Jump to content

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

திருப்பூரில் சுமார் 4 மணி நேரத்திற்கும் அதிகமாக கல்லூரி மாணவர்கள் நடத்தி வந்த சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. திருப்பூர் போலீஸ் கமிஷ்னர் அமீத்குமார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது

திண்டுக்கல் மாவட்டத்தில் 7 இடங்களில் ஈழத்தமிழர்கள் முகாம் உள்ளது. இங்கிருக்கும் தமிழர்கள் இன்று ஒன்றுகூடி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் கல்லறைத்தோட்டம் அருகே, போர்க்குற்றவாளி ராஜபக்சேவை தூக்கிடக்கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சட்ட கல்லூரி வளாகத்திலேயே நடந்த இந்த உண்ணாவிரதம் இன்று 7வது நாளை எட்டியது. இதில் காலை 11.30 மணியளவில் இரண்டு மாணவர்கள் அந்த இடத்திலேயே சுருண்டு மயங்கி விழுந்தனர்.

ஆம்புலென்ஸ் வந்து அவர்களை மருத்துவமனைக்கு ஏற்றி சென்றது. அந்த நேரத்திலும் தனி ஈழம் வேண்டும் என அவர்களின் உதடுகள் உச்சரித்தபடியே இருந்தது.

இதே போல பெரியார் பல்கலைகழக வாசலிலேயே பல்கலைகழக மாணவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காஞ்சிபுரம் மாவட்ட தோழர்களின் மிக முக்கிய கவனத்திற்கு!!!

காஞ்சிபுரம் மாவட்ட அனைத்து பள்ளி-கல்லூரி-பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பு சார்பில் நாளை (20.03.2013) காலை 9 மணியளவில் காஞ்சிபுரம் பெரியார்நகர் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி முதல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வரையில் மாபெரும் மாணவர் பேரணி எழுச்சியுடன் நடைபெற உள்ளது. மாணவ சமூகம் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்று நம் தொப்புள் கொடி உறவுகளுக்கான ஆதரவினை தந்து பேரணியை வெற்றியடையச் செய்யவும். தொடர்புக்கு தோழர்கள்-9940911235, 9659241174, 9094522380 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும். அனைத்து கல்லூரிகளும் பாகுபாடின்றி கட்டாயம் பங்கேற்கவும். தோழர்களின் வருகையை உறுதி படுத்தவும். முடிந்தவரை அனைத்து தோழர்களும் இச்செய்தியை பகிருங்கள், பரப்புங்கள். மிக்க நன்றி!

Kancheepuram district is very important to the attention of our friends!

Kancheepuram District All School - College - University Student Federation of the day (20.03.2013) at around 9 in the morning, the first district of Kanchipuram periyarnakar Pachaiyappa College men's head office is scheduled to rise to the massive student rally. Student community and the general public, providing support for a mass rally to be successful in our relations to the umbilical cord. Contact comrades -9940911235, 9659241174, 9094522380 and contact numbers. All colleges must participate pakupatinri. In order to confirm the arrival of friends. Share best news of all comrades, Spread. Thank you very much!

Posted

மாணவர்கள் போரட்டத்திற்கு ஆதரவாகவும், மத்திய
இலங்கை அரசுகளை கண்டித்தும் சென்னை ராமபுரம் தகவல் தொழில்நுட்ப
பூங்காவின்(DLF IT Park) வாயிலில் 600 க்கும் மேற்பட்ட கணினி பொறியாளர்கள்
மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டோம். ஐ.நா இலங்கை மீது கடுமையான
தீர்மானத்தை கொண்டுவரவும் தொடர் முழக்கமிட்டோம்.

 

Human chain protest by IT professionals for support students strike and roaring against Sri lankan govt.

 

https://www.facebook.com/tamilnaduhungerstrike

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பொறியியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை கொடுக்க பட்ட பின்னர் கல்லூரி வளாகத்தில் நுழையாமல் சுங்கான் கடை தேசிய நெஞ்சாலையில் ஈழ தமிழர்களுக்கு நீதி கேட்டு போராடிய மாணவர்களை குண்டர்கள் மூலம் கலைத்த்தும் , மேலும் மாணவர்களின் வீடுகளுக்கு மாணவர்களை சஸ்பென்ட் செய்துள்ளதாக தகவல் கொடுத்துள்ளது மிகவும் கண்டிக்க தக்கது.

உயர்ந்த லட்சியங்களுக்கு போராடும் மாணவர்களை கல்லூரி நிர்வாகங்கள் பழி வாங்குவது எனது தமிழ் இன உணர்வு இல்லை என்பதையும் போராட்டத்தை தாங்கி கொள்ள முடிய வில்லை என்பதையும் காட்டுகிறது.. இதை ஒவ்வெரு மாணவர்களும் தமிழ் உணர்வாளர்களும் கண்டிக்க வேண்டும். உடனே கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட்டை திரும்ப பெற வேண்டும்..

கல்லூரி தொடர்பு எண் 04652 232 560 http://www.sxcce.edu.in/web3/advisoryboard.html மேலும் இந்த இணைப்பில் ஆலோசனை குழுவினரின் தொலைபேசி எண்கள் உள்ளன.. தொடர்பு கொண்டு சஸ்பெண்டை திரும்ப பெற வலியுறுத்துங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாளை மெரினா கடைகரையில் மாணவர்கள் 10 மணியளவில் ஒன்று கூடுவோம்.

