Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பல்கலைக்கழக மாணவர்கள் தூண்டிவிடப் படுகின்றனர். - இராணுவப் பேச்சாள

Featured Replies

[size=5]பல்கலைக்கழக மாணவர்கள் தூண்டிவிடப் படுகின்றனர். - இராணுவப் பேச்சாளர்[/size]

[size=2]

[size=4]இராணுவத்தின் செயற்பாடுகள் தொடர்பாக யாழ். மக்கள் நன்கு அறிவார்கள். பிரிவினைவாதத்தை நோக்கமாகக் கொண்ட அணியொன்றுக்கு மக்களுக்கும் இராணுவத்துக்கும் இடையில் இருக்கும் தொடர்புகளைச் சீர்குலைக்கும் தேவையிருக்கின்றது. [/size][/size]

[size=2]

[size=4]இதனாலேயே பல்கலைக்கழக மாணவர்களை அவர்கள் தூண்டிவிட்டுள்ளனர் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிக`ரிய தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக சூழலில் அண்மையில் ஏற்பட்ட சம்பவம் குறித்துக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.[/size][/size]

[size=2]

[size=4]யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக கடந்த 27 ஆம் திகதி பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய இராணுவம் தயார் நிலையில் இருந்தாகவும் 28 ஆம் திகதி பொலிஸார் அப்படியான கோரிக்கையை விடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.[/size][/size]

[size=2]

[size=4]யாழ். மக்களுக்கும், இராணுவத்துக்கும் இடையில் நீண்டகாலமாக நெருங்கிய தொடர்புகள் இருந்து வருகின்றன. "ரிவிரச' இராணுவ நடவடிக்கை மூலம் படையினர் யாழ்ப்பாணத்தை கைப்பற்றியது முதல் இந்த தொடர்புகள் இருந்து வருகின்றன. 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி பயங்கரவாதிகளிடம் இருந்து முழு நாடும் விடுவிக்கப்பட்ட பின்னர், இந்த தொடர்புகள் மேலும் உறுதியாகின என்றும் அவர் கூறினார்.[/size][/size]

[size=2]

[size=4]இராணுவம் செயற்படும் முறை குறித்து யாழ்.மக்கள் நன்கு அறிந்துள்ளனர். அவர்கள் இராணுவத்துடன் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகின்றனர். இவ்வாறு மக்களுக்கும், இராணுவத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்புகளை சீர்குலைக்க ஒரு குழுவினருக்குத் தேவையாக உள்ளது.[/size][/size]

[size=2]

[size=4]இந்தக் குழுவின் நோக்கம் பிரிவினைவாதமாகும். எதிர்காலத்தைப் பொறுப்பேற்கும் பல்கலைக்கழக மாணவர்களையும் இதில் இணைத்து கொண்டுள்ளமையே எமக்கு கவலையளிக்கும் விடயமாக உள்ளது எனவும் இராணுவப் பேச்சாளர் கூறியுள்ளார்.[/size][/size]

[size=2]

http://onlineuthayan.com/News_More.php?id=836931664402118557[/size]

  • தொடங்கியவர்

[size=5]நவம்பர் 28: http://www.yarl.com/forum3/index.php?showtopic=112022[/size]

[size=5]டிசம்பர் 01 : இராணுவ பேச்சாளர் [/size]

[size=4]

பல்கலைக்கழக கண்மணிகளா!

அன்று யாழில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நேரடியாகவும் மறைமுகமாகவும் செயற்பட்டவர்களை சிறிலங்கா புலனாய்வுத்துறை மிலேச்சத்தனமாக படுகொலை செய்த போதும் பம்மிக் கொண்டு இருந்தீர்கள்.

இன்று அத்தகைய படுகொலைச் நிகழ்வுகள் குறைந்து உள்ள நிலையில் வீரம் காட்டுகின்றீர்கள். மீண்டும் படுகொலைக் கலாச்சாரத்தினை நீங்களே உருவாக்குகின்றீர்கள். இதனை புலத்தில் இருந்து செயற்படும் தமிழ் அமைப்புக்களும் ஊடகங்களும் பெரிதாக்குகின்றன.

[/size]

[size=4]

பல்கலைக்கழக மாணவர்கள் தூண்டிவிடப் படுகின்றனர். - இராணுவப் பேச்சாளர்

இராணுவத்தின் செயற்பாடுகள் தொடர்பாக யாழ். மக்கள் நன்கு அறிவார்கள். பிரிவினைவாதத்தை நோக்கமாகக் கொண்ட அணியொன்றுக்கு மக்களுக்கும் இராணுவத்துக்கும் இடையில் இருக்கும் தொடர்புகளைச் சீர்குலைக்கும் தேவையிருக்கின்றது.

இதனாலேயே பல்கலைக்கழக மாணவர்களை அவர்கள் தூண்டிவிட்டுள்ளனர் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிக`ரிய தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக சூழலில் அண்மையில் ஏற்பட்ட சம்பவம் குறித்துக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.