Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Breaking News!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Featured Replies

பொலிஸ் வானில ஏத்தி கூட்டிட்டுப் பொய்டான். இனி அவன் வெளிய விட்டதும்தான் மிகுதி நியூஸ்.

போரட்டம் வெற்றிபெற உண்மையான தேசப்பற்றும் சமூக உனர்ச்சியும் வேண்டும். காடைத்தனம் அல்ல.

அதைவிட மேல்வீட்டிலும் கொஞ்சம் விசயம் இருக்கவேனும். இல்லஎனில் இன்னும் 20 வருசத்திற்கு எமது இன அழிவு தொடரும். தட்டிக் கேற்பதற்குத்தான் எமக்கு யாருமே இல்லையே.

அதுதான் அந்த வானொலியில கேக்கிறனீங்கள்தானே..... அவை கேட்டா ஊரே கேட்ட மாதிரி.... ( ரசனி ரசிகர்கள் எல்லே அவை....@ புழுகுவதிலையும்)

மடத்தனமான வேல பாத்துத்தான் இண்றைக்கு கோயில பறிகுடுத்துட்டு நிக்கிறீங்கள். அவன் எல்லாருக்கும் வாய்க்குள வைச்சுட்டு உண்டியல அமுக்கீட்டான்.

கொஞ்சம் புத்திய யூஸ் பண்ணுங்கடா, முட்டாள் பசங்களே !!

மடத்தனமான வேல பாத்துத்தான் இண்றைக்கு கோயில பறிகுடுத்துட்டு நிக்கிறீங்கள். அவன் எல்லாருக்கும் வாய்க்குள வைச்சுட்டு உண்டியல அமுக்கீட்டான்.

கொஞ்சம் புத்திய யூஸ் பண்ணுங்கடா, முட்டாள் பசங்களே !!

]

Óð¼¡ÙìÌ À¡ìÌõ §À¡Ð ±ø¦Ä¡Õõ Óð¼¡û¸û Á¡¾¢Ã¢ ¾¡ý §¾¡Ûõ :P :P

±ð¼ôÀý Üð¼òÐìÌ Å측ÄòÐ Å¡í¸¢È¾¢Ä ÍõÁ¡ ¦º¡øÄ ܼ¡Ð ¯ÉÐ «õÁ¡¨ÅÔõ Á¢îº¢ðË÷......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.nerudal.com/content/view/2125/35/

கடந்த வியாழன் (08.06.06) ரிபிசி வானொலி அரசியல் அரங்கம் என்ற பெயரில் சிறிலங்கா அரசுக்கான பிரச்சாரத்தை முன்னெடுத்துக் கொண்டிருந்தது. திடிரென்று நிகழ்ச்சி இடையில் நின்று போய்விட்டது. சிறிது நேரத்தால் வழமைக்கு மாறாக சினமா பாடல்கள் ஒலித்தன. அரசியல் அரங்கம் தொடர்ந்து நடைபெறவில்லை. என்ன நடந்தது என்று வானொலியை கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு புரியவில்லை.

வியாழக்கிழமைகளில் நடைபெறும் அரசியல் விவாதம் நடந்து கொண்டிருந்த பொழுது சில இளைஞர்கள் தமது கலையகத்திற்குள் புகுந்து குழப்பம் விளைவித்ததாக ரிபிசி வானொலி பின்பு அறிவித்தது. விவாதத்தில் கலந்து கொண்டிருந்த விவேகானந்தன் என்பவரை கொலை செய்ய முயற்சித்ததாக ஒரு திடுக்கிடும் குற்றச்சாட்டையும் இளைஞர்கள் மீது சுமத்தியது. வந்தவர்களை விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்றும் சொன்னது. இணையத்தளங்களின் மூலம் அறியப்பட்டவர்களின் சில பெயர்களையும் வெளியிட்டது.

