Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனீவாவினில் போராட்டம் நடத்த சுவிஸ் அரசு அனுமதி மறுத்ததாம்! சிஙகளவர்கள் கவலை!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sri%20lanka.jpg

அரசினது தூண்டுதலின் பேரினில் கோட்டே நகர மேயர் ஜனக ரணவக்க ஜெனீவா மனித உரிமைகள் பேரவை கட்டிடத்துக்கு முன்னால் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்தை சுவிஸ் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இத்தாலியின் ஊடாக சுவிஸ்டர்லாந்து செல்ல முயற்சித்த போது தாம் தடுக்கப்பட்டதாக அவர் உள்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
மேயர் ஜனக ரணவக்க மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக இத்தாலிக்கு சென்றிருந்தார். இந்தநிலையில் அங்கிருந்து இலங்கையை சேர்ந்த பலருடன் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டிக்கும் முகமாக போராட்டம் ஒன்றை நடத்துவதற்காக அவர் ஜெனீவா செல்ல முற்பட்டிருந்தார்.எனினும் தம்மை சுவிஸ் அதிகாரிகள் எல்லையில் வைத்து தடுத்து விட்டதாக ஜனக குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இத்தாலியிலுள்ள சிங்களவர்களை ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டமொன்றை நடத்த அரசு முயற்சிகளை முன்னெடுத்திருந்தது. எனினும் போதிய சொகுசு வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கவில்லையென குற்றம் சாட்டி பலரும்  இறுதி நேரத்தினில் தப்பி ஓடியிருந்தனர்.எனினும் புலம்பெயர் தமிழர்களது போராட்டங்களால் அச்சமுற்றே அவர்கள் தமது முயற்சிகளை கைவிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

 

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=19618:2013-03-17-21-21-58&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

புலம்பெயர்ந்த சிங்களவனுக்கும் விளங்கி விட்டது மகிந்த கூட்டத்தை பற்றி.

எனினும் புலம்பெயர் தமிழர்களது போராட்டங்களால் அச்சமுற்றே அவர்கள் தமது முயற்சிகளை கைவிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

பட்ஜட்டும் நல்லா கடிக்கிறது. இந்த வருடம் நிறைவேற்றப்பட போகிற பிரேரணை பற்றி அடுத்த வருடம் பிரேரணையில் OHCHR ஒரு அறிக்கை வாசிக்க இருக்கிறது. இரண்டுக்கும் இடையில் புலம் பெயர் நாடுகளின் அரச ஆதரவில் பாரிய மற்றம் வரவிருக்கிறது. இது குளம் வற்றினால் கொக்குகள் பறந்து போவது போல இருக்கும். தலதா மாளிகை ராஜதந்திரம் இந்திய காங்கிரசின் தோல்விக்கு பிறகு பலத்த சோதனையை சந்திக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.