Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சீன தூதுவர் யாழ். விஜயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

china1(13).jpg

[size=2][size=4](எஸ்.கே.பிரசாத், சுமித்தி)

இலங்கைக்கான சீன தூதுவர் வூ ஜியங்கோ இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த சீன தூதுவர் தலைமையிலான குழுவினர் யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராஜாவை மாநகர சபையில் சந்தித்து பேச்சு நடத்தினர்.

இதன்போது, யாழ் மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக சீன தூதுவரிற்கு யாழ். மேயர் விளக்கமளித்தார்.

இதன் பின்னர், யாழ் நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட சீன தூதுவர் நூலகத்தை பார்வையிட்டதுடன் யாழ் நூலகத்தின் வளர்ச்சிக்கு ஒரு லட்சம் ரூபாவினை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

இதேவேளை, சீன தூதுவர் வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும் யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் உட்பட பலரை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

china6(4).jpg

china2(15).jpg

china5(2).jpg

china3(5).jpg

china4(5).jpg[/size][/size]

[size=2][size=4]http://www.tamilmirr...5-07-19-52.html[/size][/size]

[size=4]கூட்டமைப்பு சந்தித்த பின்னர் நடக்கும் நிகழ்வு, இது ஒரு நல்ல நகர்வே. இதன் மூலம் சீனாவின் பார்வை எமது பக்கம் திரும்பும். அதன் மூலம் ஒரு சம நிலையை உருவாக்கப்படலாம். [/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]கூட்டமைப்பு சந்தித்த பின்னர் நடக்கும் நிகழ்வு, இது ஒரு நல்ல நகர்வே. இதன் மூலம் சீனாவின் பார்வை எமது பக்கம் திரும்பும். அதன் மூலம் ஒரு சம நிலையை உருவாக்கப்படலாம். [/size]

மிகவும் சரியான வாதம்!

இதுவரை கூட்டமைப்பிடம் வெளிப்பாடாதிருந்த ஒரு புத்திசாலித்தனமான அறிவுவெளிச்சம் இதுவேயாகும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

china1(13).jpg

[size=2][size=4]china2(15).jpg

china5(2).jpg

china3(5).jpg

china4(5).jpg[/size][/size]

[size=2][size=4]http://www.tamilmirr...5-07-19-52.html[/size][/size]

இநிதியாவில் இருந்து இறக்குமதியானதாய் இருந்திருந்தால் இந்தக்கூட்டம் முதுமை இல்லத்தின் பொலிவோடு எம் கண்களுக்கு இருந்திருக்கும்!

ஆகா! இவர்களின் களை என்ன? இளமை மிடுக்கின் விலை என்ன?

இந்திய கிழநரிகளைக் கண்ட கண்களின் தோசத்தை கழுவ வந்த காட்சித் திராவகமா இவை?

இநிதியாவில் இருந்து இறக்குமதியானதாய் இருந்திருந்தால் இந்தக்கூட்டம் முதுமை இல்லத்தின் பொலிவோடு எம் கண்களுக்கு இருந்திருக்கும்!

ஆகா! இவர்களின் களை என்ன? இளமை மிடுக்கின் விலை என்ன?

இந்திய கிழநரிகளைக் கண்ட கண்களின் தோசத்தை கழுவ வந்த காட்சித் திராவகமா இவை?

பார்த்தால், முன்னேற்றங்கள், சீனா பக்கத்தில் இருந்து வருகிறது போல் உள்ளது.

சீனா தூதுவர் இந்தியாவில் 1962ல் நடந்த போர் நினைவு நேரம் சமாதானம் பேசியிருக்கிறார்.

இலங்கையின் புதிய தூதுவர் சில மாதங்களுக்கு பிரத்தியேகமாக அனுப்பபட்டவர்.

கூட்டமைப்பை அவர்தான் பேச்சுவார்த்தைக்கு வரவழைத்திருந்தார்.

சீனா இந்தியாவின் பழைய செயல் பாடுகளை இலங்கை மூலம் மலையாளிகளுக்கும், சோனியாவுக்கும் லஞ்சம் கொடுப்பது மூலம் நிறை வேற்றி வந்தது.

இப்போது அமெரிக்கா இந்தியாவுக்கு அனுபவமான தூதுவரை நியமிக்கிறது. இதனால் சீனாவும் தனது tuneயை மாற்றுகிறது போல் இருக்கு.

பார்த்தால், முன்னேற்றங்கள், சீனா பக்கத்தில் இருந்து வருகிறது போல் உள்ளது.

