Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போலி BTF அமைப்பை தடைசெய்துள்ள பிரித்தானியா

Featured Replies

போலி BTF அமைப்பை தடைசெய்துள்ள பிரித்தானியா

 வியாழக்கிழமை, 31 ஜனவரி 2013 21:16
கடந்த பல ஆண்டுகளாக பிரித்தானியாவில் அரசியல் அமைப்பாக செயற்பட்டு வரும் BTF அமைப்பை சீர்குலைப்பதற்கு சில விசமிகள் BTF அமைப்போடு ஒத்த அமைப்பொன்றை உருவாக்கி அதை பிரித்தானியாவில் சட்டபூர்வமாக பதிந்தும் உள்ளனர். இது தொடர்பான செய்தியை உயர்வு இணையம் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வெளியிட்டிருந்தது. 
 
BTF அமைப்பிலிருந்து பிரிந்த சிலரே இந்த அமைப்பை உருவாக்கியுள்ளதோடு தாமே உண்மையான  BTF அமைப்பு என்றும் சில விசமத்தனமான பிரச்சாரங்களை மேற்கொண்டுவருகின்றனர்.இதற்கு இன்னுமொரு தமிழ் அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவரும் ஆதரவு கொடுத்து வருகின்றமை ஆதாரங்களோடு நிரூபிக்கப்பட்டுள்ளது. 
 
உண்மையான BTF அமைப்பினர் பிரித்தானியாவில் பல ஆண்டுகளாக சட்டபூர்வமாக பதிந்து பணியாற்றி வருவதோடு பிரித்தானிய அரசியல் பிரமுகர்களின் மதிப்பையும் ஆதரவையும் பெற்று செயற்பட்டு வருகின்றமை யாவரும் அறிந்ததே.இந்த நிலையில் தமது அமைப்பை ஒத்ததாக ஒரு போட்டி அமைப்பை உருவாக்கி அதை பதிவு செய்துள்ளமை தொடர்பாக உண்மையான BTF அமைப்பினர் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து போலி BTF அமைப்பின் பெயர் தடைசெய்யப்பட்டுள்ளதோடு அவர்கள் வேறு ஏதாவது பெயரில் இயங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்று உயர்வு இணைய பிரித்தானிய செய்தியாளர் தெரிவித்துள்ளார். 

குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக பிரித்தானியா உட்பட்ட ஜரோப்பிய நாடுகளில் போட்டி அமைப்புக்கள் பலராலும் உருவாக்கப்பட்டு குழுவாதம் பேசி தமிழ் மக்களின் ஒற்றுமையை சீர்குலைப்பதோடு உண்மையான அமைப்புக்களின் வீச்சான செயற்பாட்டிற்கும் இடையூறை ஏற்படுத்துகின்றனர்.
 

குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக பிரித்தானியா உட்பட்ட ஜரோப்பிய நாடுகளில் போட்டி அமைப்புக்கள் பலராலும் உருவாக்கப்பட்டு குழுவாதம் பேசி தமிழ் மக்களின் ஒற்றுமையை சீர்குலைப்பதோடு உண்மையான அமைப்புக்களின் வீச்சான செயற்பாட்டிற்கும் இடையூறை ஏற்படுத்துகின்றனர்.

 

பணத்திற்காக தாயக மக்களை அழிக்க துணை போகாதீர்கள் !

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.