Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொடர்ந்து வீழ்ச்சி காணும் சிறிலங்காவின் ஏற்றுமதி வருமானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

SL-exports.jpg

சிறிலங்காவின் ஆடை ஏற்றுமதி வருவாய் அதிகரித்த போதும், நவம்பர் மாத ஏற்றுமதி வருமானம் 6.6 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக, சிறிலங்கா மத்திய வங்கியின் அதிகாரபூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 

சிறிலங்காவின் நவம்பர் மாத ஆடை ஏற்றுமதி வருவாய், 4.6 வீதத்தினால் (360 மில்லியன் டொலர்) அதிகரித்துள்ளது. 

ஆனால், கடந்த ஆண்டின் நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் நவம்பர் மாதத்தில், ஏற்றுமதி வருவாய் 6.6 வீதத்தினால் (827.6 மல்லியன் டொலர்) வீழ்ச்சியடைந்துள்ளது. 

கடந்த நவம்பர் மாதத்தில் சிறிலங்காவின் தேயிலை ஏற்றுமதி சிறியளவிலேயே, (0.6 வீதம்- 126 மில்லியன் டொலர்) அதிகரித்துள்ளது. 

இருந்தபோதிலும், ஒட்டுமொத்த விவசாயப் பொருள் ஏற்றுமதி 8 வீதத்தினால் (190.2 மில்லியன் டொலர்) வீழ்ச்சி கண்டுள்ளது. 

எனினும் சிறிலங்காவின் ஆடைஏற்றுமதி வருங்காலத்தில் அதிகரிக்கும் என்று சிறிலங்கா மத்திய வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

 

http://www.puthinappalakai.com/view.php?20121229107508

இரான் மீது மேற்குலக பொருளாதார தடை அந்த நாட்டின் மீது அழுத்தங்களை பிரயோக்கிக்க வழி அமைத்து தந்துள்ளது.

 

சிறிலங்காவின் ஆடை ஏற்றுமதிகளை புறக்கணிக்க மேலும் பலமான பரந்துபட்ட போராட்டங்களை முன்னெடுப்பது மூலம் மகிந்த அரசில் மாற்றங்களை கொண்டு வரலாம்.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=112922

Sri Lanka export income drops by 6.6% during the first eleven months

 

Sri Lanka’s export earnings during the first 11 months of the year 2012 has declined by 6.6% to record an income of US$ 8.99 billion, compared to US$ 9.62 billion earned, during the same period of 2011.

 

The country’s import expenditure also has declined during the same period by 4.5% , thus incurring a bill of US$ 17.57 billion, compared to US$ 18.39 billion.
 

The Island’s trade deficit during the said period stands at a massive sum of US$ 8.58 billion, marginally down from last years same periods figure of US$ 8.76 billion, a 2.1% drop.
 

 

Export Income
Export income has been affected by the drops experienced in tea and textile exports, which have respectively declined by 6.2% and 4.6%, during the reference period.

 

During the first eleven months, tea exports has generated an income of US$ 1.23 billion, compared to US$ 1.35 billion, earned during the same period of last year.
 

Textiles and garments export earnings has declined to US$ 3.66 billion, compared to US$ 3.80 billion earned during the reference period of 2011.
 

 

Import expenditure
During the January to November period of 2012, import expenditure on consumer goods have declined by 17.2% to incur a sum of US$ 2.75 billion, compared to US$ 3.32 billion spent during the reference period.

 

Apart from it, importation of intermediate goods has gone down by 3.7% to incur a sum of US$ 10.76 billion, compared to US$ 11.11 billion, spent during the same period of last year.

 

http://www.news360.lk/economy/news-trade-sri-lanka-28-12-2012-export-income-drops-by-6-6-during-the-first-eleven-months-889765

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இப்படியான தொடர்ச்சியான பொருளாதார வீழ்ச்சியே தமிழர்களுக்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தர வழிவகுக்கும்.
 
இதற்காக புலம்பெயர் தேசங்களில் சிறிலங்கா பொருட்களை தொடர்ந்தும் புறக்கணிக்கவேண்டும், கூடவே தொடர் சிறிலங்கா பொருட்களை  புறக்கணிப்பு போராட்டங்களையும் முன்னெடுக்கவேண்டும்.  
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.