Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய மீனவர்களின் அத்து மீறல்களுக்கு எதிராக போராட்டம் நடுக்கடலில் நடத்த நேரிடும் - டக்ளஸ் தேவானந்த

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இந்திய மீனவர்களின் அத்து மீறல்களுக்கு எதிராக போராட்டம் நடுக்கடலில் நடத்த நேரிடும் - டக்ளஸ் தேவானந்த
 
02 பெப்ரவரி 2013
 
இந்திய மீனவர்களின் அத்து மீறல்களுக்கு எதிராக போராட்டம் நடுக் கடலில் போராட்டம் நடத்த நேரிடும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.மீனவர் பிரச்சினைகள் n;தாடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், போராட்டம் நடத்துவதனைத் தவிர வேறு வழியில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இந்திய மீனவர்கள் குறிப்பாக தமிழக மீனவர்கள் நாள் தோறும் இலங்கை கடற்பரப்பில் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபடுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.தமிழக மீனவர்களின் அத்து மீறல்களினால் உள்நாட்டு மீனவர்களி; வாழ்வாதாரம் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மீனவர்களின் அத்து மீறல்கள் தொடர்பில் காலத்துக்கு காலம் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும் காத்திரமான எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்திய மீனவர்கள் தடை செய்யப்பட்ட சில வழிமுறைகளில் மீன்பிடியில் ஈடுபடுவதனால் இலங்கையின் மீன்வளம் பாதிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் ஐயாயிரம் மீனவர்களுடன் நடுக் கடலில் பாரியளவு போராட்டமொன்றை நடாத்த நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை, மீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் விரைவில் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 

533697_383989331696636_1604814263_n.jpg

இந்த மூன்று வருடத்தில் சிங்கள குடியேற்றங்கள் , நில அபகரிப்புக்கள், நிரந்த இராணுவ நிலையங்கள்..... 

 

இவை எல்லாமே ஒட்டுக்குழுக்களின் ஆதரவுடன் இலகுவாக நிறைவேற்றப்படுகின்றது.
இவர்கள் மூலம் அங்கு உள்ள உணர்வாளர்களும் கடத்தப்பட்டு, வெருட்டப்பட்டு, அடக்கப்பட்டு உள்ளனர்.

சிங்களப்  பயங்கரவாதிகளின் ஆக்கிரமிப்புக்க்களை, அத்துமீறல்களை எதிர்க்க  வக்கிலாத போக்கற்ற போக்கிரி டக்லஸ் நடுக்கடலில் தனும்  தனது வீராப்பை காட்டட்டும் பார்க்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.