Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Breaking News

Featured Replies

  • தொடங்கியவர்

Sri Lanka result 'bad for peace'

Sri Lanka's chances of making peace with Tamil rebels could suffer because the new government lacks a majority, the outgoing prime minister has warned.

The rebels have said they will resume fighting unless given the right to self-rule in the areas they dominate.

President Chandrika Kumaratunga's coalition won last week's elections, but failed to secure a majority.

She called the vote after a split with Prime Minister Ranil Wickramasinghe over his handling of peace talks.

Mr Wickramasinghe said the new government's likely reliance on coalition partners could stop it from acting decisively.

"It is not a question of what business is transacted, it is the ability to transact it," he said.

Worrying

In the new parliament, President Kumaratunga's United People's Freedom Alliance will be eight seats short of a majority.

The smaller parties that may join it in a coalition may well oppose granting key concessions, such as sweeping autonomy, to the Tamil Tiger rebels, correspondents say.

The BBC's Frances Harrison in Colombo says the rebels have always clung on to the option of a return to war if their demands are not met in the two-year-old peace process.

Last Friday's parliamentary elections have also granted the rebels a certain political muscle after their proxy party won the third-largest number of seats in the new parliament, our correspondent says.

She adds that it is worrying the rebels have raised the threat of fresh fighting even before the shape of the new government has been decided.

நன்றி - www.bbc.co.uk

  • Replies 2.2k
  • Views 133.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

Gandhi assassination suspect caught in Sri Lanka

Colombo, Apr 4 (IANS) :

A Tamil Tiger guerrilla reportedly linked to former Indian prime minister Rajiv Gandhi's assassination has been caught by a breakaway faction of the rebel group in Sri Lanka's east, a newspaper reported Sunday.

The Sunday Leader identified the suspect by his pseudonym Neelan and said he was a key member of the intelligence wing of the Liberation Tigers of Tamil Eelam (LTTE), which was outlawed in India following the 1991 assassination of Gandhi.

The paper said the breakaway faction led by former LTTE regional commander V. Muraleedharan alias Colonel Karuna caught Neelan during a sweep for LTTE operatives in the eastern district of Batticaloa following a wave of killings blamed on the mainstream Tamil Tigers led by Velupillai Prabhakaran.

"This man (Neelan) is suspected of being involved in the Rajiv Gandhi killing and is a close associate of (LTTE intelligence chief) Pottu Amman," the Sunday Leader said in a full-page story.

"This is apparently a prize catch for Karuna and a useful chip to bargain with in the future," it said, without clarifying with who the renegade commander, who split ranks with Prabhakaran last month, would bargain over Neelan.

Both Prabhakaran and Pottu Amman are wanted in India for the Rajiv Gandhi assassination. Gandhi was killed by a woman LTTE suicide bomber at an election rally near Chennai while on a comeback trail in the 1991 elections.

Thanx: Kerala News

அம்மானை நல்லாத்தான் மந்திரிச்சு விட்டிருக்கிறாங்கள்

புலிகளின் புலனாய்வு பிரிவின் முக்கிய உறுப்பினர் ஒருவரை கருணா தரப்பு கைது செய்துள்ளது. இவர் ராஜீவ் காந்தி கொலையுடன் சம்மந்தப்பட்டவர் என்று இந்த செய்தி மேலும் கூறுகின்றது

அவருக்கு அடிக்கிற அடியிலை பெடி தான் தான் கொலை பண்ணினது எண்டு கூடச் சொல்லலாம்

  • தொடங்கியவர்

அது ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம் என்பதால் அதை அடித்து நிருபிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று நினைக்கின்றேன்,

பொட்டர் சொல்லித்தான் செய்தது எண்டதுக்கு ஆதாரம் இல்லை அதுக்கு பொடியை பயன்படுத்தலாம்

அங்கை அடிபட்டவங்களே சேர்ந்திட்டாங்கள் இஞ்சை பிடிச்சு என்ன செய்யப் போகினம்

புத்தம் புதிய கொப்பி என்று பழைய படங்களை மறு பிரதியெடுத்து அந்தக் காலங்களில் தியெட்டர்களில் வெளியிட்டது போன்றுள்ளது இப்படியான கூத்துகள்.