ஒரு கோடி மாணவர்கள் .

"எதிர்வரும் 20-03-2013 (புதன்) அன்று நடைபெற உள்ள ஒரு கோடி மாணவர்கள் பங்கேற்கும் தொடர் முழக்கப் போராட்டம்" -

தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு.

தொடர்புக்கு:-

ஒருணைப்பாளர்கள்

மதுரை

வெங்கட்ராமன் -94438 49163

தஞ்சாவூர்

கெளதமன் -97866 03669

திருவாரூர்

சு.பாலசுப்ரமணியன் -9750030006,

மன்னார்குடி

துரை.அருள்ராஜன் -9952213636,

திருத்துறைப்பூண்டி

ப.பழனி -9750277873

  • கருத்துக்கள உறவுகள்
Posted

" இனியொரு இனியொரு விதி செய்வோம்

விதியினை மாற்றும் விதி செய்வோம் "

ஆயுதம் எடு ஆணவம் சுடு

தீபந்தம் எடு தீமையை சுடு

இருளை எரித்துவிடு

ஏழைக்கும் வாழ்வுக்கும் இருக்கின்ற இடைவெளி குறைத்து,

நிலை நிறுத்து

அட கொட்டத்தின் விட்டத்தை, சட்டத்தின் வட்டத்தை உடைத்து.

காட்டுக்குள் நுழைகிற காற்றெதுவும்

காலணி எதுவும் அணிவதில்லை.

ஆயிரம் இளைஞர்கள் துணிந்துவிட்டால்

ஆயுதம் எதுவும் தேவையில்லை.

Posted

அனைத்து பொறியியல் கல்லூரிகள் மாணவர்கள் தஞ்சையில் தொடர் உண்ணாவிரத போராட்டம்.

தஞ்சை பகுதி நண்பர்கள் நேரில் சென்று மாணவர்களுக்கு உங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கவும் நண்பர்களே மாணவர்களை வாழ்த்த தொடர்பு எண்கள்

விஸ்ணு வரதன்

7598167241

அருண் உதயா

7373169407

சதிஷ்குமார்

8122616410

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழகத்தில் கவர்னர் ஆட்சி வேண்டும்- சுப்ரமணிய சுவாமி திருவாய் மலர்ந்து உள்ளார் .

தமிழகத்தில் ஈழ பிரச்சினை பெரிதாக வெடிக்கும் பொழுதெல்லாம் , சுப்ரமணிய சாமி பெயர் அடிபடும் , தமிழர்களிற்கு எதிரான நிலையை எப்போதும் எடுத்து, பேசி தமது இருப்பை காட்டி கொண்டு அரசியல் செய்பவர் சுப்ரமணிய சாமி .

மாணவர்கள் போராட்டம் தமிழகம் முழுதும் எரிந்து கொண்டு இருக்கும் இந்த நிலையில் , மாணவர்களை முதல்வர் ஜெயலலிதா அடக்க முடியாவிட்டால் தமிழகத்தில் கவர்னர் ஆட்சியை சில காலத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று தனது ட்விட்டர் தளத்தில் திருவாய் மலர்ந்து உள்ளார் .

சுப்ரமணிய சாமி எங்கு உள்ளீர்கள் ? நீங்கள் அதையே தமிழகத்தில் அனைத்து பத்திரிகையாளர்களையும் அழைத்து ஒரு கூட்டம் போட்டு சொன்னால் செய்தி வேகமாக சேருமே ?

Posted

ஈழத்தை வென்று எடுப்போம் எனும் உறுதியுடன் இடிந்தகரை இளையோர்கள்

ஈழ தமிழர்களின் இரத்தம் இன்னும் காயவில்லை என அதே ரத்த சுவடுகளுடன் ஈழத்தை

வென்று எடுப்போம் எனும் உறுதியுடன் இடிந்தகரை இளையோர்கள்

  நாளை

காலை 9 மணிக்கு மெரீனா கடற்கரையில் சென்னையின் முக்கிய கல்லூரி 10,00000

மாணவர்கள் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்(மொத்தம் 16 கல்லூரிகள்). மருத்துவ

கல்லூரிகளும் கலந்துகொள்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.

Posted

விருத்தாசலத்தில்

திட்டமிட்டபடி இன்று காலை 11.30 மணி அளவில் வந்தடைந்த குருவாயூர் ரயிலை

ஒரு மணி நேரம் மறித்து தங்களது எதிர்ப்பை மத்திய அரசிற்கு காட்டினார்கள்

( மேலும் குருவாயூர் ரயில் இந்த ஒரு மணிநேர தாமதத்தினால் 5மணி நேரம்

காலதாமதமாக செல்லும் என்று எதிர்பார்க்க படுகிறது ) 6 கல்லூரியை சேர்ந்த

நூற்றிற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர் , அவர்களை கைது செய்த

காவல்துறை ஒரு மண்டபத்தில் அடைத்து வைத்து மாலை 6 மணிக்கு விடுவித்தது

Posted

தமிழகம்

முழுவதும் மாணவர்களின் போராட்டம் வலுத்து வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும்

மாணவர்களின் போராட்டம் வலுவடைந்து வருகிறது.மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே

கூடிய 1,000-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரி மாணவர்கள் இலங்கைக்கு

எதிராக கோஷம் எழுப்பினர்.

