Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜீவ்காந்தியை கொன்றவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் இல்லை உடையும் உண்மை!

Featured Replies

போற போக்கில ராஜீவ் தற்கொலை செய்தார் என்றும் சொல்லுவார்கள் .

  • Replies 113
  • Views 8.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

[size=4]தற்கொலைகளை கொலைகளாக்கும் இந்தியாவில் கொலையை தற்கொலையாக்குவது வழமை. [/size][size=1]

[size=4]அரசியல், பணம் பலம் இருந்தால் எதுவும் சாத்தியம். [/size][/size]

  • தொடங்கியவர்

378894_4860820636644_1949338818_n.jpg

போற போக்கில ராஜீவ் தற்கொலை செய்தார் என்றும் சொல்லுவார்கள் .

தற்கொலை தான் ஆனால் தானே குண்டை வெடிக்க வைக்க பயந்து தனுவிடம் கொடுத்து வெடிக்க வைத்தார் அத்தொடு தனியே சாகவும் பயம் அதனால் தான் கொஞ்ச பேரை சேர்த்து கூட்டிக் கொண்டு போனார் இது தான் உண்மை ஆனால் பழி ஒரு ஒஅக்கம் பாவம் ஒரு பக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஜோடி

  • கருத்துக்கள உறவுகள்

போற போக்கில ராஜீவ் தற்கொலை செய்தார் என்றும் சொல்லுவார்கள் .

சொன்னாலும் நீங்கள் விடமாட்டீர்கள் போல ....

  • தொடங்கியவர்

சொன்னாலும் நீங்கள் விடமாட்டீர்கள் போல ....

[size=4]அவரும் தமிழின உணர்வாளர்தான் ![/size]

நல்ல ஜோடி

ஆமா ஆமா..

இந்தியனை வெளியேற்ற பிரேமதாஸா கூட்டனி அப்போதும் நல்லா இருந்தது ஜோடி,

சந்திரிக்காவை வெளியேற்ற ரனில் கூட்டனி அப்போதும் ஜோடி நல்லா இருந்தது.

நரியன் ரணில வெளியேற்ற மகிந்த கூட்டனி அப்போதும் யோடி நல்லதாக இருந்தது,

ஆனால் :D :D :D வேனாம் அழுதுடுவேன் வவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வூ.

  • தொடங்கியவர்

[size=4]இன்றுவரை சர்ச்சைக்குள்ளான ஒரு விடயம் உண்மையில் அமெரிக்கர் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவில் கால்வைத்தரா இல்லையா? காரணம் அமெரிக்க கொடி பறப்பது மற்றும் நிழல்கள் [/size]

081409_1403_10BiggestCo1.jpg

[size=4]இப்படி உண்மைகள் பொய்களாக இருக்கவும் பொய்கள் உண்மைகளாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது. [/size]

  • தொடங்கியவர்

[size=5]வீரபாண்டி ஆறுமுகம் - [/size][size=4]அன்னாருக்கே இந்த நிலை என்றால் சாதாரண தமிழக மற்றும் ஈழ தமிழனின் நிலை என்ன? [/size]

http://www.yarl.com/forum3/index.php?showtopic=111755&hl=

[size=4]

கையில் விலங்குச் சங்கிலி[/size]

[size=4]சேலம் சிறையில் இருந்தபோது மத்திய உளவுத்துறையும், தமிழக காவல்துறையும், வருமான வரித்துறை உயர் அதிகாரிகளும் இவரை அழைத்து திமுக தலைவர் கலைஞர் குறித்து பொய்யான வாக்குமூலம் அளிக்க வற்புறுத்தினர். அதற்கு இவர் ஒப்புக்கொள்ளாத காரணத்தினால் சேலம் சிறையில் இருந்து மதுரை சிறைக்கு மாற்றப்பட்டார்.

அப்போது சேலம் சிறைச்சாலையில் இருந்து மதுரை சிறைச்சாலை வரை கையில் விலங்கு மாட்டி, அமர்கின்ற இருக்கைப் பலகையில் விலங்குச் சங்கிலியைப் பூட்டி வைத்தார்கள். பிறகு இவர் மீது போடப்பட்ட பல்வேறு வழக்குகளுக்கு மதுரையில் இருந்து சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நகரங்களில் உள்ள நீதிமன்றத்திற்கு அழைத்து செல்கிறபோதெல்லாம் இவரை கையில் விலங்குச் சங்கிலி போட்டே அழைத்துச் சென்றனர்.