[size=4]எமது தாயக மக்களின் நிலையில் அரசியல் / மனித உரிமைகளில் முன்னேற்றம் வர, சீனாவின் பங்கு அவசியம். அதாவது சீனா தனது முதலீடுகளை பாதுகாக்க ஒரு காத்திரமான அரசியலை விரும்பும். அதனூடாக நாம் ஒரு அரசியல் தீர்வை சிங்களத்தை சம்மதிக்க வைக்க சீனா உதவலாம். [/size]

[size=5]அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்வதில் கூட்டமைப்பு ஆர்வமாக உள்ளது! - யாழ் நூலகத்தில் சீனத் தூதுவர் கருத்து!![/size]

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்வதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆர்வமாக உள்ளதை அவர்களோடு நடத்திய சந்திப்பின் போது தான் தெரிந்து கொண்டதாக சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் வூ ஜியங்கோ தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்த சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் வூ ஜியங்கோ தலைமையிலான குழுவினர் யாழ் பொதுசன நூலகத்துக்கும் சென்றிருந்தனர். அங்கு இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் வூ ஜியங்கோ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்மைச் சந்தித்து தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் வடபகுதிக் கட்டமைப்புக்களின் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடியிருந்தார்.

யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களை நேரில் பார்வையிடுவலதற்காகலே நாம் இங்கு வந்துள்ளோம். யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி திட்டங்களை சீன அரசாங்கம் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வேலைத்திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது.

வீதி அபிவிருத்தியில் முக்கிய பங்காற்றும் சீன அரசாங்கம் வடபகுதியில் வீதிப் போக்குவரத்து வசதிகளைச் செய்து கொண்டு வருகின்றது. போருக்குப் பின்னர் யாழ்ப்பாணம் துரித வளர்ச்சி கண்டுள்ளதை என்னால் அவதானிக்க முடிகின்றது' எனக் கூறியுள்ளார்.

அத்துடன், யாழ் மாநகரசபையில் மேயர் யோகேஸ்வரி பற்குணராஜாவை சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் வூ ஜியங்கோ தலைமையிலான குழுவினா சந்தித்து குடாநாட்டின் தற்போதைய நிமைகள் குறித்து கேட்டறிந்துள்ளனர்.

இதன்போது, யாழ் மாநகரசபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக சீனத் தூதுவருக்கு யாழ். மேயர் விளக்கமளித்தார்.

இதன் பின்னர் யாழ் நூலகத்திற்கு விஜயம் செய்த சீனத் தூதுவர் தலைமையிலான குழுவினர் நூலகத்தை பார்வையிட்டதுடன் யாழ் நூலகத்தின் வளர்ச்சிக்கு ஒரு இலட்சம் ரூபா அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.

அதேவேளை, சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் உள்ளிட்ட பலரையும் சந்தித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவுக்கான சீனத் தூதரக அதிகாரிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அண்மையில் சந்தித்து தமிழர் தாயகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் எடுத்து விளக்கியிருந்தமை தெரிந்ததே.

10/25/2012 3:39:14 AM

http://ponguthamil.c...ab-384d8b81e618

Edited by மல்லையூரான்

[size=5]சிங்களப் பயங்கரவாதிகளுடன் நீண்டகால உறவைக் கொண்டிருந்தபோதும் சிங்களப் பயங்கரவாதிகளின் கோரிக்கைக்கு ஏற்ப விடுதலைப் புலிகளை தடை செய்யாத ஒரு நாடு சீனா. தமிழ் அரசியல் "கட்சிகள்" எவ்வித தொடர்பையும் சீனாவுடன் பேணாத போதும் சிங்களப் பயங்கரவாதிகளுக்கு இலவசமாக ஆயுதங்களை வழங்கவும் இல்லை. தமிழினப் படுகொலையின் முழுச் சொரூபம் தெரியும் போது சீனா நியாயமாக நடக்கும் சந்தர்பம் இருக்கலாம்.

மாறாக இந்தியக் காட்டுமிராண்டிகள் பின்னல் தமிழ் அரசியல் "கட்சிகள்", சில இயங்கங்கள் நம்பி அலைந்து திரிந்த போதும், தமிழினப் படுகொலைக்கு உறுதுணையாக நின்றவர்கள். இலவசமாக நாசகார ஆயுதங்களையும், 20,000 ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்தியக் காட்டுமிராண்டி இராணுவப் பயங்கரவாதிகளையும் வழங்கி இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட / படுகாயமுற உறுதுணையாக நின்றவர்கள் இந்தியக் காடையர்கள். இந்தக் காடையர் கூட்டத்தின் சலுகைகளுக்காக, சொந்த குடும்ப நலன்களுக்காக சில தமிழ் அரசியல் "கட்சிகள்", சில இயங்கங்கள் இன்றும் கைக்கூலிகளாக, தரகர்களாக இருந்து வருகின்றனர்.