ஆனால் ரிபிசி தெரிவிப்பது போல் இளைஞர்கள் குழப்பம் விளைவிக்கவோ, யாரையும் கொலை செய்யவோ அங்கு போகவில்லை. அவர்கள் அங்கு சென்ற காரணமே வேறு.

தமிழர்களின் பிரச்சனையை உலகின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் தயா இடைக்காடர் அவர்கள் 101 மணித்தியால உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தது அனைவரும் அறிந்த ஒரு செய்தி. ஆனால் ரிபிசி வானொலி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தயா இடைக்காடர் அவர்களை அவரது வயதையும் சமூக அந்தஸ்தையும் பொருட்படுத்தாது கொச்சைப்படுத்தி கீழ்தரமான முறையில் செய்திகளை வெளியிட்டு வந்தது. இது பல தமிழ் மக்களை ஆத்திரமடைய வைத்தது. இது குறித்து ரிபிசி வானொலியிடம் விளக்கம் கேட்பதற்கு சில இளைஞர்கள் முடிவெடுத்தார்கள். இந்த நேரத்தில் வேறொரு விடயமும் இந்த இளைஞர்களால் கருத்தில் எடுக்கப்பட்டது. ரிபிசி வானொலியில் அடிக்கடி விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்களை "தைரியம் இருந்தால் பகிரங்க விவாதத்திற்கு வாருங்கள்" என்று அழைப்பார்கள். ரிபிசியின் அரசியல் ஆய்வாளர்கள் தொடங்கி நேயர்கள் வரை இந்தச் சவாலை விடுவார்கள். தொலைபேசி மூலமாக விவாதிக்க வருபவர்களின் அழைப்பை துண்டித்துக் கொண்டு, இந்த சவாலை விட்டு வேடிக்கை காட்டுவார்கள்.

ஆகவே ஒரு அகிம்சை போராட்டத்தை கொச்சைப்படுத்தியதற்கான விளக்கத்தை பெறுவதோடு, ரிபிசி விரும்பியபடி பகிரங்க விவாதத்தில் பங்குபற்றவும் இந்த இளைஞர்கள் தீர்மானித்தார்கள். அரசியல் விவாதம் நடைபெறுகின்ற நேரமே இதற்கு சரியான நேரம் என்று கருதிய இந்த இளைஞர்கள் ரிபிசி வானொலியின் கலையகத்திற்கு கடந்த வியாழக்கிழமை சென்றார்கள். விளக்கம் கேட்கவும் விவாதத்தில் பங்குபற்றவும் வந்திருந்த இளைஞர்களைக் கண்டதும் ரிபிசி வானொலியை சேர்ந்தவர்கள் செய்வது அறியாது விழித்திருக்கிறார்கள். வந்தவர்களில் ரிபிசி வானொலியை சேர்ந்தவர்களின் பின்னணிகளை நன்கு அறிந்தவர்களும் இருந்திருக்கிறார்கள். அவர்களைக் கண்ட ரிபிசியினருக்கு திருடனுக்கு தேள் கொட்டியது போல் ஆகி விட்டது. அவர்களுடன் பகிரங்கமாக விவாதிப்பது தமது குட்டுக்களை வெளிப்படுத்திவிடும் என்று ரிபிசியினர் அஞ்சினார்கள். இதனால் செய்திகளை திரித்தே பழக்கப்பட்ட ரிபிசியினர் விவாதிக்க வந்தவர்களை "கொலை செய்ய வந்தவர்கள்" என்று சொல்லி காவல்துறையிடம் பிடித்துக் கொடுத்துவிட்டார்கள். காவல்துறையினரும் இளைஞர்களை விசாரித்துவிட்டு சில மணி நேரங்களில் விடுவித்து விட்டார்கள்.

