Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புத்தர் பார் என்ற பெயரில் களியாட்ட விடுதி: இருவருக்கு விளக்கமறியல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
புத்தர் பார் என்ற பெயரில் களியாட்ட விடுதி: இருவருக்கு விளக்கமறியல்
By Hafeez 
2013-01-25 11:05:36
 
‘புத்தர் பார்’ என்ற பெயரில் களியாட்டம் விடுதி ஒன்றை நடத்திய இருவரை விளக்கமறியலில் வைக்குமாறு களுத்துறை மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
அலுத்கம மொரகல்ல சினமன் கார்டன் என்ற உல்லாச விடுதியில் மேற்படி களியாட்ட விடுதி காணப்பட்டுள்ளது.
 
இதுதொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து விடுதியின் முகாமையாளர்களான கனேமுல்ல பகுதியைச் சேர்ந்த யு.டீ.ஏ. சமன்குமார மினுவாங்கொட ஹல்மில்லேவ என்ற இடத்தைச் சேர்ந்த முஹம்மட் பஸீல் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தியதை தொடர்ந்து எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுத்துறை மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புத்தரின் படத்தில் எதை செய்தாலும் .... தலைக்கே ஆபத்து.

 

 

 

Sri Lanka has slapped a de facto ban on albums of Buddha Bar, the trendy Paris nightspot known for its lounge music.

 

The majority Buddhist nation has also been sensitive to the use of Buddha images on clothing such as T-shirts and bikinis.


Sri Lanka's extreme nationalists who are mainly followers of Buddhism have stepped up a self-appointed role of religious police in recent months, causing tension among minorities on the island.

 

http://www.channelnewsasia.com/stories/featurenews/view/1250530/1/.html

  • கருத்துக்கள உறவுகள்

முஹம்மட் பஸீலுக்கு... ஏன் இந்த வேலை....

அல்லா பார் என்று, ஒன்றை ஆரம்பிச்சிருக்கலாம் தானே.... :D  :lol:  :icon_mrgreen:

 

Edited by தமிழ் சிறி

sri lanka is 100 percent  buddhist country . we will eliminate  othres this is desire of sinhalease people. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.