 

 

Posted

தமிழகத்தில் கவர்னர் ஆட்சி வேண்டும்- சுப்ரமணிய சுவாமி திருவாய் மலர்ந்து உள்ளார் .

தமிழகத்தில் ஈழ பிரச்சினை பெரிதாக வெடிக்கும் பொழுதெல்லாம் , சுப்ரமணிய சாமி பெயர் அடிபடும் , தமிழர்களிற்கு எதிரான நிலையை எப்போதும் எடுத்து, பேசி தமது இருப்பை காட்டி கொண்டு அரசியல் செய்பவர் சுப்ரமணிய சாமி .

மாணவர்கள் போராட்டம் தமிழகம் முழுதும் எரிந்து கொண்டு இருக்கும் இந்த நிலையில் , மாணவர்களை முதல்வர் ஜெயலலிதா அடக்க முடியாவிட்டால் தமிழகத்தில் கவர்னர் ஆட்சியை சில காலத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று தனது ட்விட்டர் தளத்தில் திருவாய் மலர்ந்து உள்ளார் .

சுப்ரமணிய சாமி எங்கு உள்ளீர்கள் ? நீங்கள் அதையே தமிழகத்தில் அனைத்து பத்திரிகையாளர்களையும் அழைத்து ஒரு கூட்டம் போட்டு சொன்னால் செய்தி வேகமாக சேருமே ?

நான் இதை எழுத வேண்டும் என்று நினைதேன். ஆனால் சபேசன் மாதிரியே சகுணம் பார்த்துவிட்டு விட்டேன்.

இப்போதைய போராட்டம் ஜெயலலிதா அரசுக்கு எதிராக மாதிரி படுகிறது. காங்கிரஸ்-கருணாநிதி ஊடல் நாடகம் நடித்துக்கொண்டு காங்கிரஸ் தமிழ்நாட்டில் கவுனர் ஆட்சிகொண்டு வந்தால் நிச்சயம் கருணாநிதியை மத்திய தேர்தலில் கவிழ்க்கலாம். ஜெயலலிதா மானிலத்தில் வருவதும் தடுக்க முடியாது.

Posted

Requesting all Tamils who are protesting and supporting students struggle pls Hold

this flag in our shoulders to show to this world that we need TamilEelam, தமிழீழ விடுதலை மாணவர் கூட்டம்மைப்பு சார்பாக அணைத்து

மாவட்டங்களுக்கும் தமிழீழ வரை படத்தை கொடியாக மாற்றி அதை நாம் நடத்தும்

அணைத்து போராட்டங்களிலும் ஏந்தி செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

சென்னையை

தலைமை இடமாக கொண்டு தகவல் தொழல் நுட்ப ஊழியர்கள் மற்றும் இளைஞர்களால்

நடத்தபடும் Save Tamil Movement நாளை (20.03.2013) புதன் அன்று ஒ எம் ஆர்

சாலையில் (பழைய மகாபலிபுரம் சாலை) உள்ள டைடல் பார்க் முன்பு மனித சங்கிலி

போராட்டம் அறிவித்து உள்ளது, தொழல் நுட்ப ஊழியர்களும் மற்ற துறைகளில்

உள்ளவர்களும், பொது மக்களும் பெரும் அளவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தது

உள்ளது.

Posted

பெதவையில் இன்று அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் தமிழீழம் வேண்டி உண்ணாவிரதம் !!!
வாழ்துச்சொல்ல
sivaprakash:9942659498
boopathi:9578467659
balaji:9788814842

 

உரிமைகளை ஒரு போதும் அறியாமையால் இழந்து நிற்க வேண்டாம்.

கடமைகளை ஒரு போதும் தட்டி கழிக்க வேண்டாம். இது உரிமைகளை வென்றெடுக்க
வேண்டிய தருணம்... கடமைகளை தவறாமல் ஆற்றி முடிக்க வேண்டிய தருணம்.

நாளை ஒன்று கூடுவோம் .

Posted

ஈழத்

தமிழர்களுக்கு ஆதரவாக மதுரையில் போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது.

பொறியியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தாலும் பொறியியல்

கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரையில் அனைத்து பொறியியல் கல்லூரிகள் சார்பாக அண்ணா நகர் சுகுணா ஸ்டோர் அருகில் நாளை 20-03-2013 காலை 9 மணிக்கு போராட்டம்.

விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் :

Ram siddarth -9944547414

Dhinesh Pandian -9994693356

அனைத்து மாணவர்களும் எனது மனமார்ந்த நன்றிகள்

மற்றும் வாழ்த்துக்கள்... களமாடி வெற்றி காண களத்தில் உங்களோடு நாங்கள்

எப்போதும் இருக்கிறோம்...

வெற்றி பயணமிது...

================

வெற்றியை நோக்கிய பயணமிது...

வீரு கொண்டு புறப்படுவோம்...

நம்பிக்கை நிறைந்த நெஞ்சங்களும்..

வீரம் நிறைந்த தோள்களும்...

களமாடுகின்றன இங்கே...

வெற்றிய நோக்கிய பயணமிது...

வென்று.... காப்பது... நம் கடமை...

காத்திருந்தது....

கவலை கொண்டிருந்தது... போதுமென்று...

பொங்கியெழுந்ததும் சரியே...

வெற்றியை நோக்கிய நம் பயணம் தொடரட்டும்..