  • தொடங்கியவர்

t2.jpg

நன்றி - தினக்குரல்

  • தொடங்கியவர்

moorthy.gif

நன்றி - தினக்குரல்

  • தொடங்கியவர்

வடக்கு தேர்தலை இரத்தாக்க நீதிமன்றத்தை நாடப்போவதாக கூறுகிறார் டக்ளஸ்

வடக்கில் இடம்பெற்ற தேர்தலில் முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதால் அத் தேர்தலை ரத்துச் செய்து மீள் தேர்தலை நடத்த உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தை அனுகப் போவதாக ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

தேர்தல் ஆணையாளர் கட்சிப் பிரதிநிதிகளுடன் நிகழ்த்திய கலந்துரையாடலை அடுத்து ஊடகவியலாளரிடம் டக்ளஸ் தேவானந்தா இதனைத் தெரிவித்தார்.

வடக்கில் நடைபெற்ற தேர்தலில் முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதால் தேர்தலை மீளநடத்துமாறு தேர்தல் ஆணையாளரிடம் நாம் கோரிக்கை விடுத்தோம். ஆனால், அதற்கான அதிகாரம் தம்மிடம் இல்லை என்று ஆணையாளர் கூறினாரென்றும் தேவானந்தா குறிப்பிட்டார்.

நன்றி - தினக்குரல்

  • தொடங்கியவர்

சுதந்திர முன்னணி தேசிய எம்.பி.யாக சங்கரி?

யாழ்ப்பாண மாவட்டத்தில் சுயேச்சையாகப் போட்டிýயிட்டு தோல்வியைத் தழுவிய தமிழர் விடுதலைக் கூýட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டிýயல் மூýலம் பாராளுமன்றம் செல்ல வாய்ப்பளிக்கப்படலாமென கொழும்பு இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது.

கொழும்பிலுள்ள இராஜதந்திரியொருவர் இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமைத்துவத்துடன் தொடர்புகொண்டு கோரிக்கை விடுத்திருப்பதாக இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது.

மூýத்த தமிழ் அரசியல்வாதி என்ற அடிýப்படையில் ஆனந்தசங்கரிக்கு தேசியப் பட்டிýயல் மூýலம் பாராளுமன்றம் செல்ல வாய்ப்பு வழங்கப்பட்டால் பல நன்மைகள் ஏற்படுமென மேற்படிý கொழும்பிலுள்ள இராஜதந்திரி எடுத்துக் கூýறியிருப்பதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக தமிழர் விடுதலைக் கூýட்டணித் தலைவர் ஆனந்தசங்கரியுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, 'கேட்கவே நகைப்பாக" இருக்கிறது என்று நிராகரித்தார்.

நன்றி - தினக்குரல்

  • தொடங்கியவர்

வட, கிழக்கு தேர்தலை இரத்தாக்க வலியுறுத்துகிறது ஜாதிக ஹெல உறுமய

வட, கிழக்கில் இடம் பெற்றது தேர்தல் அல்ல. பிரபாகரன், கருணாவின் பயங்கரவாதமே இடம்பெற்றுள்ளது. எனவே, தேர்தல்கள் ஆணையாளர் இதனை இரத்துச் செய்து மீண்டுமொரு தேர்தலை அங்கு நடத்த வேண்டுமென ஜாதிக ஹெல உறுமயவின் பிரதித் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே ஓமல்பே சோபித தேரர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து அவர் அங்கு கூறியதாவது:

ஜனநாயக சூழ் நிலையில் வட, கிழக்கில் தேர்தல்கள் இடம் பெறவில்லை. முழுக்க முழுக்க பயங்கரவாதமே அங்கு இடம் பெற்றது. எனவே, தேர்தல்கள் ஆணையாளர் இதனை இரத்துச் செய்து சர்வதேச மத்தியஸ்தத்துடன் தேர்தலை மீண்டும் அங்கு நடத்த வேண்டும்.

