Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒபாமா நிர்வாகத்தில் இருந்து ஒதுங்குகிறார் ஹிலாரி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

obama-hillary-91112-150.jpg

அமெரிக்க கபினட்டிலிருந்து வெளிவிவகாரச் செயலர் ஹிலாரி கிளிண்டன் வெளியேற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிபர் ஒபாமாவும் ஹிலாரியின் ராஜினாமா முடிவை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், ஓய்வெடுக்கும் நோக்கில் ஹிலாரி இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

http://www.seithy.co...&language=tamil

[size=4]இதை அவர் பல மாதங்களுக்கு முன்னரே தெரிவித்திருந்தார். [/size]

[size=1]

[size=4]இவர் இடத்தை யார் நிரப்புவார்கள் ? என்பதில் பல யுத்தங்கள் / சமாதானங்கள் தங்கியுள்ளன. கொலின் பவல் வந்தால் நன்றாக அமையலாம்.[/size][/size]

[size=1]

[size=4]அதேவேளை இவர் (ஹிலரி) 2016 அமெரிக்க அதிபர் தேர்தலிலும் போட்டியிட கூடும். [/size][/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதிதாக யார் அந்த பதவிக்கு வருகின்றாரோ தெரியவில்லை ? தமிழர் பிரச்சனையில் எவ்வளவு தூரம் அழுத்தங்கள் கொடுப்பார்களோ என்ற சந்தேகம் உள்ளது ........ பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

[size=4]இதை அவர் பல மாதங்களுக்கு முன்னரே தெரிவித்திருந்தார். [/size]

[size=1][size=4]இவர் இடத்தை யார் நிரப்புவார்கள் ? என்பதில் பல யுத்தங்கள் / சமாதானங்கள் தங்கியுள்ளன. கொலின் பவல் வந்தால் நன்றாக அமையலாம்.[/size][/size]

[size=1][size=4]அதேவேளை இவர் (ஹிலரி) 2016 அமெரிக்க அதிபர் தேர்தலிலும் போட்டியிட கூடும். [/size][/size]

இந்த ஓய்வை வைத்து தன்னை தாயார் படுத்துவார். அந்த நேரத்தில் ஒபாமா அரசின் சரி பிழைகளுக்கு பதில் அளிக்கவேண்டிய தேவை இல்லை. இதுதான் இப்போதைக்கு சாத்தியமான விளக்கம்.

[size=1]

[size=4]எதிர்க்கட்சியான குடியரசு கட்சி முதிய ஆண் வெள்ளை இனவத்தவர்கள் மத்தியில் மட்டுமே பலமாக உள்ளது. ஆனால் அமெரிக்காவின் சனத்தொகையில் இளையவர்களும், ஹிஸ்பாணியர்களும் அதிகரித்து சென்று கொண்டுள்ளார்கள். இவர்கள் மத்தியில் இந்த கட்சி ஆதரவு இல்லாமல் உள்ளது.[/size][/size]

[size=1]

[size=4]எனவே ஹிலரி வெல்லவும் முதல் பெண் அமெரிக்க தலைவர் என்ற பெயரும் பெற சந்தர்ப்பங்கள் உள்ளன. [/size][/size]

[size=4]அடுத்து ஒபாமாவின் ஒரு முக்கிய பதவியை வகித்த ரிம் கைட்னர், திறைசேரி காரியதரிசி (Secretary of Treasury) தானும் பதவியில் இருந்து ஓய்வு பெற முடிவு. செய்திருந்தார். இவரும் பொருளாதார கொள்கை வகுக்கும் காரியதரிசியுமான பென் பெர்னாக்கியும் பொருளாதார மீள்திறனுக்கு அளப்பரிய சேவை செய்து வருகின்றனர். [/size]

[size=1]

[size=4]எனவே [/size][size=4]ரிம் கைட்னர் இடத்திற்கு யார் வருவார்கள் என்பதும் முக்கியமாக பார்க்கப்படுகின்றது. [/size][/size]

[size=6]CIA Director David Petraeus resigns, cites extramarital affair[/size]