இதுதான் நடந்தது. ஆனால் ரிபிசியும், அது சார்ந்த இணையத்தளங்களும் இந்த சம்பவம் குறித்து பொய்யான செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால் எதை நம்ப வேண்டும் என்று மக்களுக்கு தெரியும். ஒரு கமெராவை பறித்ததற்கே ரிபிசி பணிப்பாளர் ராம்ராஜுக்கு ஒன்றரை வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கிய ஐரோப்பாவில், கொலை செய்ய முயற்சித்து விட்டு சில மணித்தியாலங்களில் வெளியே வந்துவி முடியுமா,

இத்துரோகிகளின் வானொலி முன்னால் நடைபெற்ற சிறிய போராட்டமானது சில இளையர்களால் அவசரப்பட்டு நடாத்தப்பட்டதாக எடுத்துக் கொண்டாலும், பல நல்ல விடயங்களுக்கு தளமிட்டு சென்றுள்ளது.

1) இதுவரை காலமும் இக்கூலிகள், தமது கும்பல்களை விட்டே பலவற்றை அங்கு செய்துவிட்டு, விடுதலைப்புலிகள் மீது பல முறைப்பாடுகளை பொலிஸில் செய்து கொண்டிருந்திருக்கிறார்கள். ஆனால் இதுவரை இக்கும்பல்களுக்கு எதிரான எந்த ஒரு முறைப்பாடுகளும் யாரும் செய்ய முன்வரவில்லை. அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

2) பொலிஸார் கொலைக்குற்றச்சாட்டுக்கு விசாரிக்கப்போய், கும்பலின் செயற்பாடுகள், கும்பலின் தலைவன் சுவிஸ் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளது பற்றி, அவனது குற்றங்கள் பற்றி, .... துருவித் துருவி விசாரித்தார்களாம்.

3) இத்துரோகிகளின் வானொலியானது எந்தவொரு விளம்பரதாரர்களின் உதவிகளுமின்றி எவ்வாறு செயற்படுகிறது??? இவ்வானொலிக்கும் இந்திய உளவுப் பிரிவினருக்குமிடையேயான தொடர்புகள்!!!!! அங்குள்ள குமபலுக்கும் ஒட்டுக்குழுக்களுக்குமிடையி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்தக் கள்ளக்கும்பலுக்கு பிரித்தானியகாவல்துறை தங்கன்ர கையுக்கை என்ற எண்ணம்... இது என்ன சிறீலங்கா... இந்தியா காவல்துறையே உவை கையைக்காட்டின உடனை எமக்கு கைவிலங்குபோட.... கதவைத்தட்டாம கையைக்காலை முறியுங்கோ.. வேணுமெண்டா கைதாறன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த இளைஞர்களின் நடவடிக்கையால் முஸ்தபாவிற்கு எதிராக பிரித்தானியாவில் சட்டநடவடிக்கைகள் முடக்கிவிடப்பட்டுள்ளன. எனவே பிரித்தானியாவிலும் முஸ்தபா சட்டசிக்கல்களை எதிர்கொள்ளலாம்.

முஸ்தபா முஸ்தபா டோன்ற் வொறி முஸ்தபா

நான் உனக்கு ஆப்பு வைப்பேன் முஸ்தபா -ஜெயதேவன்.

.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீக்கப்பட்டுவிட்டது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீக்கப்பட்டுவிட்டது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீக்கப்பட்டுவிட்டது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாவ்வ்வ்வ்... ஈ.என்.டி.எல்.எப் கணேசு!

ஏன்???? நன்ராக ஆங்கிழ அரிவுல்லவறும், சுவிஸ் செயிலில் கம்பியை என்னுபவருமாகிய, உமது தானைதழைவண் தூல்கிங் முஸ்தப்பாவிடம் அணுப்பி ரான்சிலேட் பன்னியிறுக்கலாம்!!!

இல்லையென்டால், இன்னும் வெளியில் தப்பியிருக்கும் பவுடர் தீபன் செய்திருப்பார்!!!

அறிவுசார் கும்பலல்லவா!!!!!!!! :lol: :mrgreen: :smile2:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீக்கப்பட்டுவிட்டது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.