இப் பிரதேசங்களில் பாடசாலை மாணவர்கள் வாக்களித்துள்ளனர். இது தொடர்பான ஆதாரங்கள் இருக்கின்றன. பகிரங்கமாக திருட்டு வாக்கு அளித்துள்ளனர்.

ஐ.தே.கட்சி நாட்டில் சமாதான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. வெறுமனே ஒரு மாயையைத்தான் கொண்டு சென்றது. இதனை மக்கள் இன்று நிராகரித்துள்ளதோடு புலிகள் தான் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்ற ஐ.தே.கட்சியின் நிலைப்பாட்டையும் அவர்களை தேர்தலில் தோல்வியடையச் செய்ததன் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.

இன்று ஆனந்தசங்கரி, டக்ளஸ் தேவானந்தா தமது வாக்கை அளிப்பதற்காக சிங்கள இராணுவத்தின் பாதுகாப்புடனேயே செல்ல வேண்டியுள்ளது. அந்தளவிற்கு தமிழர்களின் விரோதிகளாக தமிழர்களே மாறி விட்டனர்.

ஜனாதிபதியும், ரணிலும் புலிகளுடன் பேச வேண்டுமென்கிறார்கள். எதற்காக பேச வேண்டும் என்பதை அவர்கள் விளக்க வேண்டும். இது போன்றதொரு சூழ்நிலையில் ஹெல உறுமய பாராளுமன்றத்தில் எதிர் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு எதிர்ப்பு தெரிவித்து தோல்வியடையச் செய்யும்.

ஹெல உறுமயவின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு அதற்கேற்ப ஏதும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுமானால் ஆதரிப்போம். ஆனால், எதற்காக பேசுகிறார்கள் என்பது தெளிவு படுத்தப்பட வேண்டுமென்றும் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

நன்றி - தினக்குரல்

  • தொடங்கியவர்

புலிகளின் புலனாய்வு பிரிவின் முக்கிய உறுப்பினர் ஒருவரை கருணா தரப்பு கைது செய்துள்ளது. இவர் ராஜீவ் காந்தி கொலையுடன் சம்மந்தப்பட்டவர் என்று இந்த செய்தி மேலும் கூறுகின்றது

அவருக்கு அடிக்கிற அடியிலை பெடி தான் தான் கொலை பண்ணினது எண்டு கூடச் சொல்லலாம்

அது ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம் என்பதால் அதை அடித்து நிருபிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று நினைக்கின்றேன்,

பொட்டர் சொல்லித்தான் செய்தது எண்டதுக்கு ஆதாரம் இல்லை அதுக்கு பொடியை பயன்படுத்தலாம்

அங்கை அடிபட்டவங்களே சேர்ந்திட்டாங்கள் இஞ்சை பிடிச்சு என்ன செய்யப் போகினம்

அந்த புலனாய்வு பிரிவு உறுப்பினர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட சாத்தியம் இருக்கின்றதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வட, கிழக்கு தேர்தலை இரத்தாக்க வலியுறுத்துகிறது ஜாதிக ஹெல உறுமய

வட, கிழக்கில் இடம் பெற்றது தேர்தல் அல்ல. பிரபாகரன், கருணாவின் பயங்கரவாதமே இடம்பெற்றுள்ளது. எனவே, தேர்தல்கள் ஆணையாளர் இதனை இரத்துச் செய்து மீண்டுமொரு தேர்தலை அங்கு நடத்த வேண்டுமென ஜாதிக ஹெல உறுமயவின் பிரதித் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே ஓமல்பே சோபித தேரர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து அவர் அங்கு கூறியதாவது:

ஜனநாயக சூழ் நிலையில் வட, கிழக்கில் தேர்தல்கள் இடம் பெறவில்லை. முழுக்க முழுக்க பயங்கரவாதமே அங்கு இடம் பெற்றது. எனவே, தேர்தல்கள் ஆணையாளர் இதனை இரத்துச் செய்து சர்வதேச மத்தியஸ்தத்துடன் தேர்தலை மீண்டும் அங்கு நடத்த வேண்டும்.

