Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுநலவாய மாநாடு மொரீஸியசுக்கு மாற்றம்?

Featured Replies

கொழும்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்தப்படவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் இங்கிலாந்து மகாராணி எலிசபெத் அம்மையார் பங்கேற்க மாட்டார் என லண்டனில் உள்ள பொதுநலவாய அமைப்பு செயலகத்தின் பெயர் வெளியிடாத மூத்த அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார் என இந்திய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 

 

எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில், இங்கிலாந்து மகாராணியார் பங்கேற்கமாட்டார் என்பது பெரும்பாலும் உறுதியாகிவிட்டதாக அவ்வதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார் எனவும் அப்பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அத்துடன், இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பல நாடுகளின் தலைவர்களும் கொழும்பு மாநாட்டில் இருந்து ஒதுங்கிகொள்ள வாய்ப்புள்ளதாகவு கூறப்படுகிறது.

 

கனடா பிரதமர் இந்த மாநாட்டை புறக்கணிக்க உள்ள நிலையில், பிரிட்டன், நியூசிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளும் இந்த மாநாட்டை புறக்கணிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இதில் இந்தியா சார்பில் யாரும் பங்கேற்கக் கூடாது என தி.மு.க, அ.தி.மு.க. கட்சிகள் இந்திய மத்திய அரசைக் கேட்டுக்கொண்டுள்ளன. இந்த மாநாட்டில் இங்கிலாந்து மகாராணி பங்கேற்காவிட்டால் அது இலங்கை ஜனாதிபதிக்கு பின்னடைவாக அமையும் என்ற காரணத்தால் இந்த மாநாட்டை மொரீஸியசுக்கு மாற்றும் முயற்சிகள் நடந்துகொண்டிருப்பதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/61780-2013-03-26-13-49-05.html

செய்தியைப் பார்த்தால் முழுக்க முழுக்க ஊகத்தின் அடிப்படையில் வந்ததாக உள்ளது.

  • தொடங்கியவர்

Efforts were made, and are ongoing, to change the venue of the conference to Mauritius.

 

However, "at this late stage, this may not be possible". The Sri Lankan government has given "generous assistance" to the Commonwealth Secretariat in order to help make the 2013 Colombo meeting a success, and, in the words of a senior official, has "spared no effort to convince members across the globe that it would be unfair and discriminatory to either change the venue or to boycott the heads of government meeting".

 

However, such diplomacy has thus far failed to persuade Canada, the primary protagonist of the "Boycott Colombo" movement, to soften its opposition. The country is host to a significant Tamil Diaspora, several elements of which were sympathetic to the LTTE's efforts at carving out a "Tamil Eelam" out of northern and eastern Sri Lanka. This is a sentiment shared by some prominent Tamil businesspersons in London and Perth as well; all of them are lobbying tirelessly to ensure that the Colombo meeting flops.

 

http://www.sunday-guardian.com/news/queen-will-skip-colombo-commonwealth-meeting

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.