Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க உளவுத்து‌றை தலைவர் ராஜினாமா

Featured Replies

[size=3]

[size=4]திருமணத்திற்கு முன் உடலுறவு குறித்த விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தஅமெரிக்க உளவுத்துறை தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமாவை அதிபர் ஒபாமா ஏற்றுக்கொண்டார்.இருப்பினும் இவரதுராஜினாமா அமெரிக்க உளவுத்துறை வட்டாரத்தில் பல்வேறு சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.யின் தலைவராக இருந்த லியோன்பெனட்டா ராஜினாமா செய்துஅவர் ராணுவ அமைச்சரானார். காலியாக சி.ஐ.ஏ. தலைவர் பதவிக்கு ‌டேவிட் பிட்ராயூஸை ‌கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம்தலைவராக நியமித்து அழகு பார்த்தார் அதிபர் ஒபாமா.இந்நிலையில் ‌இன்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து அதற்கான கடிதத்தினை ஒபாமாவிற்கு அனுப்பி வைத்தார்.

அமெரிக்க சி.ஐ.ஏ.யின் ‌தலைவராக பிட்ராயூஸ் (59), [/size][size=4]அமெரிக்க ராணுவத்திலும், ஆப்கானிஸ்தானில் நேட்டோப்படை இயக்குனர் [/size][size=4]ஜெனரலாகவும் , ஈராக் பாதுகாப்புப்படை தலைவர் உள்ளிட்ட பல்வேறு[/size][/size][size=3]

[size=4]பொறுப்புக்களை வகித்து வந்தார். [/size]

[/size][size=3]

[size=4]ராஜினாமா செய்த மர்மம் என்ன ?[/size][/size][size=3]

[size=4]இது குறித்து டேவிட்பிட்ராயூஸ் டி.வி.சானல்களுக்கு அளித்த பேட்டியில், எனக்கு திருமணம் ஆன 37ஆண்டுகளில் இது போன்ற மோசமான கருத்தினை நான் தெரிவித்ததற்காக வருந்து‌கிறேன். எனது மனைவியின் நல்ல கணவனாக,அமெரிக்காவின் ‌கவுரமிக்க உளவு அமைப்பின் தலைவராக இருந்து கொண்டு இது போன்ற கருத்தினை தெரிவித்திருப்பதை யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இதற்கு நான் தார்மீக பொறுப்பேற்று எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். இதற்கான கடிதத்தினை தேசிய புலனாய்வு அமைப்பிடமும்,அதிபர் ஒபாமாவிடமும் அனுப்பியுள்ளேன் .

இவரது ராஜினாமாவை அதிபர் ஒபாமா ஏற்றுக்கொண்டதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பு அலுவலகங்கள் தெரிவித்தன.பிட்ராயூஸ் ராஜினாமா செய்ததையடுத்து சி.ஐ.ஏ. அமைப்பின் துணைத்தலைவராக இருந்தமைக்கேல் மொரல்தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பிட்ராயூஸ் திடீரென ராஜினாமா செய்திருப்பது அமெரிக்காவின் பல்வேறு புலனாய்வு அமைப்பினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.பிட்ராயூஸ் ராஜினாமா குறித்து அமெரிக்க பத்திரிகைகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன. அதில் இவர் பாலியல் புகாரில் சிக்கியிருக்கலாம் எனவும், மிரட்டப்பட்டதால் பதவி விலகியுள்ளதாகவும் கூறுகின்றன. எனினும் பிட்ரயூஸ்ராஜினாமா மர்மமாக உள்ளது.

ஒசாமாவை கொல்ல திட்டம் தீட்டியவர்:[/size][/size][size=3]

[size=4]டேவிட் உளவுத்துதறைக்கு பதவியேற்றதும் இவர் காலத்தில் பயங்கரவாதி ஒசாமா பாகிஸ்தானில் வேட்டையாடப்பட்டார். இந்த திட்டம் வகுத்த பெருமை இவருக்கேச்சாரும். ஒபாமா அதிபராக 2 வது முறை பதவியேற்கவுள்ள நிலையில் அநாட்டு பாதுகாப்பு அமைப்பின் முதுகெலும்பான சி.ஐ.ஏ.,யி்ன் தலைவர் ராஜினாமா செய்திருப்பது ஒபாமாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.[/size][/size][size=3]

http://tamil.yahoo.com/%E0%AE%85%E0%AE%AE-%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B3%E0%AE%B5-%E0%AF%8D-%E0%AE%B1-%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-222700208.html[/size]

  • தொடங்கியவர்

[size=5]அமெரிக்க வெளிநாடு சம்பந்தமான உளவு (CIA) அதிகாரியின் தவறான நடத்தை அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு காவல்துறையினால் (FBI) கண்டுபிடிக்கப்பட்டது ![/size]

[size=6]CIA chief Petraeus resigns after FBI uncovers affair with journalist[/size]