இப் பிரதேசங்களில் பாடசாலை மாணவர்கள் வாக்களித்துள்ளனர். இது தொடர்பான ஆதாரங்கள் இருக்கின்றன. பகிரங்கமாக திருட்டு வாக்கு அளித்துள்ளனர்.

ஐ.தே.கட்சி நாட்டில் சமாதான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. வெறுமனே ஒரு மாயையைத்தான் கொண்டு சென்றது. இதனை மக்கள் இன்று நிராகரித்துள்ளதோடு புலிகள் தான் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்ற ஐ.தே.கட்சியின் நிலைப்பாட்டையும் அவர்களை தேர்தலில் தோல்வியடையச் செய்ததன் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.

இன்று ஆனந்தசங்கரி, டக்ளஸ் தேவானந்தா தமது வாக்கை அளிப்பதற்காக சிங்கள இராணுவத்தின் பாதுகாப்புடனேயே செல்ல வேண்டியுள்ளது. அந்தளவிற்கு தமிழர்களின் விரோதிகளாக தமிழர்களே மாறி விட்டனர்.

ஜனாதிபதியும், ரணிலும் புலிகளுடன் பேச வேண்டுமென்கிறார்கள். எதற்காக பேச வேண்டும் என்பதை அவர்கள் விளக்க வேண்டும். இது போன்றதொரு சூழ்நிலையில் ஹெல உறுமய பாராளுமன்றத்தில் எதிர் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு எதிர்ப்பு தெரிவித்து தோல்வியடையச் செய்யும்.

ஹெல உறுமயவின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு அதற்கேற்ப ஏதும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுமானால் ஆதரிப்போம். ஆனால், எதற்காக பேசுகிறார்கள் என்பது தெளிவு படுத்தப்பட வேண்டுமென்றும் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

நன்றி - தினக்குரல்

இவர்களால் தர்மராஜ்யத்தை உருவாக்க முடியுமா என்பதுதான் கேள்வி

இவ்வளவு நாளும் அரசியலில் தலையிட்டு வந்தார்கள் இன்று அவர்களே வந்துவிட்டார்கள் தர்மராஜ்ஜிய ஸ்தாபிப்பு என்ற பெயரில் இரத்தக்களரி காணாமல் விடமாட்டார்கள் போலிருக்கிறது

அசோகச்சக்கரவர்த்தியே கலிங்கப் போரில் வெறுப்புற்று அன்பு அகிம்சை சகிப்புத்தன்மை போதித்த பௌத்த மதத்தை தழுவினார் என வரலாறு கூறுகின்றது

அவரால் ஸ்தாபிக்க முடிந்ததுதான் தர்மராஜ்ஜியம் இன்று இவர்கள் வேண்டி நிற்பது ?

புத்தரின் பெயரால் (in the name of budhdha)என்ற திரைப்படம் தான் ஞாபகம் வருகிறது

கதிர்காமருக்கு அரோகரா என கடைசித்தகவல் தெரிவிக்கிறது

மகிந்த ராஜபக்ச பிரதமராம்

கதிர்காமருக்கு டிடிரி துறையும் இல்லை

அராபத் மீது தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம்

- இஸ்ரேல் பிரதமர்

ஜெருசலேம், ஏப். 5: பாலஸ்தீனத் தலைவர் யாசர் அராபத்தை தாக்கமாட்டோம் என்று மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கொடுத்த வாக்குறுதி இப்போது பொருந்தாது என்று இஸ்ரேல் பிரதமர் அரியல் ஷரோன் தெரிவித்தார்.

