Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகப் கப்பு போட்டி - 20 - 20 . இலங்கையில்..! பின்னணி என்ன..? ஈழதேசம் செய்தி..!

Featured Replies

உலகப் கப்பு போட்டி - 20 - 20 . இலங்கையில்..! பின்னணி என்ன..? ஈழதேசம் செய்தி..!

இலங்கையில் நடந்த 20 - 20 ஓவர் கிரிக்கெட் உலகப் போட்டியில், முதல் போட்டியில் இந்திய அணி படு தோல்வி அடைந்துள்ளது. இன்று நடைபெறும் பாக் அணி கூட விளையாட வேண்டும்..? ஒருவேளை இந்திய கிரிக்கெட் அணி பாக் கூட தோற்று விட்டால் என்ன நடக்கும்..?

இலங்கையில் இந்த 20 - 20 கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டும் என்ற முடிவே இநதிய அரசு தானே எடுத்தது. இதன் மூலம் இலங்கை என்ற அரசு மிகப்பிரமாதமான ஜனநாயக அரசு என்று கூறிக் கொள்ளலாம்..வரும் ஐ.நா. கூட்டத்தில் இந்தியா, ஸ்பெயின்,பெனின் போன்ற நாடுகளிடம் பொறுப்புகளை ஒப்படைத்துள்ளார்கள்.

இந்திய அரசு அதாவது சோனியா அரசு தலை கீழாக நிற்கிறது இலங்கையை காப்பாற்றுவதற்கு, என்ற நிலையில் இந்த 20 - 20 கப்பு உலகப் போட்டி நடக்கிறது..? யார் யார் ஜெயிக்க வேண்டும்...? யார் யார் தோற்க வேண்டு என்றெல்லாம் முடிவு செய்யாமல் ஒரு விளையாட்டு போட்டியை நடத்துவதற்கு, நிருபமா ராவ் மேனன் சாதாரண ஆளா என்ன..? பிரணாப் முகர்ஜி சாதாரண ஆளா என்ன..?

பாகிஸ்தான் அணி தோற்க எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்று தெரியுமா..? அவர்களுக்கு சில கோடி ரூபாய் கொடுத்தாலே... ஆப்கானிஸ்தான் டீம் கூட மிக சொற்ப ரன் எடுத்து தோல்வி பெறக் கூடியவர்கள்..! இவ்வளவு ஏன்..? ஆளுக்கு ஒரு ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் பாக் டீம்- ல் உள்ளவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்..? ஆனால் ஏன் இவ்வளவு பணம் கொடுத்து இந்திய கிரிக்கெட் அணி ஜெயிக்க வேண்டும்..?

அது தான் விளையாட்டு..? அனைவரும், அணைத்து அரியல் தலைவர்களும் மிகப்பெரும் ஜோக்கர்களாக அல்ல, ஜோக்கர்கள் குழந்தைகள் விரும்பும் ஒரு ஹீரோக்கள்.. ! ஆனால் தற்போதைய இந்திய நாட்டின் அரசியல் தலைவர்கள் அனைவரும் மக்களால் வெறுக்கப்படும் நிலையிலேயே இருக்கிறார்கள்..?

என்ற நிலையில், இந்திய மக்களின் ஒரே ஆதர்சம் கிர்க்கெட் மட்டுமே..! கிர்க்கெட் விளையாட்டு அதுவும் பாகிஸ்தான் கூட..ஆளுக்கு ஒரு ஆயிரம் கோடி கொடுத்தாவது அந்த அணியின் வீரர்களை விலைக்கு வாங்கி இந்திய ரசிகர்களின் மன நிலையை தக்க வைத்துக் கொள்வார்களா..மாட்டார்களா..? இறுதியாக, கிரிக்கெட் விளையாட்டை மட்டுமே நம்பி இருக்கிறது இந்திய அரசு..? இந்த விளையாட்டு சரிந்து விட்டால் இந்திய அரசு சோவியத் அரசின் நிலையை அடைந்து விடலாம் என்று கூறுகிறார்கள் விளையாட்டு நிபுணர்கள்..!

என்ன பந்தையம் வைத்துக் கொள்ளலாம்..? இந்திய கிரிக்கெட் டீம் கப்பை வெல்லும் ..! அல்லது இலங்கை கிரிக்கெட் டீம் கப்பை வெல்லும்..? இவர்கள் இரண்டு பெரும் கப்பு வாங்குவதற்கு பாக் டீம் வீரர்களை பெரும் மில்லினியார்களாக ஆக்கி விடும் இந்திய வெளியுறவுத் துறை மற்றும் உள்துறை என்று சொன்னால் நம்ப மாட்டீர்கள்..! ஆனால் உண்மை என்ன என்று ஊடகங்கள் தான் சொல்ல வேண்டும் என்று சொல்கிறார்கள் விளையாட்டு ஆர்வலர்கள்..!

சங்கிலிக்கருப்பு

[size=4]இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேசம் .. போன்ற நாடுகளின் மிகப்பெரிய நோய் - எயிட்ஸ் அல்ல, கிரிக்கெட் :D[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.