Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியமானது – அசோக் மெத்தா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

face.jpg By Kavinthan Shanmugarajah 

2012-12-27 16:01:18  

இலங்iயில் அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியமானது என முன்னாள் இந்திய சிரேஸ்ட இராணுவ மேஜர் அசோக் மெத்தா தெரிவித்துள்ளார்.
 
அதிகாரப் பகிர்வு, குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் நாட்டில் அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
அரசியல் நல்லிணகத்தை ஏற்படுத்துவதன் மூலமே, இராணுவ வெற்றியை தக்க வைத்துக் கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
யுத்தத்தில் இடம்பெயர்ந்த மக்கள் மீள் குடியேற்றப்பட்டதுடன், நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
யுத்தம் நிறைவடைந்து மூன்றாண்டு காலப்பகுதியில் வடக்கில் பாரியளவு பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
யுத்த காலத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த படையினரின் பெரும் பகுதியினர் வடக்கிலிருந்து அகற்றிக்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 
அரசியல் நல்லிணகத்தை ஏற்படுத்துவதன் மூலமே, இராணுவ வெற்றியை தக்க வைத்துக் கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

முறையற்ற இராணுவ வெற்றியை தக்கவைக்க போர்க்குற்றவாளிகளால் முடியாது.

<akootha>முறையற்ற இராணுவ வெற்றியை தக்கவைக்க போர்க்குற்றவாளிகளால் முடியாது...

-

ஏன் முடியாது? அமெரிக்காவினால் முடியுமெனில், ஏன் இலங்கையால் முடியாது?

புதிய உலகில் சிரீ லன்கா சரித்திரம் படைக்கப்போகிறது.. அதுவும் எமது வாழ்நாளீளையே நடக்கப்போகிறது..

நாம் சோனியையும் பார்ப்பணனையும் வம்பிக்கிழுத்து, ஊர்கூடி தர்ம அடி வாங்கினதுதான் மிச்சம்.

<akootha>முறையற்ற இராணுவ வெற்றியை தக்கவைக்க போர்க்குற்றவாளிகளால் முடியாது...

-

ஏன் முடியாது? அமெரிக்காவினால் முடியுமெனில், ஏன் இலங்கையால் முடியாது?

புதிய உலகில் சிரீ லன்கா சரித்திரம் படைக்கப்போகிறது.. அதுவும் எமது வாழ்நாளீளையே நடக்கப்போகிறது..

நாம் சோனியையும் பார்ப்பணனையும் வம்பிக்கிழுத்து, ஊர்கூடி தர்ம அடி வாங்கினதுதான் மிச்சம்.

 

Sri Lanka’s military victory cannot substitute political reintegration.

268189_292015067567537_183600273_n.jpg

 

http://economictimes.indiatimes.com/opinion/comments-analysis/sri-lankas-military-victory-cannot-substitute-political-reintegration/articleshow/17776112.cms

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.