விரும்பியவர்கள் நம் கால் தடங்களை தொடரட்டும்..

அனைத்து சகோதர- சகோதரிகளுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்களும்.... வாழ்த்துக்களும்...

Posted

கடந்த எட்டு நாட்களாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு, தமிழ் உணர்வாளர்கள் உண்ணாவிரத பந்தலிலேயே அவசர கால மருத்துவ வசதிக்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.
ஆனால் இன்று அங்கு வந்த
கல்லூரி நிர்வாகமும்,காவல் துறையும் மருத்துவ குழு கல்லூரிக்குள்
வரக்கூடாது என்று வலுக்கட்டாயமாக வெளியேற்றியது.
மாணவர்களின் உடல் நிலை பற்றியும்,அவர்களுக்கு கட்டாயம் அவசர சிகிச்சை தேவைப்படும் என்று செவிலியர்கள் எவ்வளவோ எடுத்துக்கூறியும்
காவல்துறையானது மருத்துவ உபகரணங்களை எடுத்து வெளியே வீசி சென்றது.


 

Posted

"தமிழீழ விடுதலைக்கான போராட்ட முழக்கங்கள்"

மத்திய அரசே! மத்திய அரசே!

மௌனம் காட்டும் மத்திய அரசே!

மனிதநேயம் இல்லாமல்

மரமாய் போன மத்திய அரசே!

இரக்கம் இல்லா அரக்கனுக்கு

இணங்கி போகும் மத்திய அரசே!

ஆட்டம் போடும் சிங்களவன்

அடியாள் நீ தான் மத்திய அரசே!

ஆயிரமாயிரம் தமிழர்கள் அழிய

ஆயுதம் தந்த மத்திய அரசே!

இலங்கைகாரன் சொல் படி நடக்கும்

எடுபிடி ஆள் நீ மத்திய அரசே!

கொத்துக் கொத்தாய் குண்டுகள் போட்டு

செத்து விழுந்த காட்சிகள் கண்டும்,

வாயை திறந்து தட்டிக்கேட்க

வக்கில்லாத மத்திய அரசே!

பாலகன் முகத்தை பார்த்துப் பார்த்துப்

பாழும் நெஞ்சும் துடிக்கிறதே,

பாவிகளே உங்களுக்கு

பாசம் கொஞ்சமும் கிடையாதா?

உலகமே பதைபதைத்து

ஓலமிட்டு கதறும் போது,

வெளி உறவு வேசம் போட்டு

வேடிக்கைகள் செய்கின்றாய்!

மரணத்தின் ஓலங்கள்

மாநிலம் எங்கும் ஒலிக்கும் போது,

மௌனம் காத்து நிற்பது தான்

மனிதநேய கொள்கையா ?

புத்தன் வேசம் போட்டுக் கொண்டு

பூதங்கள் அங்கு ஆட்டம் போட,

பயிற்சிக் களம் அமைத்து தந்து

பாவம் செய்த மத்திய அரசே!

நடுகடலில் மீனவரை

நாயாய் வந்து சுடுகின்றான்!

தமிழன் என்றால்

இன்னும் கொஞ்சம் தைரியமாக கொல்கின்றான்!

அழுது நாங்கள் சொன்ன போதும்

அமைதி காத்த மத்திய அரசே!

நாங்களும் இந்தியர் என்ற

நம்பிக்கை உனக்கு இல்லையா ?

"ஆம்" என்றால்

அவனை எதிர்க்கும் ஆண்மை கூட இல்லையா?

இறையாண்மை என்று சொல்லி

இலங்கைக்காரன் வால் பிடிக்கும்,

ஈனச் செயலை மத்திய அரசே!

இனியாவது நிறுத்திக்கொள்!

மண்டி போட்டு மண்டி போட்டு,

மௌனம் காத்து வாழ்ந்தது போதும்!

இனப் படுகொலை செய்தவனுக்கு

இறுதிச் சடங்கை செய்திடுவோம்!

ஈழத்தமிழர் வாழ்வுக்காக

இன்னுயிரும் தந்திடுவோம்,

தனி ஈழம் அமைந்திடவே

தமிழர்கள் ஒன்றாய் குரல் கொடுப்போம!

உலகத் தமிழர் எல்லோரும்

ஒரு தாய் வாயிற்று பிள்ளைகளே!

எல்லைகள் தாண்டி படந்திருக்கும்

எங்கள் உயிர் பாசக் கொடி,

எழுச்சி தமிழர்கள் எல்லோருக்கும்

என்றும் ஒரே தொப்புள் கொடி!

பதுங்குதல் என்பது கூட

பாயும் புலியின் செயல் தானே?

ஒற்றை கொக்காய் காத்து நின்று

சிங்கள மீன்களை கொத்திடுவோம்!

ஓங்கி உயர உலகம் வியக்க

உயர்ந்த நம் கொடி ஏற்றிடுவோம்!

உலகில் உள்ள தமிழருக்கெல்லாம்

ஒரே ஒரு உறைவிடமாய்,

புயல்கள் ஒன்றாய் மையம் கொண்ட

புலிகளுக்கெல்லாம் புகலிடமாய்,

நாளை மலரும் தமிழீழம்

நமக்கான தனி ஈழம்..

ஓய்வு இல்லா சூரியனாய்

உறக்கம் கொள்ளா கடல் அலையாய்,

உறைந்து நிற்கும் அனல் நெருப்பாய்,

ஒரு நாள் வெடிப்போம் எரிமலையாய்!!

