Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அரசின் மின்தளங்கள் சில தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன

Featured Replies

இலங்கை  அரசின் மின்தளங்கள் சில தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன

 

 

கடந்த வார இறுதியில்

  • இலங்கை துறைமுக அதிகார சபையின்  மின்தளம்
  • இரண்டு தொலைக்காட்சி நிறுவனங்களின் மின்தளங்கள் (ரூபவாஹினி, வன் சிறிலங்கா)
  • வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்கள மின்தளம்

இதில் தொலைக்காட்சி நிறுவனங்களின் தரவுகளும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் தரவுகளும் கசியவிடப்பட்டுள்ளன.

 

 

தளங்களின் முக பக்கம் மாற்றம் செய்யப்படவில்லை. ஆனால் நிர்வாகத்தின் பகுதிகள் களவாடப்பட்டு தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

http://www.dailymirror.lk/news/25208-govt-web-sites-hit-in-spate-of-attacks.html



முன்னைய செய்தி: சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தின் மின்வலை தளம் தாக்கப்பட்டது

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=115121

தொடராக நிகழ்த்தப்படுவதாலும், தாக்கப்பட்ட இணயதளங்களுக்கு சேதம் குறைவென்பதாலும் இது இலங்கையுடன் இருக்கும் பங்காளர்கள்தான் இலங்கைக்கு பாடம் புகட்ட செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளலாம்.. 

75% வீதம் சீனா.

10 % வீதம் இந்தியா.

10% வீதம் அமெரிக்கா, ஈரான், ஸ்ரேல்....

5% வீதம் குழப்படி ககேற்ஸ்.

0% இலங்கையின் எதிரிகள்.

 

செய்தவர்களுக்கு இலங்கை மீது கோபம் இருந்தால் நட்டம் அதிகமாகி இருக்கும். ஈரானிய அணு உலைகளுக்குள் ஊடுருவியவர்கள் அவற்றை வருடக்கணக்காக பின்னடிக்க வைத்தார்கள் என்பது அறியப்பட்டது.



தாக்கப்பட்ட தளங்கள் கூட இலங்கையை பாதிக்காமல் இருக்க கவனம் எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சில் கூட ஊடகப்பக்கம்தான் தாகப்பட்டிருக்கிறது. அங்கு இருக்க கூடியவை பெரும்பாலும் வெளியேவிடத்தக்க தகவல்கள்தாம்.



5% குழப்படிகள் கூட சிங்கள பெடியள்களாகத்தான் இருக்கும்

  • தொடங்கியவர்

அரச இணையத்தளங்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு

 

அரசாங்கத்தின் இணையத்தளங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், இலங்கை துறைமுக அதிகாரசபையின் இணையத்தளம் செவ்வாய்க்கிழமை உட்புகுந்து தாக்கப்பட்டுள்ளது.

 

இதே பாணியில் இலங்கை தொலைக்காட்சி அலைவரிசைகள் இரண்டினதும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தினதும் இணையத்தளங்கள் தாக்கப்பட்டுள்ளன.

 

இணையத்தளங்கள் மீது தாக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி டேவிட் ஜோன்ஸ் உங்களை தாக்கியுள்ளார். கழுதைகளை வெளியே போட நாம் வருவோம் என்ற செய்தியும் அனுப்பப்பட்டிருந்தது.

 

1000 மின்னஞ்சல் விலாசங்களையும் இரகசிய கடவுச் சொற்களையும் முறியடித்து 'ஓர் இலங்கை' என்னும் அமைப்பின் இணையத்தளத்தை தாக்கியதாக டேவிட் ஜோன்ஸ் கூறியுள்ளது.

 

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் இணையத்தளத்தை தாக்கிய டேவி ஜோன்ஸ் அதன் தரவுத்தளத்தை வெளிக்கொண்டுள்ளது.

 

கடந்தவாரம் தேசிய பாதுகாப்புக்கான ஊடக நிலையத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் தாக்கப்பட்டு குழப்பப்பட்டது. இந்த இணையத்தளத்தை தாக்கியவர் கேம் ஓவர் என தன்னை அழைத்திருந்தார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/57570-2013-01-23-11-13-11.html

  • தொடங்கியவர்

ரூபவாஹினி : http://pastebin.com/4j5bP9Qn

 

வன் சிறிலங்கா : http://pastebin.com/ynLPDxbP

 

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் : http://pastebin.com/V9ddGkrD

 

எது எப்படியோ கொஞ்சம் நல்ல செய்தி....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.