Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தின் இழப்பு தொடர்ந்தும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தின் இழப்பு தொடர்ந்தும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது
20 ஜனவரி 2013
 
ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்ட ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தின் இழப்பானது தொடர்ந்தும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வரிச் சலுகை இழக்கப்பட்டதன் காரணமாக தொடர்ந்தும் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருவதுடன், ஆயிரக் கணக்கானவர்கள் தொழில் வாய்ப்புக்களை இழந்து வருகின்றனர்.
 
ஜீ.எஸ்.பி சலுகைத் தி;ட்டத்தின் நலன்கள் பங்களாதேஷிற்கு வழங்கப்பட்டுள்ளதனால் இலங்கைக்கான நலன்கள் வீழ்ச்சியடைந்துள்ளன. கடந்த ஜனவரி 2ம் திகதி இந்தச் சலுகைத் திட்டத்தின் மூலம் நலன் பெற்று வந்த இரண்டு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
 
நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த சலுகைத் திட்டத்தின் மூலம் நன்மை பெற்றுக் கொண்ட பலர் பாதக விளைவுகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்த சலுகைத் திட்டம் ரத்து செய்யப்பட்டமையினால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Loss Of GSP Plus Takes Its Toll

 

President of the Inter Company Employees Union (ICEU), Wasantha Samarasinghe said that contrary to claims made by the government, the loss of the GSP Plus facility has affected many private sector businesses in the country.He observed that the recent closure of two garment factories in the Gampaha District had affected the direct employment of 1,500 while a large number of indirect employment opportunities have also been affected.

 

He said that Chrystal Sweater (Pvt) Company in Malwatta Investment Promotion Estate in Nittambuwa was closed down on January 2nd and Firefox Pvt Ltd in Pamunugama in Wattala was closed down on the same day.
 

According to Samarasinghe, these factories have been established with Board of Investment (BoI) approval.
 

“The government assured that the country would not face any economic fallout due to the loss of the GSP Plus facility. But now factories are closing. The government needs to provide solutions to the current crisis,” he said.
 

Samarasinghe added that the government has failed to address the issue of people losing their jobs.
 

“Although some employees have received some form of compensation payments due to the intervention of traded unions, some others workers have lost their jobs even without proper compensation,” he said.
 

The EU’s GSP Plus tariff concession allowed Sri Lanka to sell over 7,000 products to the EU countries tax-free. The country’s garment industry benefitted most by the facility.
 

It is learnt that 10 garment manufacturing factories have been closed in Biyagama, Nittambuwa and Katunayake investment zones.
The government has stated that these closures have caused losses amounting to around Rs. 5 billion to banks.

 

http://www.thesundayleader.lk/2013/01/20/loss-of-gsp-plus-takes-its-toll/

ஒன்றை மூடி இன்னொன்றை திறக்கிறர்கள்.  மொத்தத்தில் நாமல், கோத்தா, பசிலின் கட்டுப்பாட்டில் இல்லாத UNP ஆதரவு தொழில் சாலைகள் போகும்.

வரும் மாதங்களில் அமேரிக்கா தனது ஆடைவரி சலுகையை நிறுத்தினால், சிங்கள பொருளாதாரம் மிக கடின நிலைக்கு தள்ளப்படும்.



10382_403730673036968_1551342025_n.jpg

நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த சலுகைத் திட்டத்தின் மூலம் நன்மை பெற்றுக் கொண்ட பலர் பாதக விளைவுகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்த சலுகைத் திட்டம் ரத்து செய்யப்பட்டமையினால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

cartoon-page-09.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
சிறிலங்காவுக்கு பேரிடியாக மாறியுள்ள மேற்குலகின் தடை உத்தரவு
January 20, 2013, 7:13 am|views: 1650
 
ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்ட ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தின் இழப்பானது தொடர்ந்தும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 
 
வரிச் சலுகை இழக்கப்பட்டதன் காரணமாக தொடர்ந்தும் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருவதுடன், ஆயிரக்கணக்கானவர்கள் தொழில் வாய்ப்புக்களை இழந்து வருகின்றனர்.
 
சிறிலங்காவிடமிருந்து பறிக்கப்பட்ட ஜீ.எஸ்.பி சலுகைத் திட்டத்தின் நலன்களை பங்களாதேஷிற்கு வழங்கப்பட்டுள்ளதனால் சிறிலங்காவின் நலன்கள் வீழ்ச்சியடைந்துள்ளதாக பொருளியலாளர்கள் தெரிவித்துள்ளனர். 
 
கடந்த ஜனவரி 2ம் திகதி இந்தச் சலுகைத் திட்டத்தின் மூலம் நலன் பெற்று வந்த இரண்டு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
 
நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த சலுகைத் திட்டத்தின் மூலம் நன்மை பெற்றுக் கொண்ட பலர் பாதக விளைவுகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இந்த சலுகைத் திட்டம் ரத்து செய்யப்பட்டமையினால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

" புறக்கணி சிறிலங்கா " பயன் தரும் ஒரு நடவடிக்கை  :D 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.