[size=5]David Petraeus, the retired four-star general renowned for taking charge of the military campaigns in Iraq and then Afghanistan, abruptly resigned Friday as director of the CIA, admitting to an extramarital affair.[/size]

[size=3][size=5]The affair was discovered during an FBI investigation, according to officials briefed on the developments. They spoke on condition of anonymity because they were not authorized to publicly discuss the matter.[/size][/size]

[size=3][size=5]Mr. Petraeus carried on the affair with his biographer and reserve Army officer Paula Broadwell, according to several U.S. officials with knowledge of the situation. They spoke anonymously because they were not authorized to discuss the investigation that led to the resignation publicly.[/size][/size]

[size=3][size=5]The FBI discovered the relationship by monitoring Mr. Petraeus' emails, after being alerted Ms. Broadwell may have had access to his personal email account, two of the officials said.[/size][/size]

[size=3][size=5]Ms. Broadwell did not respond to voice mail or email messages seeking comment.[/size][/size]

[size=3]http://www.theglobea...article5165091/[/size]

Edited by akootha

  • தொடங்கியவர்

  • தொடங்கியவர்

[size=6]பெண்ணுக்கு "முறையற்ற" மின் அஞ்சல்: அமெரிக்க தளபதி மீது விசாரணை[/size]

[size=4]ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க படைகளின் தலைமைத் தளபதியான ஜெனரல் ஜான் அல்லென் மீது அமெரிக்க பாதுகாப்புத் துறை விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளது.[/size]

[size=3]

[size=4]அமெரிக்க உளவுத்துறையான சிஐஏவின் தலைவர் பதவியில் இருந்து டேவிட் பெட்ரேயஸ் அண்மையில் விலக காரணமான விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருந்த ஜில் கெல்லி பெண்ணுடன் முறையற்ற தொடர்பாடல்களை ஜெனரல் ஜான் அல்லென் செய்தார் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அவர் தற்போது விசாரிக்கப்படுகிறார்.[/size][/size]

[size=3]

[size=4]தான் தவறேதும் செய்யவில்லை என்று ஜெனரல் அல்லென் கூறுகிறார்.[/size][/size]

தன்னை நோகடிக்கும் விதமான மொட்டைக் கடிதங்கள் மின் அஞ்சலில் வருவதாக புளோரிடாவில் அமெரிக்க இராணுவ தளம் ஒன்றில் தன்னார்வலராக வேலைபார்த்துவரும் ஜில் கெல்லி எஃப் பி ஐ யிடம் முறைப்பாடு செய்தார்.

[size=3][size=4]இந்த மின் அஞ்சல்கள் யாரிடம் இருந்து வருகின்றன என்று எஃப் பி ஐ ஆராய்ந்தபோது அவை பெட்ரேயஸின் வாழ்க்கைச் சரிதைப் புத்தகத்தை எழுதிய போலா பிராட்வெல் என்பவரிடம் இருந்துவருவதாக கண்டுபிடிக்கப்பட்டது.[/size][/size]

[size=3][size=4]போலா பிராட்வெல்லின் மற்ற மின் அஞ்சல்களை ஆராய்ந்தபோதுதான் அவருக்கும் ஜெனரல் டேவிட் பெட்ரேயஸுக்கும் இடையில் தொடர்பு இருந்தது வெளியே வந்தது.[/size][/size]

[size=3][size=4]உறவு இருந்ததை ஒப்புக்கொண்டு சி ஐ ஏ தலைவர் பதவியிலிருந்து ஜெனரல் பெட்ரேயஸ் விலகியிருந்தார்.[/size][/size]

[size=3][size=4]ஜெனரல் அல்லென் ஜில் கெல்லிக்கு அனுப்பிய மின் அஞ்சல்கள் பாலியல் விவகாரம் சம்பந்தப்பட்டவையா அல்லது வெளியே தெரிவிக்கக்கூடாத விவகாரங்களா என்று இன்னும் தெரியவரவில்லை.[/size][/size]

[size=3][size=4]இதனிடையே போலா பிராட்வெல்லின் வீட்டை எஃப் பி ஐ அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.[/size][/size]

[size=3][size=4]விசாரணைகள் நடந்தாலும் ஜெனரல் அல்லென் ஆப்கானில் தளபதியாக நீடிப்பார் என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பனெட்டா அறிவித்துள்ளார்.[/size][/size]

[size=3][size=4]ஆனால் ஐரோப்பாவில் நேட்டோ கூட்டு படைகளின் அதியுயர் கட்டளைத் தளபதியாக ஜான் அல்லென் தேர்ந்தெடுக்கப்படுவதாக இருந்த முடிவுதான் தற்போது ஒத்திப்போடப்பட்டுள்ளது.[/size][/size]

http://www.bbc.co.uk/tamil/global/2012/11/121113_johnallen.shtml

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.