[size=5]CIA Director David Petraeus resigned Friday, citing an extramarital affair and "extremely poor judgement."[/size]

http://usnews.nbcnews.com/_news/2012/11/09/15054517-cia-director-david-petraeus-resigns-cites-extramarital-affair?lite

obama-petraeus-pic.jpg

டிம் கைட்னர் தானாக விலகும் சந்தர்ப்பம் குறைவு. ஓபாமாவும் அவரை விலக்க இலகுவில் ஒத்துக்கொள்ளார். அதீத ஜனநாயக வாதிகளுக்கு அவர் செய்பவற்றில் சந்தேகம். அவர்கள் துரத்த முயற்சிப்பது உண்டு. சார்ல்ஸ் ராங்கில் இப்போது நிதி கம்மிட்டி பதவியில் இல்லை. எனவே இனி பிரச்சனை குறைவாக இருக்கும். அவர் கட்சி சாராமல் இருப்பது இரண்டு கரைக்கும் மிருதங்கமாக அமைந்துவிடுவதுண்டு. அவர் தான் நினைத்த பாதையில்தான் போவார். ஒரு காலத்தில் அவர் இரண்டு பக்கத்தாலும் இடிக்க பட்ட போது மைகேல் புளும்பேர்க்கு அந்த பதவி போகலாம் என்று சிலர் எழுதினார்கள். இப்போது அந்த கதை அடங்கிவிட்டது. நடப்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இவர் குடியரசுக்கட்சியால் நியமிக்கபட்டவர். ஒபாமா பதவி ஏற்றபின் மதக்கணக்காக உதவிகள் நியமிக்க படாமல் வேலை செய்தவர்.

Edited by மல்லையூரான்

[size=6]Who Will Replace Tim Geithner?[/size]

[size=5]Fiscal Cliff பிரச்சனை முடியும் வரை இருக்கலாம், பின்னர் ... [/size]

http://video.cnbc.com/gallery/?video=3000128331&play=1

கொலின் பவல் வந்தால் நன்றாக அமையலாம்

கொலின் பவல் புஸின் முதவது ஆட்சியின் போது வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பாக இருந்தவர் தானே?

மீண்டும் எபப்டி ஜனநாயககட்சியின் ஆட்சியில்?

கொலின் பவல் புஸின் முதவது ஆட்சியின் போது வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பாக இருந்தவர் தானே?

மீண்டும் எபப்டி ஜனநாயககட்சியின் ஆட்சியில்?

[size=4]ஆம், அதுதான் அமெரிக்க அரசியல் ![/size]

டிம்மோதி கெயிடினர், ஜெனெறல் பற்றியா, ரொபேட் கேட் எல்லோருமே புஸ்சினால் நியமனம் பெற்ற்வர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் அடுத்த வெளியுறவுத்துறை அமைச்சர் யார்? முந்துகிறார் சூசன் ரைஸ்

susan-rais-300x206.jpgஅமெரிக்காவின் அடுத்த வெளியுறவுத்துறை அமைச்சராக யாரை நியமிப்பது என்பது குறித்து ஒபாமா தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்போட்டியில் தற்போதைய ஐ.நா.,வுக்கான அமெரிக்க தூதர் சூசன் ரைஸ் முந்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஹிலாரி கிளிண்டன், 2வது முறையாக அப்பதவியை ஏற்க மறுப்பு தெரிவித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு வரும் அவர், தற்போது தனது குடும்பத்துடனருடன் நேரத்தை கழிக்க விரும்புவதால், மீண்டும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியை ஏற்க விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளார். அமெரிக்காவைப் பொறுத்தவரையில் அதிபருக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய பதவியாக வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி கருதப்படுகிறது. ஹிலாரியுடன், அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லியோன் பனேட்டா, கருவூலத்துறை அமைச்சர் டிம் கெய்த்னர் ஆகியோரும் இரண்டாவது முறையாக பதவி வகிக்க விரும்பவில்லை என கூறப்படுகிறது. இதே போல், வெள்ளை மாளிகையிலும் சில மாற்றங்களைச் செய்ய ஒபாமா விரும்புவதாக தெரிகிறது. குறிப்பாக சில மூத்த அதிகாரிகளை நிர்வாகத்தின் பல்வேறு பதவிகளுக்கு மாற்றம் செய்ய ஒபாமா முடிவெடுத்துள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியை இரண்டாம் முறையாக வகிக்க ஹிலாரி தொடர்ந்து மறுப்பு தெரிவித்தால் அவரது பதவிக்கு யாரை நியமிப்பது என்பது குறித்து தற்போது ஒபாமா ஆராய்ந்து வருகிறார். தற்போதைய நிலவரப்படி, ஐ.நா.,வுக்கான அமெரிக்க தூதரும், ஒபாமாவின் நெருங்கிய உதவியாளருமான சூசன் ரைஸ் முக்கியமானவராக கருதப்படுகிறது. இதே போல், அமெரிக்க வெளிவிவகாரத்துறை கமிட்டி சேர்மன் ஜான் கெர்ரியும் வெளியுறவுத்துறை அமைச்சர் பதவிக்கான போட்டியில் உள்ளார். எனினும், சூசன் ரைசே இப்போட்டியில் வெல்வார் என கூறப்படுகிறது.

