Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிளாக்பெரி 10

Featured Replies

பிளாக்பெரி 10

 

கனேடிய நிறுவனமான பிளாக்பெரி  மீண்டும் தலை தூக்குமா இல்லையா என்பது இன்றைய அதன் வெளியீடான பிளாக்பெரி 10 இல் தங்கி உள்ளது.


கை விசைப்பலகை அழுத்தியுடனான ஒருவகை அது இல்லமால் ஒருவகை என இரண்டு வகைகள் வெளியாக உள்ளன.

 

ஆப்பிளின் ஐபோன் கூகிளின் ஆண்ட்ராயிட்  ( சாம்சங்கின் கலக்சி), நோக்கியா மற்றும் மைக்ரோசொப்ட் 

என பல நிறுவனங்களுடன் போட்டிபோட வேண்டிய தேவை உள்ளது.





BlackBerry Z10 versus iPhone 5

 

  • தொடங்கியவர்

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்

தனது நிறுவனத்தின் பெயரையும் இன்று மாற்றியது - புதிய பெயர் - பிளாக்பெரி



வேலையையும் தனிப்பட்ட தகவல்களையும் பிரிக்கும் வசதியை கொண்டுள்ளது



எழுத்துக்களை பதியும்பொழுது சொற்களை உங்கள் நாட்காட்டி, மின்னஞ்சல் ஆகியவனற்றை பாவித்து பதிய உதவுகின்றது



B10  & Z10 என்ற இரண்டு வகையான தொலைபேசிகளை அறிமுகப்படுத்தி உள்ளது



Z10 என்பது சித்திரையில் எழுத்துக்களை கொண்ட விசைப்பலகையுடன் வெளிவரும்

  • தொடங்கியவர்

இன்று அண்ணளவாக 2,5 வீத சந்தையை பிளாக்பெரி கொண்டுள்ளது.

 

இந்த அறிமுகத்துடன் குறைந்தது ஐந்து வீதமாக தனது சந்தை நிலைப்பாட்டை எடுக்காவிட்டால் இந்த நிறுவனம் சரித்திரம் ஆகி விடும்.

 

அதேவேளை முன்னர் பிளாக்பெரி வைத்திருந்தவர்கள் மீண்டும் வருவார்களா? அரவணைப்பார்களா? என்ற கேள்வியும் உள்ளது.

 

BlackBerry Q10

 

 

  • தொடங்கியவர்

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று ஒரு நிகழ்ச்சியில் இதுபற்றிக் காட்டினார்கள்.. சில புதுமைகள் இருக்கும்போலை.. :D

  • தொடங்கியவர்

பிளக்பெரியின் புதிய Z-10 தொடுதிரை சிமாட்ஃபோன் இன்று விற்பனைக்கு!

 

வோட்டர்லூவைத் தளமாகக் கொண்ட பிளக்பெரி நிறுவனத்தின் புதிய Z-10 தொடுதிரை சிமாட்ஃபோன் கனடாவில் இன்று விற்பனைக்கு விடப்படுகிறது.

 

இன்று காலை பத்து மணிக்கு அதன் விற்பனை ஆரம்பமாகும்.


ரொறன்றோவின் நகர மத்தியில் உள்ள றோஜேர்ஸ் நிறுவன விற்பனை நிலையம் ஒன்றில், பிளக்பெரி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தோர்ஸ்ரென் ஹைன்ஸ் (Torsten Heinz), இன்று காலை ணு-10 சிமாட்ஃபோனை அறிமுகம் செய்து வைப்பார்.

 

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=13623



Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.