Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனீவாவில் 15 ஆம் திகதி சிங்களவர்கள் ஆர்ப்பாட்டம்:கோத்தா ஏற்பாடு

Featured Replies

ஜெனீவாவில் 15 ஆம் திகதி சிங்களவர்கள் ஆர்ப்பாட்டம்:கோத்தா ஏற்பாடு

 

 
திங்கட்கிழமை, மார்ச் 4, 2013
gottas%20book.png
ஜெனீவா மனித உரிமைப்  பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா உட்பட பல மேற்கத்தைய நாடுகள் செயற்படுவதனை ஆட்சேபித்தும் அதனைக் கண்டித்தும் அமெரிக்கப் பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ஐராப்பிய நாடுகளிலுள்ள இலங்கையர்கள் (சிங்களவர்கள்) எதிர்வரும் 15 ஆம் திகதி  ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் ஜெனீவா மனித உரிமைப் பேரவை அலுவலகத்துக்கு முன்னால் இடம்பெறவுள்ளது

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக இத்தாலியிருந்து 15 பஸ்களில் இலங்கையர்கள் ஜெனீவாவுக்குச் சென்றுள்ளனர். மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் செற்பாட்டுக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றனர்.

http://www.eelanatham.net/story/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-15-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

சுவிசிலை போர்துக்கட்டிகொண்டு கிடந்த நம்ம ஆட்களும் கிளம்புவினம்.....

Edited by alvayan

கடந்த காலங்களிலும் சிங்களம் பலவேறு ஆர்ப்பட்டங்களை செய்து இருந்தது. விமலின் நியூயோர்க் ஆர்ப்பாட்டம் குறிப்பிடத்தக்கது.

 

 

ஆனால், இம்முறை சிங்களவர்கள் பெரிதாக ஆர்வம் காட்டமாட்டார்கள். மனச்சாட்சி உள்ளவர்களும், நாட்டை மகிந்த கூட்டம் அழிவுப்பாதையில் கொண்டு செல்கின்றனர் என நம்பும் சிங்களவர்கள் நிச்சயம் கலந்து கொள்ளமாட்டார்கள்.

அதேவேளை தமிழர்களை அழிக்கவேண்டும் அடக்கவேண்டும் என என்னும் சிங்களவர்களும் சிங்கள இராணுவ மற்றும்  மகிந்த ஆதரவாளர்கள் கலந்துகொள்ளுவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.