Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனீவாவில் நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர் இலங்கை பிரதிநிதிகள் - தயான் ஜயதிலக்க

Featured Replies

ஜெனீவாவில் நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர் இலங்கை பிரதிநிதிகள் - தயான் ஜயதிலக்க 


[sunday, 2013-03-03 18:02:59]

thayan_jeyathilaka-seithy-150.jpg

ஜெனீவாவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கைப் பிரதிநிதிகள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக பிரான்ஸிற்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். நாம் சொல்லும் விடயங்களை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளும் என்ற நிலைப்பாடு முக்கியமானது. ஜெனீவா பிரதிநிதிகளை கொழும்பில் உள்ள கொள்கை வகுப்பாளர்கள் கட்டுப்படுத்த முயற்சிப்பது பொருத்தமாகாது. குறிப்பிட்ட வரையறைகளுக்கு உட்பட்டு செயற்படுவது நெருக்கடிகளை ஏற்படுத்தக் கூடும்.

உலக நாடுகளை இலகுவில் சமாளிக்க முடியும் என அரசாங்கம் கருதுவது நியாயமற்றது. அனைத்து நாடுகளும் தங்களைப் போன்ற கொள்கைகளை கொண்டிருக்காது என்பதனை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பில் இலங்கை வெற்றிகொள்ள வேண்டும் என்பதே எனது அவா. எனினும் நடைமுறைச் சாத்தியமாக சிந்தித்தால் சில வேளைகளில் இந்தத் தீர்மானம் இலங்கைக்கு பாதகமாக அமையக் கூடுமென தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=77244&category=TamilNews

அன்று  ஐ.நாவில் செய்வினை செய்த சூனியக்காரன் இன்று வேப்பிலையும், நீற்று பூசனிக்காயும் கொண்டுவந்து மகிந்தாவுக்கு பேயோட்டும் பூசாரியாக முயல்கிறார். உண்மையை சொல்லி மகிந்தாவையும் நாட்டையும் காப்பாற்ற கிடைத்த சந்தர்ப்பதை பழுதாக்கியவர்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

மூழ்கும் கப்பலில் இருந்து ஒவ்வொரு எலியாகக் கழண்டுபோகவேணும்.. :D

இந்தாமனுசன் அவ்வப்போது சில அறிவுரைகளை சொல்லிக்கொண்டுதான் வருது.

 

இருந்தாலும் அவருக்கு இருக்கும் பேரினவாத செருக்கு தென்படுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.