Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறைச்சாலைக்குள்ளிருந்து வாகனங்களை திருட வழிகாட்டிய நபர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

face.jpg By Hafeez 

2012-12-09 16:13:43  

சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த ஒருவர் சிறையில் இருந்து கொண்டே கையாட்களைக் கொண்டு வாகனங்களை திருடிய சம்பவமொன்று அம்பலமாகியுள்ளது.

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லொழுவ பிரதேசத்திலிருந்து கடந்த செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி திருடப்பட்ட 54- 4195 என்ற இலக்கமுடைய 25 இலட்சம் ரூபா பெறுமதியான வேன் ஒன்றை மிரிஹான பொலிஸார் கண்டுபிடித்ததன் மூலம் இத் திருட்டு வியாபாரம் அம்பலமாகியுள்ளது.

 

மேற்படி பிரதேசத்தில் திருடப்பட்ட 54- 4195 என்ற இலக்கமுடைய வேனை 251- 9898 என இலக்கத்தை மாற்றி பாவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

தற்போது சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் பாதாள உலகக்கோஷ்டியைச்சேர்ந்தவர் தனது வெளியிலுள்ள சகாக்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இவ் வாகனத் திருட்டு வியாபாரத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

இதேவேளை, இவ்வாறு திருடப்பட்ட ஏழு வாகனங்களை கண்டெடுத்துள்ளதாகவும் மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாகவும் கட்டுகஸ்தோட்டைப் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

http://www.virakesari.lk/article/local.php?vid=2021

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.