Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவிற்கு எதிராக அரசியல் பொருளாதார யுத்தத்தில் சிறிலங்கா.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிற்கு எதிராக அரசியல் பொருளாதார யுத்தத்தில் சிறிலங்கா.

சிறீலங்கா | ADMIN | NOVEMBER 17, 2012 AT 17:13

சிறிலங்கா அரசானது தங்கள் நாட்டுடன் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான யுத்தம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாக இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடாபான தகவல்கள் தங்களது புலனாய்வுப் பிரிவின் ஊடாகக் கிடைத்துள்ளன என்றும் புதுடில்லி அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் சிலர் அண்மையில் இந்திய வர்த்தகர்களைச் சந்தித்த உரையாடிய போது இது தொடர்பான தகவல்கள் கசிந்துள்ளன.

சிறிலங்கா அரசு இந்திய அரசுடன் பொருளாதார ரீதியாக ஒத்துழைப்புடன் நடந்து கொள்தற்குப் பதிலாக தடைகளையே ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் சிறிய ரக கார்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளை இலங்கையில் சந்தைப்படுத்துவது மற்றும் உற்பத்தி செய்வது தொடர்பில் சிறிலங்கா அரசு இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை, இவ்வாறான வாகனங்களை இலங்கையில் சந்தைப்படுத்துவதற்கும் உற்பத்தி செய்வதற்குமான அனுமதியை இலங்கை அரசு சீன அரசுக்கு வழங்கியுள்ளது என்றும் புதுடில்லி அரசு குற்றஞ்சாட்டியுள்ளது என செய்திகள் வெளிவந்துள்ளன.

http://thaaitamil.com/?p=38624

[size=4]

இதேவேளை, இவ்வாறான வாகனங்களை இலங்கையில் சந்தைப்படுத்துவதற்கும் உற்பத்தி செய்வதற்குமான அனுமதியை இலங்கை அரசு சீன அரசுக்கு வழங்கியுள்ளது என்றும் புதுடில்லி அரசு குற்றஞ்சாட்டியுள்ளது என செய்திகள் வெளிவந்துள்ளன.
[/size]

[size=4]என்ன இந்தியாவை சிங்களம் ஏமாற்றி விட்டதா? நம்பவே முடியவில்லை.[/size]

இந்தியாவிற்கு எதிராக அரசியல் பொருளாதார யுத்தத்தில் சிறிலங்கா.
கிந்தியன் இதை கேள்வி பட்டே இல்லை. இரசாயனக்குண்டுகள் கொடுக்கேக்கை தெரியவே தெரியாது. கூட்டமைப்புதான் காட்டி கொடுத்தது. <_<

[size=4]தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் சிலர் அண்மையில் இந்திய வர்த்தகர்களைச் சந்தித்த உரையாடிய போது இது தொடர்பான தகவல்கள் கசிந்துள்ளன.[/size]
கூட்டமைப்பு தேவையில்லாமல் கிந்தியா போய் தெருவிலை போன கொடுக்கனை மடியிலை கட்டிக்கொண்டு வந்து நிற்குது.
  • கருத்துக்கள உறவுகள்

கிந்தியன் இதை கேள்வி பட்டே இல்லை. இரசாயனக்குண்டுகள் கொடுக்கேக்கை தெரியவே தெரியாது. கூட்டமைப்புதான் காட்டி கொடுத்தது. <_<

கூட்டமைப்பு தேவையில்லாமல் கிந்தியா போய் தெருவிலை போன கொடுக்கனை மடியிலை கட்டிக்கொண்டு வந்து நிற்குது.

நான் நினைக்கிறன் கொடுக்கனை சஸ்பென்டருக்குள்ள கட்டீற்றாங்களெண்டு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.