Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதம நீதியரசரை அரசியலில் இணையுமாறு சரத் பொன்சேகா கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பிரதம நீதியரசரை அரசியலில் இணையுமாறு சரத் பொன்சேகா கோரிக்கை
20 டிசம்பர் 2012
 
பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவை அரசியலில் இணைந்து கொள்ளுமாறு முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார்.
 
செயற்பாட்டு அரசியலில் களமிறங்குமாறு பிரதம நீதியரசரிடம், சரத் பொன்சேகா அழைப்பு விடுத்துள்ளார்.
 
பிரதம நீதியரசர் அரசியலில் களமிறங்கினால் அதற்கு பூரண ஆதரவளிக்கத் தயார் என அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.
 
அரசியலில் களமிறங்கியமை தமக்கு எவ்வித வருத்தமளிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
எந்தவொரு நபரினதும் இத்த கயிற்றை தாம் சாப்பிடவில்லை எனவும், பிரதம நீதியரசர் அரசியலில் களமிறங்குவதில் தவறில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
2010ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தாம் வெற்றியீட்டியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
தமது வெற்றி தட்டிப்பறிக்கப்பட்டதாகவும் இதனால் அரசியலில் களமிறங்கியமை வருத்தமளிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இந்த அரசாங்கத்தை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
நாட்டின் அரசியல் சூழ்நிலை மிகவும் மோசமடைந்து செல்வதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

 பிரதம நீதியரசர் அரசியலில் களமிறங்கினால் அதற்கு பூரண ஆதரவளிக்கத் தயார் என அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.
 

 

மகிந்தா குடும்பத்திற்கு எதிராக சேர்க்கப்படும் பலத்தில் பிரதம நீதியரசரும் சேர்க்கப்பட்டால் நல்லமே  :D 

 ஆனாலும் இந்தப்பலம் இன்றுள்ள நிலையில் போதாது  :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.