இஸ்ரேலிய ராணுவ வானொலிக்கு அளித்துள்ள பேட்டியில் ஷாரோன் கூறியுள்ளதாவது:

பாலஸ்தீனத் தலைவர் யாசர் அராபத் முன்பு எந்த நாட்டுக்குச் சென்றாலும் அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால் இப்போது அராபத் யார் என்பதை அமெரிக்காவும் இதர நாடுகளும் உணர்ந்துகொண்டுள்ளன.

அராபத் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷுடம் 3 ஆண்டுகளுக்கு முன்பு நான் உறுதியளித்திருந்தேன். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. பாலஸ்தீன வன்முறைகளுக்கு அராபத் தான் காரணம்.

இஸ்ரேல் மீது, யூதர்களைக் குறிவைத்து பாலஸ்தீனர்கள் தாக்குதல் நடத்தினால் அராபத் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களா நாங்கள் விட்டுவைக்கமாட்டோம் என்றார் ஷாரோன்.

தினமணி

சுயாட்சி இல்லையேல் மீண்டும் ஆயுதம் ஏந்துவோம்

-புலிகள் எச்சரிக்கை

கொழும்பு, மார்ச். 5} தன்னாட்சி பெற்ற தனி தமிழ் அரசு அமைய இலங்கை முன்வராவிட்டால் மீண்டும் ஆயுதம் ஏந்தி போராடுவோம் என்று விடுதலைப்புலிகள் இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்தில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் புலிகள் ஆதரவு பெற்ற தமிழ் கட்சிகள் 22 இடங்களைக் கைப்பற்றியுள்ளனர். மொத்த தொகுதிகள் 225.

தினமணி

சுயாட்சி இல்லையேல் மீண்டும் ஆயுதம் ஏந்துவோம்

-புலிகள் எச்சரிக்கை

கொழும்பு, மார்ச். 5} தன்னாட்சி பெற்ற தனி தமிழ் அரசு அமைய இலங்கை முன்வராவிட்டால் மீண்டும் ஆயுதம் ஏந்தி போராடுவோம் என்று விடுதலைப்புலிகள் இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி

செய்தி உண்மையெண்டால் வாக்குப்போட்ட மக்களுக்கு அரோகரா சொல்லுவம்.

:?: :!: :idea:

கதிர்காமருக்கு அரோகரா என கடைசித்தகவல் தெரிவிக்கிறது

மகிந்த ராஜபக்ச பிரதமராம்

வுடுவாங்களா நம்மட சிவுரு போத்தின பாட்டி..................

தமிலர் வாக்குக்காக சந்திரிகா அக்கா சென்ன விளம்பர பல்ட்டி இலியா..........அது.............

நாநா அத.............போய் சீரியசா எடுக்க வேனாம்.

கண்டீல எங்கட ஆக்கள் மௌத்தா போனதக்கூட தெரியாம இரிந்த, சந்திரிகாட கதவொல நம்பாதேங்கோ புள்ள.

எப்பிடியும் கதிர்காமர் நாநாவுக்கு வேதனையாக இரிக்கும். ஒரு புள் அனுப்புறதா யோசனை மக்கா என்ன செல்றீங்க.............................

AJeevan wrote:

சுயாட்சி இல்லையேல் மீண்டும் ஆயுதம் ஏந்துவோம்

-புலிகள் எச்சரிக்கை

கொழும்பு, மார்ச். 5} தன்னாட்சி பெற்ற தனி தமிழ் அரசு அமைய இலங்கை முன்வராவிட்டால் மீண்டும் ஆயுதம் ஏந்தி போராடுவோம் என்று விடுதலைப்புலிகள் இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி

மதி எழுதியது.

