Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரண்டு சிங்கள பெளத்த பேரின புத்தபிக்கு வெறியர்களை தாக்கியதற்கே கொதிக்குது சிங்களம். பர்மாவில் முஸ்லீம் - பெளத்த வன்முறையில் புத்த பிக்குகள் இறந்த போது மெளனம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sr600_1.jpg

 

sr600_2.jpg

 

sr600_3.jpg

 

sr600_4.jpg

 

sr600_6.jpg

 

sr600_5.jpg

 

படங்கள் டெயிலிமிரர். சிறீலங்கா

 



பர்மாவில் அரசாலும் முஸ்லீம்களாலும் புத்த பிக்குகள் கொல்லப்பட்ட போது... (பர்மிய அரசு தமிழர்களை அழிக்க சிங்கள பெளத்த பேரினவாதிகளுக்கு உதவி நின்றது..!) அப்ப எல்லாம் உவை எங்க போனவை. தமிழர்களைக் கொன்ற களிப்பில் விழா நடத்திக் கொண்டிருந்தவை போல. தமிழர்கள் சாகச் சாக கொழும்பில.. தெற்கில.. வெடிகொழுத்தேக்க இப்படி ஆகும் என்று தெரியல்லைப் போல...!

 

http://www.reuters.com/article/2012/06/04/us-myanmar-violence-idUSBRE8530CW20120604

 

http://www.france24.com/en/20120903-buddhist-monks-march-back-rohingya-deportation-plan-muslim-myanmar-sectarian-conflict

 

http://www.standard.co.uk/news/burma-thousands-dead-in-massacre-of-the-monks-dumped-in-the-jungle-6641461.html

 

http://www.telegraph.co.uk/news/worldnews/1565111/Burmese-soldiers-had-orders-to-kill-monks.html

Edited by nedukkalapoovan

அடித்ததற்கே இந்திய தூதுவராலயம் வரை சென்று கண்டனம் தெரிவிக்க சிங்கள அரசு அனுமதிக்கின்றது.

 

ஆனால், இலட்சக்கணக்கில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டமைக்கு நீதி கேட்டால், தமிழக காவல்துறை அடிக்கின்றது  :icon_mrgreen:



காணாமல் போன உறவுகளை தேடி ஆர்ப்பாட்டம் செய்ய வந்தால் சிங்கள காவல்துறை 'பாதுகாப்பு இல்லை' என கூறி தடுக்கின்றது.

 

அதேவேளை பல இடங்களிலும் அமெரிக்காவிற்கு எதிராக 'தமிழர்களால் சுயாதீனமாக'  ஆர்ப்பாட்டம் செய்ய முடிகின்றது  :icon_mrgreen:



 பர்மாவில் முஸ்லீம் - பெளத்த வன்முறையில் புத்த பிக்குகள் இறந்த போது மெளனம்.

 

 

மகிந்த குழுவால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்படும் நாடகங்கள் இவை !

இந்தியன் எம்பசியை தகர்த்தெடுத்து தன்சலவுக்கு கொண்டு போயிருக்க வேண்டும். தைரியம் இல்லை.  இந்தியாவுக்கு பயம். பிறகு சுற்றுலா போக முடியாது என்று போலை.

வங்காள்ம் சிறிய நாடு என்றதால் கதவு வரைக்கும் உடைத்தவர்கள்.

தமிழ்நாட்டில் இன உணர்வுகள் மேலோங்கி மக்கள் பெரும் கோபத்தில் இருக்கும் இவ்வேளையில் சிங்களவர்களுக்கு என்ன வேலை தமிழ் நாட்டில்? வன்னி யுத்தம் நடந்த வேளை எப்பிடி யாரையும் உள்ளை விடலையோ அப்பிடியே இதுவும் பிக்குமார் உயிரோடு திரும்பியதற்கு தமிழர்களுக்கு நன்றி சொல்லவேணும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Sinhala Buddhist terrorist ரெம்ப காலமாவே சிறுவர்களை சிங்கள பெளத்த பயங்கரவாதிகளாக உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். இதனை எல்லாம் அமெரிக்கா.. ஐரோப்பிய ஒன்றியம்..  சங்கரி.. யுனிசெப் ஒலரா ஒட்டுண்ணுக்கள் கண்டு கொள்ளமாட்டினம் போல...!

 

சிறீலங்காவை இது தொடர்பில் பயங்கரவாத நாடாக அறிவித்து பயங்கரவாதப்பட்டியலில் இட வேண்டும்..! அமெரிக்கா முதலில் இதனைச் செய்ய வேண்டும்..! இந்தியா அதனைப் பின்பற்ற வேண்டும்..!

 

தமிழர்களுக்கு ஆயுத உதவி மற்றும்.. புலனாய்வுத் தகவல்கள் வழங்கி இந்தப் பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்ட நடவடிக்கை எடுத்து தமிழர்கள் மீது இவர்கள் பல ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் பயங்கரவாத நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்..! :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.