியால், நாட்டின் ஆட்சி முறையில், புத்த, இந்து மதங்களின் உயரிய கருத்துக்கள் புகுத்தப்பட்டன.தேவையற்ற போட்டி உணர்வை ஏற்படுத்தும், வழக்கமான கல்வி முறை மாற வேண்டும். நம்மில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கல்வியே, முழுமையானதாக இருக்கும்.இவ்வாறு ராஜபக்ஷே பேசினார்.[/size]

[size=4]http://tamil.yahoo.com/ப-ற-ம-்-வர-181000648.html[/size]

  • கருத்துக்கள உறவுகள்

பல்கலைக் கழக அடிக்கல் நாட்டு விழாவில், கலந்து கொண்டு பேசும் இந்நாளில், சகிப்புத் தன்மையை வலியுறுத்துவது, பொருத்தமான செய்தியாக இருக்கும் என, கருதுகிறேன். மற்ற மதங்களின் மீது, வெறுப்பையும், பகைமை உணர்வையும் காட்டும் போது, வன்முறை ஏற்பட்டு சமூகத்துக்கு பேரழிவு ஏற்படும் சூழ்நிலை உருவாகும். இதற்கு தக்க தீர்வு, சகிப்புத் தன்மையை காட்டுவதே. இந்த செய்தி, கிழக்கு, மேற்கு நாடுகளுக்குப் பொதுவானது.

மாபெரும் மனிதரான, மகாத்மா காந்தியை யாராலும் மறக்க இயலாது. பொருள் தேடும் உலகில், அன்பு, அமைதி, பாசம் மற்றும் அகிம்சை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். இந்தியாவில், புத்த மதச் சிந்தனைக்கு, புத்துயிர் கொடுத்தவர், டாக்டர் அம்பேத்கர். அவரது அரும்பணியால், நாட்டின் ஆட்சி முறையில், புத்த, இந்து மதங்களின் உயரிய கருத்துக்கள் புகுத்தப்பட்டன.தேவையற்ற போட்டி உணர்வை ஏற்படுத்தும், வழக்கமான கல்வி முறை மாற வேண்டும். நம்மில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கல்வியே, முழுமையானதாக இருக்கும்.இவ்வாறு ராஜபக்ஷே பேசினார்

மகே அம்மே.....................மகே அம்மே........மகே அம்மே........தாங்கமுடியல்ல......இந்த வயசிலயும் என்னால் உலக அரசியல்வாதிகளை புரிந்து கொள்ள முடியவில்லையே ...தெய்யனே....

போகும் போது மூக்கு முட்ட போட்டுவிட்டு போய் மான ரோச உணர்வில்லாமல், பேசிவிட்டு வருகிறார். ம.பி. இவருக்கு கறுப்புகொடிகளை மறைத்துவிட்டதால் வெளியில் என்ன நடகிறது என்பது தெரிந்திருக்கவில்லை.

Edited by மல்லையூரான்

உலக மகா பயங்கரவாதிகள் எல்லாம் பௌத்தத்தின் குடையை பிடித்து நல்லவனாக நடிப்பது அசோகன் என்ற பெரும் பயங்கரவாதி காலம் முதல் நிலவிவருகிறது.

இந்தியக் காட்டுமிராண்டிகள் இந்த பெரும் பௌத்த பயங்கரவாதி அசோகனின் சக்கரத்தை தமது நாட்டு கொடியில் பதித்து, ஜனநாயகம் என்ற போர்வையில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தையும், இனப்படுகொலைகளையும் வெற்றிகரமாக நடாத்தி வருகின்றனர்.

உலக அமைதிக்காக இந்த படுபாதகர்கள் உலகில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டியவர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.