செய்தி உண்மையெண்டால் வாக்குப்போட்ட மக்களுக்கு அரோகரா சொல்லுவம்.

செய்தியைத் தந்தது தமிழக தினமணி...பொய்ப்பரப்புரைக்கு பெயர்பெற்ற பத்திரிகையிது.

geneva_conf_10_24513_435.jpg

The Tamil Eelam women's wing, Education wing, and the organizers of the Pongu Thamil event were in the procession, followed by the Tamil Eelam students organization.

A large number of people from many countries are converging in the procession from all directions. The procession from the Central train station will reach the United Nations building 2 k.m. away in about 60-75 minutes.

The following is the full text of the Press statement released by the International Federation of Tamils regarding the Pongu Thamil event.

Massive Pongu Thamil Convergence of European Tamils

Before the UN Buildings in Geneva

Geneva, 05.04.2004

Today's 12,000 strong massive convergence of Tamils of the island of Sri Lanka in Geneva for their International Pongu Thamil (Tamil Resurgence) from various parts of Europe, from far away places like Rome, Oslo, Copenhagen, Stockholm, Berlin, Amsterdam, Brusselles and Paris is to echo the near unanimous voice of millions of Tamils at home expressed in the series of Pongu Thamil held all over Thamil Eelam and in the recently concluded Parliamentary Elections of Sri Lanka.

Pongu Thamil is the movement initiated by the Youth of the Jaffna University to raise national unity and consciousness among the Tamils and to reclaim the houses and, lands occupied unjustly by the State Forces. It was conducted in all the districts of the Northeast (Thamil Eelam) of Sri Lanka as a festival of Tamil nationalism.

Once before in 1977 the Tamils spoke almost unanimously through the parliamentary elections their wish to become a separate state but their participation in Parliament was rejected. After decades of war and denial of rights, the Tamils have again participated fully in the elections under the leadership of the LTTE and are knocking at the doors of democracy and human rights to recognise and respond to the unanimous verdict of the people.

The Tamil National Alliance put forward by the LTTE as their proxy in the elections to demand the rights of the Tamils in Parliament came out with a singular victory in that they received more than 90% of the popular support. The loud and clear message of this victory to the Sri Lankan Government and to the international community is

a) that the Tamils are once again gathered with enthusiasm under one and only leadership of the Liberation Tigers of Tamil Eelam (LTTE)

B) the one aspiration of the Tamils is their right of self determination to be a distinct people with their traditional homeland be recognised.

c) that the proposals worked out by international experts and subm itted by the, LTTE as proposals for an Interim Self Governing Authority (ISGA) for the reconstruction and rehabilitation of the war zone be accepted and put into effect with the help of the international community

The results of the recent parliamentary elections have shown clearly the reawakening of forces which have campaigned against the two years long peace process facilitated by Norway and have brought to power SInhala Buddhist Nationalists who want peace and prosperity for themselves but not a just and peaceful solution that will stabilise the whole country and take it towards peace and prosperity, We have genuine fears about the future.

Hence we appeal to the international community and the UN Commission on Human Rights to exert their pressure on the Sri Lankan government to respect the unanimous verdict of the Tamil people an genuinely seek a just and peaceful solution.

geneva_conf_32_24601_435.jpg

full story: http://www.tamilnet.com

தாவூத் இப்ராஹீமுக்கு பாகிஸ்தானில் முகமாற்று அறுவை சிகிச்சை

புது தில்லி, ஏப். 5:

இந்தியாவால் தேடப்பட்டுவரும் பயங்கரவாதிகளில் ஒருவரான, தலைமறைவு சமூகவிரோதக் கும்பல் தலைவர் தாவூத் இப்ராஹீமுக்கு பாகிஸ்தானில் முகமாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது.

தனது முகத் தோற்றத்தை மாற்றிக்கொண்டு வளைகுடா நாடுகளில் ஏதாவது ஒன்றுக்குத் தப்பிச் செல்ல அவர் திட்டமிட்டுள்ளார் என்று அதிகார வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.

இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதற்காக தாவூத் இப்ராஹீமை இந்தியா தேடிவருகிறது. இந்தியாவில் தேடப்பட்டுவரும் பயங்கரவாதிகளில் முக்கியமான 20 பேர் பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்களின் பட்டியலை பாகிஸ்தான் அரசிடம் அளித்து, அவர்களைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா ஏற்கெனவே கோரியுள்ளது.

பாகிஸ்தானின் கராச்சி நகரில் பணக்காரர்கள் வாழும் கிளிஃப்டன் பகுதியில் ஆடம்பர பங்களாவில், அமீர் சாஹீப் என்னும் இக்பால் சேட் என்ற பெயரில் இதுவரை வசித்துவந்தார் தாவூத். அவரை சர்வதேச பயங்கரவாதி என்று அமெரிக்க அரசு அறிவித்தது. ஒசாமா பின் லேடனின் அல்காய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதி என்றும் அமெரிக்கா அறிவித்தது.

அதையடுத்து, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யின் உதவியை நாடினார் தாவூத். அவருக்குப் பாதுகாப்பான தங்குமிடத்தை ஐஎஸ்ஐ. அளித்துள்ளது. ஐஎஸ்ஐ அதிகாரிகளான மேஜர் காலிக், மேஜர் அக்பர் ஆகியோருடன் தாவூதுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. அவர்களது ஆதரவுடன்தான் கராச்சியில் ஷேக் தாவூத் ஹஸன் என்ற போலிப் பெயருடைய பாஸ்போர்ட்டில் வசித்துவருகிறார் தாவூத்.

அவரை அல்-காய்தாவுடன் தொடர்புடைய பயங்கரவாதி என்று அமெரிக்கா அறிவித்திருப்பதால், அவரால் வெளிநாடுகளுக்கு எளிதாகச் சென்றுவர முடியவில்லை. எனவே பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை மூலம் தனது முகத் தோற்றத்தை மாற்றி அமைக்க தாவூத் முடிவு செய்தார். இஸ்லாமாபாதில் அவருக்கு முகமாற்று அறுவைச் சிகிச்சை நடந்துவருகிறது. தனது முகத் தோற்றத்தை மாற்றிக்கொண்டு வளைகுடா நாடுகளில் ஏதாவது ஒன்றுக்குத் தப்பிச் சென்றுவிட அவர் திட்டமிட்டுள்ளார் என்று அதிகார வட்டாரங்கள் கூறின.

தாவூதின் கூட்டாளிகளான சோட்டா ஷக்கீல், டைகர் மேமன் ஆகியோரும் 1993-ம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பயங்கரவாதிகள் ஆவர்.

- Koodal news

  • தொடங்கியவர்

திரு. ஜோசப் பரராஐசிங்கம், தேர்தலிலிருந்து விலகிவிட்டதாகப் பிரச்சாரம் செய்யப்பட்டதால், அவரது வாக்கு வீழ்ச்சியடைந்தது

ஜ தமிழ்மாறன் ஸ ஜ செவ்வாய்க்கிழமை, 06 ஏப்பிரல் 2004, 0:06 ஈழம் ஸ

தேர்தலுக்கு சற்று முன்னர், ஜோசப் பரராஐசிங்கம் தேர்தலிலிருந்து விலகிவிட்டதாகவும், வேறு யாரை விரும்பினாலும் தேர்வு செய்யுங்கள் என்றும் பலத்த பிரச்சாரம் மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்டதுடன், துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப் பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தேர்தலுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகிய போதும், வாக்களிக்கச் செல்லும் போதும், Nஐhசப் பரராஐசிங்கம் அவர்கள், அரசியலிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டுள்ளதாகப் பிரச்சாரம் செய்யப்பட்டதால், மக்கள் குழம்பியதுடன், அவருக்கு வழங்கவிருந்த வாக்கை வேறு ஒருவருக்கு வழங்கியதாலேயே, அவரது வாக்குகள் திடிரென வீழ்ச்சியடைந்தது என்று மட்டக்களப்பு செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