வாழ்வில் சாவும் ஒருமுறை தான்

வந்தால் மடிவோம் வீரர்களாய்,

வரலாறு நம்மை வாசிக்கும்

வரும் தலைமுறை நேசிக்கும்!

-செங்கதிர்

Posted

மாணவ

புரட்சி தீயீன் தொடர் ஜீவாலைகளாக இன்று திருப்பூர் மாவட்டம் மூலனூர்

பேரூராட்சியில் உண்ணா நிலை போராட்டம் நடைபெற்றது. இது நாளை வரை மூலனூரில்

தொடரும் அதன்பின் இதே கட்டமைப்போடு தாராபுரம் நகரில் கால வரையின்றி தொடரும்

என அறிவிப்பு செய்துள்ளனர் போராட்ட ஒருங்கினைப்பாளர்கள். இந்த இட

மாற்றத்திற்க்கான காரணம் காவல் துறையின் கடுமையே ஆகும் என்றும்

அறிவித்துள்ளனர்.

இப்போராட்ட குழுவினர் தொடர்புக்கு :

ரூபன் -8870737070

கிங்ஸ்லி -9952650743

மேலும் இன்று பழநி பழனியாண்டவர் கலை கல்லூரி மாணவர்களும் தொடர் கால

நிர்ணயமற்ற போராட்டத்தில் குதித்துள்ளனர். 3-நாட்களாக கல்லூரி

வளாகத்துக்குள் நடைபெற்ற இவர்களின் போராட்டம் இன்று கல்லூரி வாயிலின்

முன்பு நடைபெற்றது. நேற்று இரவு 12 மணி வரை காவல் துறையினரிடம் வாக்கு

வாதம் நடைபெற்றுள்ளது இதனடுத்தே போராட்டம் கல்லூரிக்கு வெளியே எடுத்து

வரப்பட்டுள்ளது.

இப்போராட்ட குழுவினர் தொடர்புக்கு :

சரவணன் : 9597996059

மணி ; 7845583908

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொடரட்டும்  தங்கள் பணி  சகானா

நேரத்திற்கும் உழைப்புக்கும் ஊக்கவிப்புக்கும் நன்றிகள்

Posted

மாணவர்கள் தொடர் முழக்கப்போராட்டம்.
இடம்: திருநெல்வேலி பாளை பேருந்து நிலையம் அருகில் ஜோதிபுரம் திலீபன் திடல்
நாள்: 21 03 2013
தொடர்புக்கு: 9047723844

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நாளை காலை 9 மணி அளவில் ஆற்காடு நகர பேருந்து நிலையத்தில் வேலூர் மாணவர் கூட்டமைபு சார்பாக நடத்தும் இலங்கைக்கு எதிரான ஆர்பாட்டம்.
தொடர்புக்கு : 9003509619

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Madras High court Advocates Association, and other Madras District court Association சார்பில் நாளை 20-03-2013 கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டம். அனைரும் காலை 10.30 மணிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இருந்து ஊர்வலமாகப் புறப்படுகிறார்கள் .

 

(முகநூல்)
 



ஈழ விடுதலைப் போராட்டத்தில் திருநெல்வேலியில் ரயில் மறியல் செய்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழக கட்சியினர்…

 

598952_4614934931073_2006345502_n.jpg

 

(முகநூல்)

 

Posted

திருப்பூரில் நடைபெற்ற போராட்டம்

 

5345_464617326945559_254267062_n.jpg

 

486643_555281814505581_1864149924_n.jpg

 

390378_555281511172278_953331007_n.jpg

 

269290_555281361172293_402479258_n.jpg

 

253778_555281271172302_23174661_n.jpg

 

259959_555281184505644_1161389739_n.jpg

 

484149_555280707839025_1972331517_n.jpg

 

300729_555280677839028_5585751_n.jpg

 

426494_555280504505712_930704686_n.jpg

 

6108_555280417839054_1912111102_n.jpg

 

482352_555280264505736_1195853596_n.jpg

 

480983_555280254505737_694171875_n.jpg

 

481309_555280217839074_1638370839_n.jpg

 

230966_555278771172552_187387793_n.jpg

 

388788_555278694505893_490504523_n.jpg

 

485906_555278374505925_1395033787_n.jpg

 

544382_555278347839261_600501659_n.jpg

 

531474_555278817839214_402219164_n.jpg

 

484191_555280297839066_1460697395_n.jpg

 

(முகநூல்)

