Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீதியின் போராட்டம்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

CP01(1).jpg
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றப்பிரேணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்குறைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இன்று முற்பகல் ஆரம்பமானது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளவர்களையும் அதனை தடுப்பதற்காக பாதுகாப்புத் தரப்பினர் நிறுத்தப்பட்டுள்ளதையும் படங்களில் காணலாம். (படப்பிடிப்பு - பிரதீப் பத்திரண) 
P01(135).jpg
CP02(1).jpg
P02(111).jpg
CP03(1).jpg
P03(82).jpg
CP04(1).jpg
P04(54).jpg
P05(34).jpg
P06(24).jpg
P07(17).jpg
P08(12).jpg
P09(6).jpg

http://tamil.dailymirror.lk/--main/56627-2013-01-10-10-08-42.html

பிரதம நீதியரசருக்கு எதிரான யோசனை சபையில் முன்வைப்பு

 

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா தொடர்பில் நாடாளுமன்ற தெரிவுக்குழு நடத்திய விசாரணையின் போது அவர் குற்றவாளியெனக் காணப்பட்டுள்ளார் எனவும் அவரை பதவி நீக்கும் யோசனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறப்படும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் சற்று நேரத்துக்கு முன்னர் முன்வைக்கப்பட்டது.

 

இந்த யோசனையை அமைச்சர் திஸ்ஸ கரலியத்த வழிமொழிந்தார் என்பதோடு ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கேல் பெரேரா, மேற்படி யோசனைக்கு எதிராக நீண்ட நேரம் கருத்துக்களை வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/56635-2013-01-10-11-14-43.html

நாடாளுமன்றில் அமளி; 10 நிமிடங்களுக்கு சபை ஒத்திவைப்பு

 

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றப் பிரேரணை மீதான விவாதம் இன்று இன்று இடம்பெறுகின்ற நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டதால் அங்கு பெரும் அமளி ஏற்பட்டுள்ளது. இதனால், சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, 10 நிமிடங்களுக்கு சபையை ஒத்திவைத்தார்.

 

 

முழுமையாக்கப்படாத அறிக்கையொன்றைப் பற்றி நாடாளுமன்றத்தில் எவ்வாறு விவாதிப்பது என்று சபையில் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், தெரிவுக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஆராய தங்களுக்கு ஒரு மாத கால அவகாசம் வேண்டும் என்றும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தனர்.


இதனால், சபையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதனையடுத்து சபையை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்த சபாநாயகர், எதிர்க்கட்சியினரின் கோரிக்கைக்கு பின்னர் பதிலளிப்பதாகவும் குறிப்பிட்டார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/56620--10-.html

பெட்டை நாய் என்றாலும் பரவாயில்லை, எப்போதாவது தேவைப்படும் போது கடிக்கும்.

 

இதுகள் எல்லாம் பெட்டை நாய் குட்டிகள்.

 

நாட்டின் மிகபெரிய கோமாளியாகிய பொன்சேக்கா அரசியல் ஈடுபடுவதை, "இவர் மக்களை பிழையான வழியில் தூண்டி அரசுக்கு எதிராக வழி நடத்தினார்" என்று அரசு விரைவில் கைது செய்யும். இவர் கெதியில் உள்ளே போவார். இனி மேற்கு நாடுகள் உதவமுடியாதபடி பார்த்துக்கொண்டுதான் அரசு உள்ளே அனுப்பிவைக்கும்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.