Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊழல் அற்ற நாடுகள் தரவரிசையில் 79வது இடத்தில் இலங்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஊழல் அற்ற நாடுகள் தரவரிசையில் 79வது இடத்தில் இலங்கை
வியாழக்கிழமை, 06 டிசெம்பர் 2012 09:56 0 COMMENTS
ஊழல் அற்ற நாடுகளின் தரவரிசை பட்டியலில் 176 நாடுகள் இடம்பெற்றுள்ளன. அதில் 40 புள்ளிகளை பெற்று இலங்கை 79வது இடத்தில் உள்ளது.
 
உலகில் ஊழல் நிறைந்த நாடுகள் தரவரிசை பட்டியலை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.
 
இந்த பட்டியலின் பிரகாரம் சீனா 80 ஆவது இடத்திலும் இந்தியா 94 ஆவது இடத்திலும் இருக்கின்றன. 
 
தெற்காசிய நாடுகளான இந்தியா,நேபாளம்,பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் இலங்கை இரண்டாம் இடத்தில் இருக்கின்றது என அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
 
அந்த பட்டியலின் பிரகாரம் டென்மார்க் ஊழல் அற்ற நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஊழல் கூடிய நாடுகளாக மியான்மார், சூடான், ஆப்கானிஸ்தான், சோமாலியா மற்றும் வடகொரியா உள்ளிட்ட நாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
 
ஊழல் கூடிய நாடுகளில் சில நாடுகள் பூச்சியம்(0) புள்ளியை பெற்றுள்ளன என்றும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழீழம் என்னும் நாடு உருவாகும்போது அது எப்போதும் 1 ஆம் இடத்திலேயே நிற்கும் .................

 

ஊழல் அற்ற நாடுகள் தரவரிசையில் 79வது இடத்தில் இலங்கை
 
உலகில் ஊழல் நிறைந்த நாடுகள் தரவரிசை பட்டியலை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.

 

சிங்களம் இதிலும் ஊழல் செய்திருக்கும். இல்லாவிட்டால்  ஏழாவது இடத்தில் இருந்திருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.