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவையின் நடுவப்பணியகம் கிளிநொச்சி       தியாக தீபம் திலீபன் மருத்துவமனைகள் 2001-ம் ஆண்டு முதல் கட்டமைக்கப்பட்டன.
    • இந்த இயந்திரத்தால் நகைச்சுவையுடன் போராளிகளின் மனதை நிறைத்து பொறுப்பாளரின் ( ஆசான் ) கண்டிப்பையும் பெற்ற போராளி சிறு குறிப்பு. இவ் இயந்திரம் சண்டைப்படகுகளிலும் , விநியோகப்படகுகளிலும் ( உள்ளிணைப்பு இயந்திரமாக ) பயன்படுத்தப்பட்டது. கடற்புலிகளில் பல பிரிவுகள் அதில் ” சதீஸ் இயந்திரவியல் ” ( டோறா ரிம் – டிசல் இயந்திரம் ) என சில ஆண் – பெண் போராளிகளுக்கு இயந்திர பயிற்சிகள் அளிக்கப்பட்டன. எம் பிரிவிற்கு லெப் கேணல் கடாபி அண்ணா பொறுப்பாளராக இருந்தார், நாளடைவில் கடலில் காவியமான ” தமிழ்முரசு ” அண்ணா தனியாக டிசல் பிரிவிற்கு பொறுப்பாளராக நியமிக்க்கப்பட்டார். சொல்லமுடியா சில பணிகள் தாயகத்தில் விரிந்தன சதீஸ் இயந்திரவியல் பட்டறையில்… கடாபி அண்ணா மேற்பார்வையாளரும் இயந்திரப்பிரிவின் பொறுப்பாளராக இருந்தமையால் பட்டறையில் பலவகையான இயந்திர தெளிவூட்டல்கள் , பயிற்சிகள் அளித்தார் போராளிகளுக்கும்… ஆயினும் முதல் நாள் இரவு இயந்திர பட்டறைக்கு ( உள்ளிணைப்பு இயந்திரம் – அதாவது இந்த இயந்திரம் ) வேலைக்காக வந்தது. அதைப் பற்றி சில போராளிகளுக்கு விரிவாக்கம் இல்லை, அந்தப் போராளிக்கு அதைப் பற்றி முதல் தடவை கடாபி அண்ணா அதன் விரிவாக்கம் கூறியிருந்தார். அன்று காலை காலைக் கடமைகள் முடித்து, இயந்திர நிலையத்துக்குள் சுத்தம் செய்வதற்கு பிரவசித்த வேளை, அந்த வாசலில் அந்த இயந்திரத்துடன் வந்த மூன்று போராளிகள் நின்றனர். அப்போது அந்த போராளியைப் பார்த்து கேட்கிறார்கள். அண்ணா…. இது எவ் வகையான இயந்திரம் என்ற… ( அப்போராளிகள் ஏற்கனவே படையணிக்குள் இயந்திரம் இணைக்க செல்லுகையில் நன்றாக அறிமுகமானவர்கள் ) ஆகையினால் … நகைச்சுவையாகவே கூறுகிறான் அந்த போராளி…. இதுதான்….! கடற்புலிகளில் புதிதாக இறக்கப்பட்ட கடாபி 4 ஸ்ரோக் ( அதாவது சண்டைப் படகுகளில் 2 ஸ்ரோக் இயந்திரம் தான் பயன்படுத்தப்பட்டது ) எனக் கூறி வாசலை நெருங்குகையில் … அந்தப் போராளிகள் சிரிக்கின்றனர். …. ஆயினும் இடையில் கண்டர் வாகனம் ஊடறுத்து நின்றதால் அவர்கள் பார்வையில் நேரே கடாபி அண்ணா அவர்களுடன் கதைத்து ஏதோ செய்துகொண்டிருந்தார். அப்போது அந்தப் போராளி கடாபி அண்ணையைக் கண்டு தலையை சொரிந்து குறும்பு சினுங்கள் சிணுங்க கடாபி அண்ணா சிரிப்பை அடக்கிய வண்ணம் பார்த்தார். இங்கே வா என அழைகிறார். என்ன சொன்னாய் …? இல்லை…. எனக்கு பெயர் வடிவாக தெரியவில்லை ” மேற்…..குறி ” வடிவாக உச்சரிப்பு வரவில்லை… ஆனதால் ஆசானின் பெயரே உச்சரிபாய் வாயில் வந்தது. அதனால்…… கூறினேன் ” கடாபி 4 ஸ்ரோக் என…. முதுகில் படார்….என தட்டினார். அப்படியே அவர் வாகனத்தில் கவனம் எடுக்க மெதுவாக அந்த போராளி உள்ளே சென்று கடமையை முடித்தவுடன். அணிவகுப்கு மைதானத்தில் போராளிகள் யாவரும் கூடி நிற்க எல்லோருக்கும் செய்ய வேண்டிய கடமைகள் விளங்கபடுத்தி விட்டு. கூறுகிறார் கடாபி அண்ணா … அந்த போராளியைப் பார்த்து …. ” …… நீர் இன்றையிலிருந்து என்னை மாஸ்ரர் என்றும் அண்ணா என்றும் கூப்பிட வேண்டாம் கடாபி என்றே அழையும் என ….” அப் போராளி…. இல்லை மாஸ்ரர்…. அதுதான் சொன்னேன் அல்லவா… இல்லை அண்ணா ….. கோபத்தை ஏற்படுத்தாதீர் … சென்று கடமையை செய்யும் என கூறிவிட்டேன் அவ்வளவுதான் என எழுந்து விரைந்து சென்றார். மற்ற போராளிகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாது … ஆயினும் பின்பு .. என்னடா நடந்தது வழமை போல் மாஸ்ர கோபபடுத்தினியா..? நடந்தத