Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனீவா தீர்மானம் குறித்து வடபகுதிச் சமூகம் ஏமாற்றம் அடைந்தள்ளது! - பேராயர் ராயப்பு ஜோசப் ஆண்டகை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Mannar-Bishop150seithy.jpg

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமர்வில் சிறீலங்காவுக்கு எதிராக அமெரிக்காவால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளதாக வடபகுதி சிவில் சமூகம் வருத்தம் வெளியிட்டுள்ளது. வடகிழக்கில் காணப்படும் நிலைமைகள் குறித்து, சர்வதேசத்திடம் எவ்வளவோ எடுத்துக் கூறியும், சர்வதேசத் தலையீடு மிகவும் அவசியமான தொன்றாக காணப்படுகின்றது என்பதை விளக்கிக் கூறியும், அமெரிக்கத் திட்ட வரைபில் எவையும் உள்ளடக்கப்படாமையானது மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளதாக மன்னார் மறைமாவட்ட பேராயர் ராயப்பு ஜோசப் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கள்வனிடமே களவு தொடர்பில் விசாரணை செய்யும் படி கோருவது எந்தவிதத்தில் நியாயமாகும் என்று ஆண்டகை கேள்வி எழுப்பியுள்ளார். முதன்முதலாக உள்ளக இடப் பெயர்வுக்கு உள்ளான வலிகாமம் வடக்கு மயிலிட்டி பிரதேச மக்கள் இதுவரையும் மீளவும் குடியேறாத நிலையில் , மீள்குடியேற்றம் குறித்து அமெரிக்காவின் பிரேணையில் பாராட்டுதல் வெளியிடப்பட்டுள்ளமை வேதனை அளிப்பதாக, வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் தலைவர் அருணாச்சலம் குணபாலசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=78918&category=TamilNews&language=tamil

மனித உரிமைகள் சபையில்  பிரேரணை கொண்டுவரப்படும் முறை, தாக்கப்பட்ட சமுதாயம் தன்னை பிரதிந்தித்துவம் செய்யாமல் தடுக்கப்பட்டதொன்றாகத்தான் இருக்கிறது. ஐ.நா மனித உரிமைகள் சபையின் அமைப்பு, மனித உரிமைகள் மீறும் நாடுகளின் கூட்டாக மட்டும் இருக்கிறது. உள்ளே நடப்பது வெறும் ஆளும்கட்சி எதிர்க்கட்சி அரசியல் கோமாளித்தனம்தான். மேற்கு ஜனநாயகங்கள் தமது பொருளாதார பலத்தை, நலத்தை வைத்து ஒரு கரையும் அடிப்படைவாத, ஜனநாயக எதிர்ப்புச் சக்திகள் மற்ற கட்சியாகவுந்தான் உள்ளே அரசியல்.  மனித உரிமைகளை கவனத்தில் எடுக்கப்படாத பலவகை அரசியல் அமைப்புகள் பல உலக நாடுகளில் காணப்படுகின்றன.  உலகில் பெரும்பாலான நாடுகளில் ஜனநாயகம் ஒழுங்கில்லாமல் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. இதனால் மனித உரிமைகள் சபையின் பிரேரணைகளில் காணப்படும் வரிகள் மில்ரன், சேக்ஸ்பியரின் புத்தகங்களில் இருந்து கொண்டுவந்த பிரதிகளே என்பதை கண்ணுற்று திடுக்கிடுவது எந்த வகையிலும் உதவப்போவதில்லை.

போரில் நேரடியாக தாக்கப்பட்டவர்கள், கண்ட சாட்சிகள், உதவுபவர்கள், ஆர்வம் உள்ளவர்கள் என்று போரில் சம்பந்த பட்டவர்கள் உள்ளே இல்லை. உள்ளே போக முடியாதவர்களில் தமிழ் ஈழமக்களின் பிரதிநிதிகளான கூட்டமைப்பும் அடங்கும். பிரேரணையில் தமது குரல் கேட்க தமிழர்கள் மனித உரிமைகள் அமைப்புகளின் தயவுப் பிரதிநிதித்துவத்தில்தான் தங்கியிருந்தார்கள்.  இந்த் அமைபுக்களில் சில நேற்றுவரை தமிழருக்கெதிராக அரசுக்காக கடுமையாக உழைத்து  ஏமாந்து, பின்னர் திசை திரும்பியவை.

தமிழ் ஈழத்தில் நடந்த மீறல்களை திறமையாக பிரதிநிதித்துவம் செய்வதில் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் பல இடர்ப்பாடுகளை சந்திருந்தன.

உண்மையை நேரில் சென்று கண்டறிந்து ஐ.நா.வில் தமிழர்களை பிரதிநித்துவம் செய்ய  அவர்களில் பலர் இலங்கை செல்ல வீசா மறுக்கவும் பட்டிருந்தார்கள். இதற்குள் அரச தமிழ் பிரச்சாரிகள் அவர்களுக்குள் ஊடுருவி வெள்ளை புலிகள், கறுப்புப் புலிகள் என்று தங்கள் பிரசாரங்களை முடிக்கிவிட்டு கிடைக்கத்தாக அருந்தலான பிரதிநிதித்துவங்களையும் வலுவிழக்கப் பண்ணியிருந்தார்கள்.

