Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைக்கான இன்றைய கனவும்..நாளைய வெற்றியும்....! தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு எழுச்சி மாநாடு இன்று அமெரிக்காவில் அங்குராப்பணம் !

Featured Replies

விடுதலைக்கான இன்றைய கனவும்..நாளைய வெற்றியும்....!
தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு எழுச்சி மாநாடு இன்று அமெரிக்காவில் அங்குராப்பணம் !


தமிழீழ விடுதலையில் அக்கறைக் கொண்ட அனைவரும் மனவெழுச்சியோடு எதிர்பார்த்திருக்கும் தமிழீழ சுதந்திர சாசன முரசறைவுக்கான மாநாடு விடுதலைக்கான இன்றைய கனவும் நாளைய வெற்றியும் எனும் முழக்கத்துடன் அமெரிக்காவில் தொடங்குகின்றது.

முள்ளிவாய்கால் பெருவலியின் கூட்டுநினைவினை உலகத் தமிழினம் நினைவேந்தல் நிகழ்வுகளின் உச்சநிகழ்வாக தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு அமைகின்றது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னெடுப்பில் உலகத் தமிழர்களின் முரறைவாக தமிழீழ சுதந்திர சாசனம் எதிர்வரும் மே-18 நாள் அமெரிக்க நேரம் மதியம் 12மணிக்கு முரசறையப்படவிருக்கின்றது.

இந்நிலையில் சுதந்திர சாசனத்தினை மையமாக கொண்டு அமெரிக்காவின் பென்சிலவேனியா மாநிலத்தில் இன்று புதன்கிழமை உணர்வெழுச்சியுடன் மாநாட்டின் அங்குராப்பண நிகழ்வுடன் இடம்பெறுகின்றது.

இம்மாநாட்டில் உலகின் பல்வேறு பாகங்களிலும் இருந்து தமிழர் மற்றும் தமிழரல்லாத வள அறிஞர்கள் பலரும் பங்கெடுத்துக் கொள்வதோடு 20க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை
சமர்பிக்கின்றனர்.

மாநாட்டில் சமர்பிக்கபடவுள்ள ஆய்வுக்கட்டுரைகளின் விபரங்கள் பின்வருமாறு :
 

1.    மாறி வரும் தென் ஆசிய பிராந்தியப் பூகோள அரசியலில் இந்தியாவின் நிலைப்பாடு: ஈழம் பற்றிய தமிழரின் வேட்கை

       India In The Evolving Geopolitics Of South Asia: Tamil Quest For Eelam

 

2 .    தமிழீழத்துக்கான உலக அளவிலான அங்கீகாரத்தைப்  பெறுவதற்கான அரசியல், இராசரீக தொடர்பாடல் தந்திரோபாயங்கள்: புலம் பெயர் தமிழர் குழாம், அனைத்துலக சமூகம் என்பவற்றோடு எவ்வாறு சிறந்த முறையில் தொழிற் படுதல்

The Political and Diplomatic Communication Strategies for the World-wide Recognition of Tamil Eelam:  How To Work  Effectively With The Tamil Diaspora, International Community and Global Community

 

3 .  தென் ஆசியாவில் ஒற்றுமைகளும் பிரிவினைகளும்

         Dialects of Unity and Separation In South Asia

 

4.    தமிழீழம் அடைவதற்கான காலம் அண்மித்து வருகின்றது

       Tamil Eelam Whose Time Has Come

 

5.    பரிகார சுயநிர்ணயம் ஒரு தீர்வு : போர்க்குற்றங்கள், இராணுவ ஆக்கிரமிப்பு, பலவந்தக் குடியேற்றங்கள்- 'தமிழீழம் தான் ஒரே வழி'

       Remedial Self Determination: “War Crimes, Military Occupation, Forcible Settlements and the Inevitability of          Eelam”

 

6.    கொசோவோவில் வழங்கப்பட்ட மதியுரைக் கருத்தும்  தமிழர்களின் சுயநிர்ணய உரிமையும்;

      Kosovo Advisory Opinion and The Tamils Right To Self-Determination

 