அந்த போராளிகள் கூறினார்கள். உனக்கு தேவைதான் என்றார்கள். மறுநாள் இன்னொரு தவறுக்கு சுத்தியல் நீண்ட தூரம் பறந்தது… ஆசானுக்கு தெரியும் என்றும் மாணவன் குறும்பாக இருந்தாலும் அவன் மீது அளவற்ற நம்பிக்கை கொண்டார். நம்பிக்கையாக முல்லைதீவிலிருந்து மன்னார் மாவட்டம் முதல் திருகோணமலை வரை மற்றும் படையணிகளுக்குள் இயந்திரம் பூட்ட சில தேவைக்கு தனிமையிலும் போராளிகளுடனும் அனுப்பினார். ஆயினும் தேசகாதலுடனும் , குருபக்தியுடனும் கடமையும் விரிந்தது. ஒரு முறை சிறப்புத் தளபதி வேறு கடமைக்கு போராளியைத் தெரிவு செய்த வேளை கடாபி அண்ணையால் அப் போராளியின் பெயரும் கொடுக்கப்பட்டு சர்வதேசக் கடலிலும் விரிந்தது. காலம் செல்ல அலைகடலில் காற்றில் தவழ்ந்தது கடாபி அண்ணனின் பிரிவு செய்தி… லெப் கேணல் கடாபியாக கடமை முடித்து சென்ற எம் ஆசான்….! நீர் நினைத்த விடுதலை காணும் தமிழீழம் நீர் தொடர்ந்த தலைவனின் காலம் அதை வெல்லும்… இதை வருகையிலே கண்கள் ஓரம் கசிகிறது உம் ஈகத்தினால் … .
    • டாக்டர். பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனை புதுக்குடியிருப்பு     பல உயிர்களைக் காத்த மருத்துவமனை. எனது உயிரைக் காத்த மருத்துவமனையும் இதுதான்!   "தொடக்கக்கால கட்டடம்"         'கட்டடப் பணிகள் நிறைவடையாத புதிய மருத்துவமனைக் கட்டடம்'       16.10.2005:   1996 ஆம் ஆண்டு இயங்கத் தொடங்கிய புதுக்குடியிருப்பு மருத்துவமனை, போர்க்காலத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியமைக்காகப் பெயர்பெற்ற மருத்துவர் பொன்னம்பலத்தின் நினைவாகப் பெயரிடப்பட்டது. தற்போது ஒரு நாளைக்கு 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் பண்டுவம் பெற்று வரும் மருத்துவமனை, ஒரு நாளைக்கு 15 முதல் 20 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, மாதம் 30 பெரிய மற்றும் 70 சிறு அறுவைப்பண்டுவம் செய்து வருகிறது, தற்போது கூடுதல் கட்டிடங்களுடன் விரிவாக்கம் செய்யப்படுகிறது.     தகவல்: தமிழ்நெற்   'கட்டடப் பணிகள் நிறைவடைந்த மருத்துவமனை'   ''நுழைவுவாயில்''   'நோயாளிகள் மருத்துவமனைக்குச் செல்வதற்காக வெளியில் நிழலில் காத்திருக்கிறார்கள். ஆழிப்பெரலைக்குப் பிறகு நோயாளிகளின் புதிய வருகைக்கு தற்காலிக கூடாரங்கள் கூடுதல் இடத்தை வழங்குகின்றன.'   'உள்ளூரில் பயிற்சி பெற்ற ஆய்வக நுட்பவியலாளர், நன்கு ஏந்தனப்படுத்தப்பட்ட ஆய்வகத்தில் நோயாளியிடமிருந்து அரத்த மாதிரிகளைப் பெறத் தயாராகிறார்.'   'மருத்தவர் சிவபாலன் ஒரு அறுவை சிகிச்சை குழுவை வழிநடத்துகிறார். மருத்தவர் சிவபாலன் கூறுகையில், மருத்துவமனை பணம் வழங்கு இயலுமையுடைய நோயாளிகளிடம் மட்டுமே கட்டணத்தை அறவிடுகிறது. எனவே மருத்துவமனையின் பெரும்பாலான சேவைகள் இலவசமாக செய்யப்படுகின்றன.'   'மருத்துவமனையில் உள்ள இரண்டு குளிரூட்டப்பட்ட முதன்மை அறுவை பண்டுவ அரங்கங்கள். அறுவைப்பண்டுவக் கருவிகளுடன் கூடுதலாக உள்ள தொற்றுநீக்க ஏந்தனங்கள் மற்றும் மயக்க மருந்து ஏந்தனங்கள் மருத்துவமனையில் மூ அறுவை பண்டுவங்கள் செய்ய அனுமதிக்கிறது.'   'பொன்னம்பலம் மருத்துவமனையில் நன்கு ஏந்தனப்படுத்தப்பட்ட பல் மருத்துவ ஆய்வுக்கூடம் உள்ளது, அங்கு சராசரி வழக்கமான துப்புரவு அமர்வுகள் மற்றும் நிரப்புதல்கள் மற்றும் மிகவும் சிக்கலான அறுவை பண்டுவ முறைவழிகள் நிகழ்த்தப்படுகின்றன.'   'நோர்வேயைச் சேர்ந்த இரைப்பைக் குடலியல் வல்லுநர் பெர் ஆர்தர் இயொகன்சன் டாக்டர் பொன்னம்பலம் மருத்துவமனைக்குச் சென்று செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு ஏந்தனக்கள் பயன்படுத்துதல் மற்றும் நோயறிதல் நுட்பங்களைப் பற்றி பயிற்சி அளித்தார்.'   