இந்த பெரும்பாலன மனித உரிமை அமைப்புக்கள் மேற்கு ஜனநாயக நாடுகளில் நடக்கும் மனித உரிமை மீறல்களை கண்காணிக்க அவர்களால் ஏற்படுத்தபட்டவை. ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, தென் அமெரிக்க நாடுகளின் வன் முறைகளில்  கொஞ்சம் அனுபவப்பட்டிருக்கின்றன. தமிழர் போன்ற தனித்துவம் மிக்க தென் கிழக்காசிய சமுதாயம் ஒன்றை அவர்கள் சந்தித்ததில்லை. அவை நமது பண்பாடுகளில் பழக்கம், அனுபவம் இல்லாதவை.

இந்த அமைப்புக்கள் உண்டான பிரதான காரணம் 25-30 மேற்கின் உண்மையான ஜனநாயக நாடுகளில் மனித உரிமைகள் மீறல்களை அவதானிக்க அந்த நாடுகளின் சுய முயற்சிகளின் உருவாக்கப்பட்டே. அங்கேயே மீற்ல்கள் அ்தானிக்கப்பட வேண்டிய நிலைமை காணப்படுவதால் அவர்களின் அரசுகளாலும் கொடையாளிகளாலும்  நிதி வழங்கப்படும் இந்த அமைப்புகள்   தமது வளங்களை  மேற்கு நாடுகள்,  கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு என்று இலகுவில் வற்றப்பண்ணீய  பின்னர் வெறும் கையுடந்தான் ஆசியா, மத்திய தென் அமெரிக்க, ஆபிரிக்க நாடுகளில் வந்து சேர்கின்றன.

இதை தாயக, தமிழ்நாட்டு, ஆர்வலர்கள், அரசியல் வாதிகள், மாணவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். அமெரிக்காவையோ அல்லது அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணையையோ எதிர்ப்பதால் நிலைமையில் முன்னேற்றம் வராது என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள முயல வேண்டும். மனித உரிமைகள் சபையில் நடை முறையில் இருக்கும்  இரு கட்சி அரசியல் முறையில் வைத்து அமெரிக்கா பிரேரணையை கொண்டுவரும் போது அமெரிக்காவை எதிர்ப்பது பிரேரணையை இன்னும் வலுவிழக்க செய்வது ஒன்றாகத்தான் முடியும். பிரேரணையை முன் வைக்கவரும் அமெரிக்காவை கடுமையாக தூண்டுவதின் மூலம்தான் பிரேரணையை கடுமையானதாக்க முடியும். அதற்கு ஒரே வழி இருட்டில் மறைந்து நின்று இரகசிய நடனம் ஆடி தமிழரைக்கொன்ற இந்தியக்காங்கிரஸ்,அதே இரகசிய நடனத்தை மனித உரிமைகள் சபையிலும் ஆடி, பிரேரணைக்கு பின்னால் பிரேரணையாக,  தமிழருக்கு நீதிகிடைக்காமல் செய்து வருவதை நிறுத்துவதாகும்.

கடந்த 22ம் மனித உரிமைகள் சபை அமர்வுகளில் ஆடிய காங்கிரஸ் தனது அடுத்த ஆட்டத்தை பொதுநலவாய நாடுகளின் அமர்வுகளில் ஆட இப்பொது ஒத்திகை பார்த்துகொண்டிருக்கிறது. தனது ஆட்டத்திற்கான சங்கீதத்தை முறை படுத்த கமலேஸ் சர்மா என்ற மியுசிக் கண்டக்ரரையும் நியமித்திருக்கிறது.  இந்த விபச்சாரிக் காங்கிரஸ் தான் தமிழர்களுடந்தான் என்று என்று பொது நல வாய நாடுகளின் முன்னால் தனது நடனத்தை ஆடிக்கொண்டே சிங்கள அரசுக்காக அவர்களின் முத்துகில் குத்த முதல் அவளைத் தடுக்க வேண்டியது அவசியம். இந்த இருட்டு நாட்டிய விபச்சாரிக் காங்கிரஸ் தனது அடுத்த நடனத்தை பொது நலவாய நாடுகளின் முன்னால் சென்று ஆடமுதல் அவளை இந்தியாவிலேயே தடுத்து நிறுந்த வேண்டியது நமது பொறுப்பு. எனவே தமிழ் ஆர்வலர்கள், அரசியல் வாதிகள், மாணவர்கள் எல்லோரும் அமெரிக்காவையும், நடந்து முடிந்த மனித உரிமைகள் சபை பிரேரணையையும் சில காலம் மறந்து, இருட்டில் இரகசிய நடனம் ஆடும் இந்திய விபச்சாரிக் காங்கிரஸ் அரசு மீது தங்கள் கவனத்தை திருப்பினால் மட்டுமே இது நடந்தேறக்கூடியது.  அதாவது:

இந்தியா பொது நலவாய மகாநாட்டுக்கு போகக்கூடாது. அதை முழுவதாக பகிஸ்கரிக்க வேண்டும்.

அப்போதுதான் காங்கிரசால் நீர்த்துப்போன இந்த பிரேரணைதானும் ஏதாவது பலன் அளிக்கும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Please post your comments in facebook of tamilnadu students union. 

அவர் எழுதியதை அவர் பெயரை இறுதியில் போட்டபடி நான் tamilnadu students union முகநூலில் post பண்ணியுள்ளேன். இணைப்பையும் அடியில் கொடுத்துள்ளேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.