Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படையினரின் நகர்வுக்கு எதிராக புலிகள் தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை இப்பவும் உமக்கு தமிழீழம் பகல் கனவா இருக்தோன்டு பாத்தேன். நீர் எந்தப் படைப்பிரிவு என்டு சொல்லும் வாறேன்.

போரியற் சூழலை உருவாக்கியது சிறிலங்கா அரசாங்க்கம்,எம்மீது போரைத் திணித்தது சிரிலங்கா அரசாங்கம்.இங்கிருந்து போரிடும் தேசிய விடுதலைப் படைக்கு ஆதரவு தராமல் சிறீலங்கா இராணுவப் பேச்சாளராகச் செயற்பட இங்கிருப்பவர்கள் ஒன்றும் பச்சோந்திகள் கிடையாது.

உணர்வென்பது எங்கிருந்தாலும் போரட்டத்துடன் எமது வீரர்களுடன் ஒன்றிணைந்து இருப்பது.உணர்வற்ற சுய நலமிகளுக்குத் தான் போராட்டம் என்பது பொழுதுபோக்கு.

வந்திட்டார்யா..தன்ர வழமையான கற்பனைகளோட..!

போடப்பட்ட செய்திகள்..ஒன்றும் மறைச்சு வைச்ச செய்திகள் அல்ல..! சர்வதேச அரங்கிற்கு போய்க் கொண்டிருக்கும் செய்திகள்..! அதைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அப்போதுதான் செய்திகள் தொடர்பான உண்மைகள் வெளிவர உதவும். புலிகள் இந்தச் செய்திகளை மறுத்தால்..அவையும்...அவற்றில் வரும். பொறுத்திருந்து பார்க்கலாம். அதைவிட்டிட்டு..இதில ஏதோ..தந்திரம் போல..காட்டிறதுதான்..ஏன் என்று வினவ வேண்டி இருக்குது...??! :idea:

அது பிறப்பில் வரவேண்டும் ஊட்ட முடியாது...!

அதுதான் சொன்னாரே அது இலங்கை அரச தரப்பை ஆதாரமாக கொண்டு வந்தது எண்று... அதை இங்கு நீர் முனிலைபடுத்த விரும்பும் நோக்கம் விளங்காமலா சொல்கிறார் எண்டுறீர்....???

இல்லை இப்பவும் உமக்கு தமிழீழம் பகல் கனவா இருக்தோன்டு பாத்தேன். நீர் எந்தப் படைப்பிரிவு என்டு சொல்லும் வாறேன்.

தமிழீழம் கிடைக்கும் வரை..அது கனவுதானே..! நாம் இருக்கிற படையணில நிறையப் பேர் இருக்கினம். நீங்கள் சேர விரும்பினா..வேற படையணில போடக் கோரலாம்..! முன்னர் சொன்ன ஞாபகம் இருக்கா..போர் தொடங்கினா..ஈழத்தில் நின்று போராடவும் தயார் என்று. அப்புறம் சுவிஸில தொழிற்படவே விடினம் இல்ல என்று கவலைப்பட்ட மாதிரியும் இருந்திச்சு..! :wink: :P

அப்ப நேற்றே ஆமி மூவ் பண்ணத் தொடங்கிட்டானா..??!

ஏதோ...பிடிச்ச நிலத்தை இழக்காட்டிச் சரி..! கொடுத்த விலை இதுவரை..20 தைத் தாண்டிட்டு..! மொத்தம் 20 தாய்மார் கண்ணீர் வடிச்சிட்டு இருக்கினம். உங்களுக்கு என்ன..! :roll: :idea:

யார் கனக்கு எடுப்பது குருவி

சரத் பொன்சேக காயப்பட்ட போது அவரின் நண்பன் ஒருவன் லண்டனில் இருந்து ஓடிப்போனானாம்...அங்கு எங்கள் போராளிகள்..போராட இங்கு எண்ணிக்கை கணக்கிட்டுக் கொண்டிருக்கும்..இந்த மனிதாபிமானமற்ற போர்ப் பிரியர்கள் தான்..தேசிய வாதிகள்..!

யார் கனக்கு எடுப்பது குருவி

இங்க போட்ட கணக்குளைத் தொகுத்தா..இத்தனை தாய்மாருக்காக வருந்தத்தான் முடிஞ்சது..! அதுதான் சுட்டிக்காட்டி இருக்கு..! :idea:

குருவிகள் நீர் புலிகளின் படைப்பிரிவல் எதில் இருக்கின்றீர்?

அவர் ஒட்டுக்குழு பிரச்சாரப்பீரங்கிப் பிரிவில் அல்லோ இருக்கிறார்.

புலி என்றாலே கால் நனையிறவர் புலிப்படைப்பிரிவிலோ? . :lol::lol:

இங்க போட்ட கணக்குளைத் தொகுத்தா..இத்தனை தாய்மாருக்காக வருந்தத்தான் முடிஞ்சது..! அதுதான் சுட்டிக்காட்டி இருக்கு..! :idea:

ஒரேதலைப்பிலையே மாறி மாறி பேசும் நீர் நல்ல ஒரு கருத்தாளன் :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் அப்படி சொல்லியிருக்க மாட்டேன். போராடுவதற்கு தைரியம் இல்லாதவர்கள் நாங்கள் என்று எழுதியிருந்தேன்.