'கலிபோர்னியாவைச் சேர்ந்த இருதயநோய் வல்லுநர் மரு.ஷான் கே. சுந்தர் வன்னி மருத்துவ வசதிகளுக்கு பயிற்சி அளிக்கவும், இதய நோய்களுக்கான பண்டுவத்தை முன்னேற்ற உதவவும் வழக்கமாக வருகை தருகிறார்.'   'மகளிர் நலவியல் மருத்துவர் நவநீதன் உள்ளூர் மருத்துவ ஊழியர்களுக்கு ஆற்றுகிறார்.'   'அறுவை பண்டுவ அரங்கில் அமெரிக்க மகப்பேறு மருத்துவர் சாமுவேல்'   'அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இருதயநோய் வல்லுநரான மருத்துவர் மனோமோகன், உள்ளூர் ஊழியர்களுக்குப் பயிற்சியளிக்கவும், அறுவை பண்டுவம் செய்யவும் பொன்னம்பலம் மருத்துவமனைக்கு வருகைதந்தார்.'   'நோர்வேயைச் சேர்ந்த பல் மருத்துவர்கள் சிவகணேசன் மற்றும் சிவபிரான் ஆகியோர் உள்ளூர் மருத்துவப் பயிற்சியாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக ஒரு நோயாளியுடன் வேலைசெய்கின்றனர்.'   'அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த இரையகக் குடலியவியலாளர் மருத்துவர் மூர்த்தி, ஒரு நோயாளியைக் நோயறிவதில் மருத்துவர் சிவபாலனுக்கு உதவினார்.'   'மருத்துவர் கணேந்திரன், ஒரு மயக்க மருத்துவர், மருத்துவமனையில் அறுவை பண்டுவத்திற்கு உதவுகிறார்.'   'நியூசிலாந்தைச் சேர்ந்த ENT அறுவை பண்டுவ வல்லுநர் மருத்துவர் ராபர்ட் பெஞ்சமின், பொன்னம்பலம் நினைவு மருத்துவமனையில் நோயாளியை பரிசோதிக்கிறார்.'   'நோர்வே சிறுநீரக மருத்துவர் மருத்துவர் ஃவாச்சால்ட், உள்ளூர் மருத்துவர்களுக்கு சிறுநீரகம் தொடர்பான நோய்களில் தனது வல்லுனத்துவத்தை வழங்குவதற்காக பொன்னம்பலம் மருத்துவமனைக்கு தொடர்ந்து வருபவர் ஆவார்.'   'மலேசியாவைச் சேர்ந்த எலும்பியல் அறுவை பண்டுவ வல்லுநர் மருத்துவர் சிவானந்தன், ஒரு நோயாளியின் கால் முறிவுக்கு அறுவை பண்டுவம் செய்கிறார்.'   'ஆஸ்திரேலிய எலும்பியல் அறுவை பண்டுவ வல்லுநர், மரு. கிறிஸ் ராபர்ட், அறுவை பண்டுவத்திற்காக மருத்துவமனை அறுவை பண்டுவ வசதிகளைப் பயன்படுத்துகிறார்.'   'பிரித்தானிய கண் அறுவை பண்டுவ வல்லுநர், மருத்துவர் புவனச்சந்திரன், கண் அறுவை பண்டுவம் செய்வதில் உள்ள சிக்குப்பிக்குகளில் ஊழியர்களுக்கு உதவுகிறார்.'   'நோர்வே ஞெகிழி அறுவை பண்டுவ வல்லுநர், மருத்துவர் இலூயிசு டி வீர்ட், முகக் குறைபாட்டைச் சரிசெய்வதற்கு ஞெகிழி அறுவை பண்டுவம் செய்ய வேண்டியதன் கட்டாயத்தேவை குறித்து நோயாளியிடம் பேசுகிறார்.'   'இங்கிலாந்தைச் சேர்ந்த ஞெகிழி அறுவை பண்டுவ வல்லுநர் மருத்துவர் சார்லசு விவேகானந்தன், ஆண் நோயாளிக்கு அறுவை பண்டுவம் செய்கிறார்.'   'பிரித்தானியாவைச் சேர்ந்த ஞெகிழி அறுவை பண்டுவ வல்லுநர், மருத்துவர் பிலிப் கிரே, ஒரு பெண் நோயாளிக்கு உதவும் அறுவை பண்டுவத்தைத் தீர்மானிக்கிறார்.'   'அமெரிக்காவின் இசுரான்ஃவோர்ட்டு பல்கலைக்கழகத்தின் அறுவை பண்டுவக் குழு, டாக்டர் பொன்னம்பலம் நினைவு மருத்துவமனையில் பணிபுரிந்து, உள்ளூர் மருத்துவர்களுக்கு அவர்களின் மருத்துவ அறிவூட்டுகின்றனர்.'   'அமெரிக்காவில் உள்ள கலிஃவோர்னியாவைச் சேர்ந்த குழந்தை மருத்துவர் மருத்துவர் காருண்யன் அருளானந்தம், உள்ளூர் செவிலியர் உதவி செய்யும் போது குழந்தையை பரிசோதிக்கிறார்.'   'நியூயோர்க்கைச் சேர்ந்த ENT அறுவை பண்டுவ வல்லுநர் மருத்துவர் ஜெயலிங்கம், டாக்டர் பொன்னம்பலம் நினைவு மருத்துவமனையில் ஒரு பெண் நோயாளியின் கண்களைப் பரிசோதிக்கிறார்.'
    • தியாக தீபம் திலீபன் மருத்துவமனையில் படைய மருத்துவர் தணிகை             ==============================        
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.