நன்றி - புதினம்

  • தொடங்கியவர்

மஹிந்த ராஐபக்ஷ, சிறீலங்காவின் 13வது பிரதம மந்திரியாக நியமனம்

ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ திங்கட்கிழமை, 05 ஏப்பிரல் 2004, 23:05 ஈழம் ஸ

பிந்திக் கிடைத்த செய்திகளின்படி, நீண்டநேர உரையாடல்களின் பின்னர், எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றிய 58 வயதான, திரு.மஹிந்த ராஐபக்ஷவை, புதிய பிரதம மந்திரியாக ஐனாதிபதி அறிவித்துள்ளார் என்று தெரியவருகிறது.

லக்ஸ்மன் கதிர்காமரையே புதிய பிரதம மந்திரியாக ஐனாதிபதி அறிவிப்பார் என்று பரவலாக எதிர்பார்க்கப் பட்ட போதிலும், மஹிந்த கொடுத்த கடுமையான அழுத்தம் காரணமாகவும், அவர் ஒரு பௌத்த சிங்களவர் என்ற காரணத்தாலும், மஹிந்த ராஐபக்ஷவுக்கே பிரதம மந்திரிப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தின் மேற்பார்வைப் பொறுப்பு ஐனாதிபதியின் வசமுள்ள நிலையில், ஏப்ரல் 22ல் பாராளுமன்றம் முதன்முறையாக மீண்டும் கூடும்போது, மஹிந்த ராஐபக்ஷ, பாராளுமன்றத்தில் தனது ஆதரவை உறுதிசெய்ய வேண்டியது அவசியம். பாராளுமன்றத்தின் ஆதரவு கிடைக்கும் பட்சத்தில், மஹிந்த ராஐபக்ஷ தொடர்ந்து பிரதம மந்திரியாகக் கடமையாற்ற ஐனாதிபதியால் உத்தியோகபூர்வமாக பணிக்கப்படுவார்.

71 வயதான லக்ஷ்மன் கதிர்காமரை, அடுத்த பிரதம மந்திரியாக இன்று சத்தியப்பிரமாணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற ஆரம்பித்திருந்த நிலையில், மஹிந்த ராஐபக்ஷ அதை எதிர்த்ததாகவும், கடும் பதவிப் போட்டியை முடுக்கி விட்டதாகவும் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. அதைத் தொடர்ந்து, சத்தியப் பிரமாண வைபவம் பின்போடப்பட்டதுடன், மஹிந்தவும் ஐனாதிபதி சந்திரிகாவும் பலமணி நேரம் கலந்துரையாடியதாகவும், பின்னர் ஐனாதிபதி, மஹிந்தவை நாட்டின் புதிய பிரதம மந்திரியாக அறிவித்ததாகவும் தெரியவருகிறது. 1970ம் ஆண்டிலிருந்து அரசியலில் தொடர்ந்து செயற்பட்டு வரும் மஹிந்தவுக்கு, சிங்கள மக்களினது செல்வாக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், தம்வசம் 40 ஆசனங்களைத் தக்கவைத்துக்கொண்டு, சந்திரிகாவின் கூட்டணி ஆட்சியமைக்க முக்கிய காரணமாக அமைந்துள்ள Nஐ.வி.பி.யினர், மஹிந்த ராஐபக்ஷவை பிரதம மந்திரியாக நியமித்துள்ளமை குறித்து அதிருப்தியடைந்துள்ளதாகத் தெரியவருகிறது. ஏற்கனவே, மஹிந்த ராஐபக்ஷவுக்கும் Nஐ.வி.பி.யினருக்கும் பலத்த கருத்து முரண்பாடு இருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.

நன்றி - புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.