Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பு ஆலையடிவேம்பு நேசக்கரம் இலவச கல்வி கருத்தரங்கு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு ஆலையடிவேம்பு நேசக்கரம் இலவச கல்வி கருத்தரங்கு.

30.11.2012 அன்று மட்டக்களப்பு ஆலையடிவேம்பு பிரதேசசெயலக கலாசார மண்டபத்தில் brightfuture nesakkaram ஏற்பாட்டில் கல்விப்பொதுத்தராதர பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு இடம்பெற்றது.

DSC03971.jpg

brightfuture nesakkaram அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மயூரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக ஆலையடிவேம்பு பிரதேசசெயலாளர் திரு.வே.ஜெகதீசன் உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.கிருபைராஜா மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்கள் உட்பட brightfuture nesakkaram மட்டு.திருமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகாந் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

DSC04010.jpg

6கிராமங்களைச் சேர்ந்த 250மாணவர்கள் இக்கருத்தரங்களில் கலந்துகொண்டு பயனடைந்துள்ளனர்.

வடக்கு கிழக்கு மாவட்டங்களை உள்ளடக்கிய 7500மாணவர்களை உட்வாங்கிய நேசம் 2012 இலவச கல்வித்திட்டத்தில் கடந்த ஒருமாத காலமாக சிறப்புகற்கை வகுப்புகளை brightfuture nesakkaram கல்விக்குழுவினர் கிராமங்கள் தோறும் செய்து வருகின்றனர். இம்மாதம் நடைபெறவுள்ள கல்விப்பொதுத்தராதர பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான கற்பித்தலில் தங்கள் நேரத்தை ஒதுக்கி இலவச பணிபுரியும் பணியாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

DSC03995.jpg

DSC03994.jpg

தொடர்புகளுக்கு:-

Nesakkaram e.V

Hauptstr – 210

55743 Idar-Oberstein

Germany

Shanthy Germany – 0049 6781 70723

Skype ID – Shanthyramesh

Vereinsregister:

AZ- VR 20302

Amtsgericht 55543 Bad Kreuznach

Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8

மின்னஞ்சல்: nesakkaram@gmail.com

Edited by shanthy

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.