Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவனீதம் பிள்ளை வரக்கூடாது; சிங்கள கட்சிகள் போர்க்கொடி

Featured Replies

நவனீதம் பிள்ளை வரக்கூடாது; சிங்கள கட்சிகள் போர்க்கொடி
 
 
திங்கட்கிழமை, ஜனவரி 21, 2013
Monks_0.jpg
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரான நவநீதம்பிள்ளையை இலங்கை வருவதற்கு அனுமதிக்கக் கூடாது என சிறிலங்கா அரச தலைமையிடம் பல்வேறு தரப்புகள் வலியுறுத்தியுள்ளதாக அரச சார்பு சிங்கள இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவிலுள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் பலவற்றுடனும் புலிகள் சார்பு புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்புகளைப் பேணிவரும் நவநீதன் பிள்ளையை சிறிலங்காவுக்குள் அனுமதிப்பது ஆபத்தான விடயம் என குறித்த தரப்புகள் வலியுறுத்தியுள்ளதாகவும் அந்த இணையம் தெரிவித்துள்ளது.

மார்ச் மாத மனித உரிமைப் பேரவை அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னர் அவர் இலங்கை வரவுள்ளனமையானது சிறிலங்கா அரசுக்குப் பல்வேறு பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் எனவும் அரச தலைமையிடம் இந்தத் தரப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன என்றும் அது தெரிவித்துள்ளது.

http://www.eelanatham.net/story/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF

 

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்கா அரசு தான்... நவநீதம்பிள்ளையை, அங்கு வரும்படி, பலமுறை அழைப்பு விடுத்தது. பின்பு ஏன்.. சிங்களக் கட்சிகள், போர்க்கொடி தூக்குகின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.