7.    இன அழிப்பின் தாக்கம்-காரணிகளும் விளைவுகளும்

The Genocidal Imperative: Causes and Consequences

8.    சிறிலங்காத் தீவினில் உள்ள தமிழ் அகதிகளுக்கான     அனைத்துலகப் பாதுகாப்பு

The Genocidal Imperative: Causes and Consequences

9.    சுயநிர்ணய உரிமையும் தனி நாட்டுக்கான தகுதியும்; தமிழீழம்
     ஓர் ஆய்வு 

    Self Determination and Right To Statehood: The Case of Tamil Eelam

 

10.    புதிதாகத் தோற்றமெடுக்கும் நாடுகளுக்கு அரசியல்,
     பொருளாதாரப் பாதுகாப்பு - கிழக்குத் திமோர் பற்றிய ஓர்
     ஆய்வு

Making  Newly Independent States Politically And  Economicall Viable: Case study of  East Timor

 

11.    அனைத்துலக நியாயாதிக்கத்தின் கீழ் சர்வதேச குற்றங்களை   
     நீதி முறைமைக்கு அமைய விசாரணைக்கு உட்படுத்தல் -
     ஜேர்மன் நாடு ஓர் உதாரணம் 

  International crimes prosecution under universal jurisdiction: the example of Germany

 

12.     இலங்கைத் தீவினில் தமிழர்களின் எதிர் காலம்

        The Future of the Tamil People In Sri Lanka

13.     சிறிலங்காவில் இராணுவ, பொலீஸ் என்பவற்றின் அடக்கு
     முறைகளினால் வடகிழக்கில் தமிழ்ப் பெண்கள், இளைஞர்கள்
     ஆண்கள் யாவர்க்கும் ஏற்பட்டுள்ள பேராபத்து 

    

 The Epidemic of People of Tamil Women, Girls and Men By The Sri Lanka Armed Forces and Police In The Tamil North and East


14.    தமிழ் அகதிக் கோரிக்கையளர்கள் பற்றிய
     அவுத்திரேலியாவின் நிலைப்பாடு

Australian Policy on Tamil Asylum Seekers

15.    நாடுகடந்த அளவில் குடி மகன் ஒருவர்க்கு வழங்கப்பட 
     வேண்டிய நீதிக்கான வழிமுறைகளும் இன அழிப்பின்
     தாக்கமும்

    Ways and Means For Transnational Justice For A National Subject and Genocide


16.    இன்றைய சூழலில் எந்த ஒரு அரசும் பரிபூரண
    இறைமையைக் கொண்டிருக்கவில்லை
     
Today No State Enjoys Absolute Sovereignty

17.    முஸ்லிம் இனத்தவர்களின் அடையாளம் பற்றிய முக்கிய
     குறிப்புக்கள் - முஸ்லிம் தமிழ் புத்திஜீவிகளை ஒன்று
     திரட்டல்லும், இரு இனங்களுக்கும் இடையிலான நல்லுறவு

  Critical Notes On Muslim Identity. Tamil – Muslim  Political  Elite  Mobilization and Tamil – Muslim Relations


18.    இலங்கைத் தீவில் அனைத்துலக சமூகத்தின் தலையீட்டை
     ஏற்படுத்துதல் பற்றிய கலந்துரையாடல்-ஏற்கனவே உள்ள
     உதாரணங்களை முன்மாதிரியாகக் கொள்ளல்

   Discussion On International Community Involvement In Sri Lanka Comparing With Other Places

 

19.    அனைத்துலகப் பாதுகாப்புப் பொறிமுறை

    International Protection Mechanism

 

20.    வங்காள தேசத்தில் இடம் பெற்ற இனஅழிப்பு - இதில்
     வல்லரசுகளின் பங்களிப்பு

     Bangaladesh Genocide and The Role of Super Powers

 

21.    சிறிலங்கா மேற்கொண்ட இன அழிப்பு

   Tamil Genocide By Sri Lanka

 

22.     தமிழர்களதும் அவர்களது அனைத்துலக ஆதரவாளர்களதும்      
     மென் வலுவை ஒன்று திரட்டலும் செயற்படுத்தலும்

    Mobilization and Application of Soft power of the Tamil People and their International supporters

 

23.    ஆதரவு தேடல்-நீதிக்கான பாதையில் தமிழர்கள்  பயன்;
    படுத்தும் சனநாயக வழியிலான ஓர் ஆயுதம்

   Advocacy, a democratic non violent weapon of Tamil. struggle for justice        

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.