Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெற்றிலை கொடுத்து ஜனாதிபதி வரவேற்பு

Featured Replies

ஜனாதிபதி மகிந்த ராஜ பக்­ யாழில் கலந்து கொண்டி ருந்த நிகழ்வுகள் யாவற்றிலும் தமிழ் கலாசாரம் புறக் கணிக்கப்பட்ட தோடு பாதுகாப் புத் தரப்பினரால் தமிழ் ஊடக வியலாளர்களும் புறக்கணிக் கப்பட்டிருந்தனர்.

 

நேற்றையதினம் யாழ்ப் பாணத்திற்கு வருகை தந்தி ருந்த ஜனாதிபதி மகிந்த ராஜ பக்­ முதலில் சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்தில் யாழ்.ஒளி ஆரம்பிப்பு விழாவில் கலந்துகொண்டிருந்தார். அடுத்ததாக யாழ்.ரில்கோ விடுதியில் நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் பங்கேற்றிருந்தார்.

 

 

பிற்பகல் 3 மணியள வில் காரைநகர் மணற்காடு அம்மன் ஆலயத்திற்கு விஜ யம் செய்திருந்ததோடு மாலை 5 மணிக்கு நயினாதீவிற்கும் விஜயம் செய்திருந்தார். இவ் நிகழ்வு அனைத்திலும் யாழ்ப் பாணத்து பாரம்பரியம் பின் பற்றப் படாமலேயே ஜனாதிபதி வரவேற்கப்பட்டதோடு அழைத்து செல்லவும்பட்டார்.

 

பூமாலை அணிவித்து வரவேற்கப்படாமல் பெளத்த பாரம்பரியமான வெற்றிலை கொடுத்து வரவேற்கப்பட்டதோடு கண்டிய  நடனத்தின் மூலமே ஜனாதி பதி அழைத்துச் செல்லப்பட் டார். இதனைவிட இவ் நிகழ்வு களிற்கு சென்றிருந்த தமிழ் ஊடகவியலாளர்கள் பாதுகாப் புத்தரப்பினரால் பெரும் பாலான இடங்களில் புறக் கணிக்கப்பட்டிருந்ததோடு அவமதிப்பிற்கும் உள்ளாக் கப்பட்டிருந்தனர்.

 

பின்னர் நயினைதீவிலி ருந்து திரும்புவதற்கு ஆயத்த மாகிய போது படகு போக்கு வரத்து மாலை 6.00 மணியுடன் நிறுத் தப்பட்டிருந்ததனால் குறி காட்டுவான் இறங்கு துறையில் சுமார் 3 மணித்தியாலத்திற்கும் அதிகமாக காத்து நிற்க வேண்டி யிருந்தது. இதற்கு நிகழ்வு ஒருங்கிணைப் பாளர்களின் தவறே காரணம் என சுட்டிக்காட்டப்பட்டது.

 

இன்று யாழ். போதனா வைத் திய சாலையில் இடம்பெற்றும் நிகழ் விலாவது தமிழ்ப்பாரம்பரியம் பின்பற்றப்படுமா? என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

http://www.valampurii.lk/index.php?option=com_content&view=article&id=553:2013-02-13-05-44-01&catid=81:2012-09-26-09-01-44&Itemid=482

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.