சூசன் ரைஸ் புதிய வெளியுறவுத்துறை செயலராக பதவியேற்கும்பட்சத்தில், அப்பதவி வகிக்கும் இரண்டாவது ஆப்ரிக்க பெண்மணி என்ற பெயரை பெறுவார். அதே நேரம், சிரியா உள்ளிட்ட விவகாரங்களில் சூசன் ரைசின் நடவடிக்கையால் எரிச்சலடைந்துள்ள ரஷ்யா. ரைஸ் நியமனத்தை பெரிதாக ரசிக்காது என்றே கூறப்படுகிறது.

இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத ரஷ்ய வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், சூசன் ரைஸ் அமெரிக்காவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்படும் பட்சத்தில், வாஷிங்டனுடன் இணைந்து செயல்படுவது என்பது ரஷ்யாவுக்கு மிகவும் கடினமான ஒன்றாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

[size=4]சூசன் ரைஸ் உருசியாவை மட்டுமல்ல சிங்களத்தையும் ( தென் சூடான் நாடு மலர முக்கிய காரணமாக இருந்தவர்) கூட இக்கட்டான நிலைக்குள் வைக்கும். [/size]

அவர் ஜோன் கெரியை விட நாமக்கு நல்லவர். கெரி புலிகள் சாதரண பயங்கரவாதிகள் மட்டுமே என் நினைப்பவர்.

  • 4 weeks later...

Rice vs. Kerry: Weighing the odds of being secretary of state

 

121203112222-kerry-rice-story-top.jpg



It's a favorite game in Washington to weigh the odds of each potential nominee to a president's cabinet and that game is in full swing - especially in trying to anticipate President Barack Obama's choice for replacing Hillary Clinton as secretary of state.

 

 

With speculation mounting that President Obama may soon announce his nominee, two very well-known names - Sen. John Kerry, D-Massachusetts, and Ambassador to the United Nations Susan Rice - remain the two top possibilities.

 

Each comes with strengths but with baggage as well.


Rice's name has been floated in recent weeks as being Obama's preferred candidate for the top diplomatic post.

Twice in recent weeks the president has voiced support for her as she has been at the receiving end of a barrage of criticism over how she presented the administration's explanation for the attack on the U.S. mission in Benghazi, Libya.

 

Her appearance on Sunday talk shows the weekend after the attack that killed four Americans including the U.S. ambassador has led to questions as to whether she is too controversial now to be chosen by the president.


The criticisms, mostly from Republicans, laid bare what a difficult confirmation process in the Senate she would face.

 



http://security.blogs.cnn.com/2012/12/03/rice-vs-kerry-weighing-the-odds-of-being-secretary-of-state/?hpt=hp_c2

  • கருத்துக்கள உறவுகள்

கெர்ரி தானே ஜனாதிபதி தேர்தலில் போனமுறை போட்டி போட்டவர்?

கெர்ரி தானே ஜனாதிபதி தேர்தலில் போனமுறை போட்டி போட்டவர்?

 

ஆம், அவரே தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.