1976ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் நாள் வீரபாண்டி ஆறுமுகம் மூத்த மகள் மகேஸ்வரியின் திருமணம் நடந்தது. திருமணம் நடந்து முடிந்த சற்று நேரத்திற்குள்ளாக வீரபாண்டி ஆறுமுகம் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

தாயார் மீது சாராய வழக்கு..

வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் கைது செய்து சிறையில் இருந்தபோது, புதுமணத் தம்பதிகளான இவரது மகள் மகேஸ்வரி மற்றும் மருமகன் காசி ஆகியோரை விசாரணைக்கென துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று வாரக்கணக்கில் வைத்து துன்புறுத்தினார்கள்.

அதோடு, இவரது தாயார் சின்னம்மாள் சாராயம் விற்றுக் கொண்டிருந்தார் என அவருடைய தலைக்கு மேல் சாராயத்தை வைத்து ஐந்து கிலோ மீட்டர் நடத்தியே அழைத்துச் சென்று பொய் வழக்கு போட்டனர்.

மனைவியை சித்திரவதை செய்த போலீஸ்

இவரது மனைவி அரங்கநாயகியை துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு மாதக் கணக்கில் வைத்து சித்திரவதை செய்தனர். வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது போடப்பட்ட வழக்கின் சாட்சிகளை கலைத்து விடுவார் என்று கூறி, இவருடைய சகோதரி பாப்பாத்தியையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவர் மிசாவில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோது, இவருடைய வீட்டிற்கு யாரும் வரக்கூடாது என்று காவல்துறை அதிகாரிகள் வீட்டுக்கு வந்தவர்களை விரட்டியதோடு, அதையும் மீறி வீட்டிற்கு வந்தவர்கள் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்து சிறையில் அடைத்தனர்.

[/size]

வீரபாண்டி ஆறுமுகம் ஒரு ரவுடி போன்றவர் அவர் வரலாற்றை தெரியாமல் செய்திகளை வாசித்துகருத்து எழுதுவதில்பிரியோசனமில்லை.

வைக்கோவால் ரவுடித்தனம்செய்ய தெரியாது அதனால்தான் இன்னும் அடிமரத்தில் நிக்கிறார்.

  • தொடங்கியவர்

வீரபாண்டி ஆறுமுகம் ஒரு ரவுடி போன்றவர் அவர் வரலாற்றை தெரியாமல் செய்திகளை வாசித்துகருத்து எழுதுவதில்பிரியோசனமில்லை.

வைக்கோவால் ரவுடித்தனம்செய்ய தெரியாது அதனால்தான் இன்னும் அடிமரத்தில் நிக்கிறார்.

[size=4]இங்கே நாம் பார்ப்பது இந்திய காவல்துறை அது எவ்வாறு அநியாயமாக பழிகளை சுமத்தவல்லது என்பதை. எனவே இராஜீவ் கொலை வழக்கில் கூட நிரபராதிகள் மீதி அநியாய குற்றச்சாட்டு உள்ளது என்பதையே. [/size]

  • தொடங்கியவர்

[size=6]Jethmalani questions Rajiv Gandhi's stand on LTTE chief Prabhakaran[/size]

1769953.jpg

[size=3][size=5]Rajya Sabha MP Ram Jetmalani today questioned the stand of the then Prime Minister Rajiv Gandhi government's stand on slain LTTE chief V Prabhakaran in 1980s.[/size][/size]

[size=3][size=5]Jetmalani said he was yet to understand the "behaviour" of Gandhi who had invited Prabhakaran as a government guest in Delhi and the Indian Army was sent to the island nation thereafter to shoot persons fighting for the Tamil cause.[/size][/size]

[size=3][size=5]"That is the deception that took place, that after having invited him (Prabhakaran) and providing him monetary assistance, we sent the Indian army to shoot down the very persons whom we had invited as friends and promised all assistance," he said at a function here attended by MDMK leader Vaiko.[/size][/size]

[size=3][size=5]Vaiko demanded constitution of a commission of inquiry probing the role of Indian Army in providing military and logistical support to Sri Lanka and the role of Congress party on Sri Lankan issue.[/size][/size]

[size=3][size=5]Vaiko, who had held demonstrations against the recent visit of Sri Lankan President Mahinda Rajapaksa to India, said he would hold much bigger and "peaceful" protest in front of the Prime Minister's residence if President Rajapaksa again visits the country.[/size][/size]

http://www.dnaindia.com/india/report_jethmalani-questions-rajiv-gandhi-s-stand-on-ltte-chief-prabhakaran_1769941

Edited by akootha

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

Rajiv Gandhi's Assassination - A JFK Type Conspiracy?



Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.