Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இவ்வாண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி அரசின் எதிர்பார்ப்பை விட குறைவாக இருக்குமென உலக வங்கி குறிப்பிடுகிறது

Featured Replies

இவ்வாண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இலங்கை எதிர்வுகூறும் 7.5 சதவீதம் என்ற அளவை விடக் குறைவாக, 6.8 சதவீதமாக இருக்குமென உலக வங்கி எதிர்வுகூறுகிறது.

 

கடந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாக இருந்ததெனவும், இவ்வாண்டில் அது அதிகரித்து, 6.8 சதவீதமாக இருக்குமெனவும், எதிர்வரும் 2015 ஆம் ஆண்டளவில் அது 7.2 சதவீதமாக இருக்குமெனவும் உலக பொருளாதார எதிர்பார்ப்புக்கள் குறித்த உலக வங்கியின் அறிக்கை குறிப்பிடுகிறது.


இறக்குமதிகளின் அளவு அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துவதற்கும், கடன்களின் அளவு அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துவதற்கும் இலங்கை அரசு கடந்த ஆண்டு எடுத்த நடவடிக்கைகள்தான், கடந்த ஆண்டில் பொருளாதார வளர்ச்சி குறைவாக இருந்தமைக்கு காரணமென உலக வங்கி தெரிவிக்கிறது.

 

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=13520

  • தொடங்கியவர்

இலங்கையின்  பொருளாதாரம் எங்கே செல்லுகின்றது என அதன் வல்லுனர்களின் ஒருவரான முத்துக்குமார் சர்வாந்தன் இதில் ஆழமாக ஆராய்ந்துள்ளார்:

 

Waning Economic Euphoria ; http://www.dailymirror.lk/opinion/172-opinion/25059-waning-economic-euphoria.html

  • தொடங்கியவர்

33-022.jpg

 

With an over Rs. 50 billion worth Treasury (T) Bond due to mature on February 1, coupled with a Rs. nine billion T Bond auction due tomorrow, those had an impact on the T. Bond and T Bill market, with yields which were previously on a contracting mode, beginning to expand last week.

Their increase is due to a perceived over-supply situation in the market, which translates to a buyers’ market, hence the expansion in yields. Profit taking also helped to expedite the deterioration in yields, a market source told this newspaper.

 

http://www.thesundayleader.lk/2013/01/20/over-supply-situation-causes-yields-to-expand/

Econ-Cartoon3.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.