Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மத்திய கிழக்கு நாடுகளில் போன்று மட்டு. காத்தான்குடியில் காய்த்திருக்கும் பேரீச்சம் மரங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
By Farhan

மத்திய கிழக்கு நாடுகளில் காய்த்துக் குலுங்கும் பேரீச்சம் மரங்களைப் போன்று கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடி பிரதான வீதியில் உள்ள 79 பேரீச்சம் மரங்களும் பூத்துக் காய்க்க ஆரம்பித்துள்ளன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனை கிழக்கின் உதயம் வேலைத்திட்டத்தில் வீதிகளை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடி பிரதான வீதியில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் முயற்;சியினால் 79 பேரீச்சம் மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

கிழக்கு மாகாணத்தில் தற்போது அதிகம் உஷ்ணம் நிலவுவதால் பிரதான வீதியிலுள்ள அதிகமான பேரீச்சம் மரங்கள் பூத்தும், காய்த்தும் வருவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

கடந்த வருடத்தை விட, இவ் வருடம் அதிகமான மரங்களில் பேரீச்சம் பழங்களை அறுவடை செய்ய முடியுமென பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த 79 பேரீச்சம் மரங்களும் காத்தான்குடி நகர சபையின் பராமரிப்பின் கீழ் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

DSC03741.JPG

DSC03788.JPG

DSC03782.JPG

DSC03780%20(1).JPG

DSC03779.JPG

DSC03774.JPG

DSC03765.JPG

DSC03759.JPG

DSC03758.JPG

DSC03718.JPG

DSC03740.JPG

 

http://www.virakesari.lk/article/local.php?vid=3678

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவில் புதிதாக நுளையும் எல்லாமே பூத்துக்குலுங்கும், காய்க்கும். பூர்வீகக் குடிகளுக்கு மட்டுமே பூத்துக்குலுங்கத் தடையுடன், நலமடிக்கவும் முயற்சி நடக்கிறது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.