Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Kumanan.jpg

 

“ஓயாத அலைகள் - 3” நடவடிக்கையில் காவியமான லெப்.கேணல் குமணன் உட்பட்ட 10 மாவீரர்களின் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

12.12.1999 அன்று ஒயாத அலைகள் - 3 நடவடிக்கையின்போது பூநகரி, இயக்கச்சி, வடமராட்சி ஒல்லன்காடு மற்றும் வெற்றிலைக்கேணி ஆகிய பகுதிகளில் 10 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

பூநகரிப் பகுதியில்

வீரவேங்கை வர்ணன்
(விக்கினேஸ்வரன் அஜந்தன் - யோகபுரம், மல்லாவி, முல்லைத்தீவு)

என்ற போராளியும்,

இயக்கச்சிப் பகுதியில் இடம்பெற்ற சமரில்

லெப்டினன்ட் பாணன் (நாதன்)
(சன்னாசி நாகராசா - வட்டக்கச்சி, கிளிநொச்சி)

என்ற போராளியும்,

வடமராட்சி ஒல்லன்காடு பகுதியில் இடம்பெற்ற சமரில் 

லெப்.கேணல் குமணன் (சாள்ஸ்)
(கந்தையா சிவனேஸ்வரநாதன் - கோவில்புளியங்குளம், வவுனியா)

லெப்டினன்ட் இசையழகன்
(நவரத்தினராசா நவநீதன் - செல்வபுரம், வவுனியா)

வீரவேங்கை இன்பன் (பாரதி)
(குலசேகரம் குகன் - நுணாவில், யாழ்ப்பாணம்)

வீரவேங்கை புனிதன் (துமிலன்)
(நாகரத்தினம் கஜன் - நீர்வேலி, யாழ்ப்பாணம்)

ஆகிய போராளிகளும்

மேஜர் மதன் (ரவியப்பா)
(முனியாண்டி மதியழகன் - முள்ளிக்கண்டல்,மன்னார்)

கப்டன் கர்ணன் (திண்ணன்)
(பாலசுப்பிரமணியம் பிரதீபன் - கொல்லங்கலட்டி, யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் புதியவள்
(தெய்வேந்திரம் சிவராஜினி - மல்லாகம், யாழ்ப்பாணம்)

வீரவேங்கை சுடர்வள்ளி (நிலாஜினி)
(இராசரத்தினம் சுகந்தினி - கல்வயல்,யாழ்ப்பாணம்)

ஆகியோரும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.



இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம். 
 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

Posted
தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த இந்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம் .
Posted

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Posted

வீரவணக்கங்கள் மாவீரர்களே..!

Posted

தாயக விடுதலை என்ற இலட்சியத்திற்காக இறுதிவரை போராடி தம்மை முழுமையாக அர்ப்பணித்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் !!!



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.