Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்னிய முதலீடு: காங்கிரஸை ஆதரிப்பதில் திமுக தயக்கம்

Featured Replies

[size=4]சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு விடயத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை ஆதரிப்பதில் திமுகவிற்கு தயக்கமிருக்கிறது என மத்திய நல்வாழ்வுத்துறை அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான குலாம் நபி ஆசாத் இன்று ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.[/size]

[size=4]பொருளாதார சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக மத்திய அரசு அத்தகைய முதலீட்டை அனுமதிக்க முடிவு செய்துவிட்டாலும் அகில இந்திய அளவில் அந்நடவடிக்கைக்குக் கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது.[/size]

மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியான திரிணமூல் காங்கிரஸ் மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்தே வெளியேறிவிட்டது.

[size=3][size=4]18 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தன்வசம் வைத்திருக்கும் திமுக ஏற்கனவே நேரடி அந்நிய முதலீட்டை எதிர்ப்பதாகக் கூறிவிட்டது.[/size][/size]

[size=3][size=4]ஆனால் நாடாளுமன்றத்தில் இப்பிரச்சினை தொடர்பாக வாக்கெடுப்பு நடந்தால் அதனை ஆதரிக்குமா, எதிர்க்குமா என்பதை இன்னமும் அக்கட்சி தெளிவு படுத்தவில்லை.[/size][/size]

[size=3][size=4]நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கிவிட்டது.[/size][/size]

[size=3][size=4]சில்லறை வர்த்தகம் தொடர்பாக வாக்கெடுப்பு நடக்கலாம்.[/size][/size]

திமுக நிலைப்பாடு என்ன?

[size=3][size=4]அதில் வெற்றி பெற திமுக ஆதரவு அவசியம் என்ற நிலையிலேயே குலாம் நபி ஆசாத் இன்று சென்னை வந்து திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தார்.[/size][/size]

[size=3][size=4]ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் நடந்த அச்சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குலாம் நபி ஆசாத், திமுகவிற்கு இப்பிரச்சினையில் பல்வேறு தயக்கங்கள் இருப்பதாகவும் அந்நிலையில் அதுகுறித்து மேலும் விவாதிக்க கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்திற்கு ஒழுங்குசெய்யுமாறு தன்னிடம் கருணாநிதி கூறியதாகவும், அதன்படியே கூட்டணிக் கட்சிளுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.[/size][/size]

[size=3][size=4]வாக்கெடுப்பு குறித்து தக்க சமயத்தில் விவாதிக்கப்படும் எனவும் இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில் சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டால் சில பகுதிகள் பயன்பெறலாம். வேறு சில பாதிக்கப்படக்கூடும், எல்லாவற்றையும் கருணாநிதியிடம் [/size][/size][size=3][size=4]தான் எடுத்துக் கூறியதாகவும் ஆசாத் தெரிவித்தார்.[/size][/size]

[size=3][size=4]கருணாநிதி செய்தியாளர்களை சந்திக்கவில்லை, அறிக்கை எதனையும் வெளியிடவில்லை.[/size][/size]

[size=3][size=4]வாக்கெடுப்பு நடந்தால் ஆதரிக்கமுடியாது, வாக்களிக்காமல் வேண்டுமானால் இருக்கலாம் என கருணாநிதி குலாம் நபி ஆசாத்திடம் தெரிவித்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.[/size][/size]

http://www.bbc.co.uk..._gulamdmk.shtml

Edited by akootha

[size=2]

484289_452357318145086_1881629044_n.jpg[/size]

  • தொடங்கியவர்

481035_502654099767417_557142592_n.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

After hemming and hawing for days about its stand on foreign direct investment (FDI) in multi-brand retail, the DMK, a constituent of the Congress-led United Progressive Alliance (UPA), on Tuesday decided to support the government on the issue, “to prevent its fall and the communal BJP from coming to power.”

The continuation of the UPA at the Centre is the need of the hour, Mr. Karunanidhi said in a statement, explaining his party’s decision.

http://www.thehindu.com/news/states/tamil-nadu/dmk-throws-its-lot-with-centre-on-fdi/article4140015.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.