ஞாபகமறதி போல் உள்ளது. கனவு வேறு பகல் கனவு வேறு! இப்பொழுது தப்பிக்க முயற்சிகள் வேண்டாமே!

ஊருக்கு உபதேசம் சொல்வதை விட முதலில் நீர் போராடப் பேகலாம் தானே? எந்தப் படையணியில இருக்கிறம் என்டு சொல்லுறதுக்கே தைரியம் இல்லை! நீர் எல்லாம் போராட போய்... அய்யோ அய்யோ...

அவர் புலிகளில் உள்ள குறைகளை தான் சொல்லுவார் ஆனா அதுக்கு மாற்று திர்வு ஒண்டும் சொல்ல மாட்டார்

என்ன இப்படி பல்டி அடிச்சிட்டியள்..! போய் தேடி வாசிச்சுப் பாருங்கோ...!

கனவு பகலில வந்தா பகல் கனவு. தமிழீழமும்...கிடைக்கும் வரை எந்தக் கனவிலும் அடங்கலாம்..!

நம்ம படையணியைச் சொல்லி..நீங்கள்..அதில இடம் கிடைக்காம ஏன் வருத்தப்படுவான்..! அதுதான்.

எதுக்கும்..போராடும் போராளிகளுக்கு மதிப்பளிச்சு..இதுகளை நிறுத்திக் கொள்வோமே..! :P :wink:

குறையைச் சொன்னா நிறையை புலிகள் தேடிக் கொள்ளுவினம். நீங்கள் குறையைச் சொன்னா..நிதானத்தை இழந்திடுவியள்..அதுதான் வித்தியாசம். :wink: :idea:

உம்மை போல கருத்து விபச்சாரியை நான் வாழ்நாளில் காணவில்லை யாழ்களத்துக்கு நன்றி :?: :idea: :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போராடும் போராளிகளிற்கு மதிப்பளிச்சு.... :lol: :lol:

அப்ப நீர் என்ன??? படையணியில இருந்து கொண்டு கொம்பியுட்டரோட சண்டை பிடிக்கிறீரோ?

பகல் கனவு பலிக்காது என்று சொல்வார்கள்! நீர் சொன்னது பகல் கனவு என்று!

குறையைச் சொன்னா நிறையை புலிகள் தேடிக் கொள்ளுவினம். நீங்கள் குறையைச் சொன்னா..நிதானத்தை இழந்திடுவியள்..அதுதான் வித்தியாசம். :wink: :idea:

குருவி ஒருக்கா சும்மா இருக்கும் போது நீர் எழுதிய கருத்துக்களை பாரும் :oops: :oops:

போராடும் போராளிகளிற்கு மதிப்பளிச்சு.... :lol: :lol:

அப்ப நீர் என்ன??? படையணியில இருந்து கொண்டு கொம்பியுட்டரோட சண்டை பிடிக்கிறீரோ?

பகல் கனவு பலிக்காது என்று சொல்வார்கள்! நீர் சொன்னது பகல் கனவு என்று!

அப்படியும் தமிழர்கள் சொல்லிக் கொள்கிறார்களோ...! நமக்குத் தெரியாது. பகல் கனவும் முயன்றால் பலிக்கும்..! :wink: :idea:

போராளிகள் பற்றி பேசுவதை தவிர்ப்போம். :idea:

குருவி ஒருக்கா சும்மா இருக்கும் போது நீர் எழுதிய கருத்துக்களை பாரும் :oops: :oops:

ஏன்..சொன்னமில்ல..புலி கோவிக்காது..நீங்கள் கோவிப்பியள்..அதுதான் வேறுபாடு..புலிகளுக்கும் உங்களுக்கும். இது தெரிஞ்ச பின்னும்..நாம் ஏமாறுவோமோ..?! :idea: :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீரும் ஒரு போராளி என்று நினைத்து தான் சொன்னேன்! உமது சக போராளிகள் போராடும் போது நீர் இங்கு இருந்து இப்படி பேசுகிறீரே அது தான் அப்படி எழுதினேன்.

SLAF bombing continues in Eachchilampathu

[TamilNet, August 01, 2006 17:28 GMT]

Sri Lanka Air Force (SLAF) Kfir jets continued to bomb villages in the LTTE controlled Eachchilampathu division in Muttur East on Tuesday. Sri Lankan Minister and Defence Ministry spokesman Keheliya Rambukwella at a press briefing said that SLAF bombing is being done to prepare ground situation for SLA troops to move forward to capture the Mavilaru area.

Ten more soldiers including an officer were injured so far in the operation to capture Mavilaru, said military spokesman Prasad Samarasinghe.

http://www.tamilnet.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.