மேற்குலகும் சிங்கள அரச பயங்கரவாதிகளுக்கு எதிராக இன்னமும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்காத பின்னணியில் சீனாவின் கேந்திர நிலையம் / தூதரகம் யாழில் திறக்கப்படுவது நல்லது. இதற்கான கோரிக்கையை கூட்டமைப்பு முன்வைக்க வேண்டும். [/size]

[size=4]

மேற்குலகும் சிங்கள அரச பயங்கரவாதிகளுக்கு எதிராக இன்னமும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்காத பின்னணியில் சீனாவின் கேந்திர நிலையம் / தூதரகம் யாழில் திறக்கப்படுவது நல்லது. இதற்கான கோரிக்கையை கூட்டமைப்பு முன்வைக்க வேண்டும்.
[/size]

[size=4]இதனால் ஏற்படும் நன்மை தீமைகளை ஆழமாக ஆராயவேண்டும். இன்று சீனா ஒரு வல்லரசு. ஆனால் நாம் வல்லரசுகளின் பந்தாக மாறாமல் எமது கொள்கைகளை முன்னெடுக்கவேண்டும்.[/size]

[size=4]விடுதலைப்புலிகள் சந்தர்ப்பங்கள் இருந்தும் சீனாவுடன் எந்த உறவுகளையும் வளர்க்கவில்லை. ஆனால் அதை அவர்கள் நீண்ட கால கொள்கையாக கொண்டிருந்தனர். அதை இந்தியா புரியவில்லை. [/size]

[size=4]இதனால் ஏற்படும் நன்மை தீமைகளை ஆழமாக ஆராயவேண்டும். இன்று சீனா ஒரு வல்லரசு. ஆனால் நாம் வல்லரசுகளின் பந்தாக மாறாமல் எமது கொள்கைகளை முன்னெடுக்கவேண்டும்.[/size]

[size=4]விடுதலைப்புலிகள் சந்தர்ப்பங்கள் இருந்தும் சீனாவுடன் எந்த உறவுகளையும் வளர்க்கவில்லை. ஆனால் அதை அவர்கள் நீண்ட கால கொள்கையாக கொண்டிருந்தனர். அதை இந்தியா புரியவில்லை. [/size]

அகூதா எனது கருத்து ராஜதந்திர ரீதியான தனிப்பட்ட கருத்து. அதன் ஆழத்தை விளங்கிக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.

விடுதலைப் புலிகள் தமது கொள்கைகளுக்கு ஆதரவற்ற யாருடனும் நெருக்கிய தொடர்புகளை வைத்திருந்ததும் இல்லை. சீனா உட்பட யாரையும் புறக்கணித்ததும் இல்லை.

ஹிந்திய அரச காட்டுமிராண்டிகளின் சொரூபத்தை உணர்ந்த போதும், தமிழகம் உட்பட சில மாநிலங்களின் உறவுகளுக்காக இந்தியா விதிவிலக்காக இருந்தது.

புலிகளை பயங்கரவாதிகளாக மேற்கு நாடுகள் பட்டியலிட்டதற்கு, கதிர்காமரின் பிரச்சாரமும், பிளேக் முன்னெடுத்த அமெரிக்க அழுத்தமும்தான் காரணம். கதிர்காமருக்கு பழக்கமில்லாத நாடுகளும், அமெரிக்கா தமிழர் வாழாத நாடுகளாக கணித்து அழுத்தம் கொடுக்காத நாடுகளும் இப்படி பட்டியலிடவில்லை. ராஜாபக்சாவுக்காக செய்தவர்கள் குறைவு. ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவால் நிர்ப்பந்திக்கப் பட்டுத்தான் பயங்கரவாதிகளாக பட்டியல் இட்டது. இலங்கையின் நட்பு நாடுகளான ஈரான், கியூபா போன்றவை, ரஸ்சியா போன்றவை இந்த பட்டியலில் புலிகளை சேர்க்கவில்லை.

இதனால்த்தான் அமெரிக்கா விட்ட பிழையை உணர்ந்து நிரத்தரமான தீர்வுக்கு உதவ ஒபாமா திரும்பி வரவேண்டியது அவசியம்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.