Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்க‌ள‌ம‌ய‌மாக்க‌லை எதிர்த்து நிற்கும் ஒரேயொரு த‌மிழ்க்கிராம‌ம்!

Featured Replies

சிங்க‌ள‌ம‌ய‌மாக்க‌லை எதிர்த்து நிற்கும் ஒரேயொரு த‌மிழ்க்கிராம‌ம்!

 

இலங்கைக்கு க்கு கிழக்குக்கு வெளியே வாழ்ந்த‌ மிழர்கள் குறிப்பாக‌ புத்தம்தொடக்கம் மாத்தறை ரையிலான‌ ரையோரப்பகுதிகளில் வாழ்ந்தமிழ்ப்பர்களும்ரையார்களும்முக்குவர்களும் எவ்வாறு இலங்கை அரசின்திட்டமிட்ட‌ செயல்களாலும்இயற்கையாகவும் து மிழ் அடையாளத்தை இழந்துசிங்கர்களானதையும்அந்த‌ இனமாற்றத்துக்கு த்தோலிக்க மும் ஒருகாரணியாக‌ இருந்ததையும் முன்னைய‌ திவில் பார்த்தோம்
 
அதன் தொடர்ச்சியாக‌, எவ்வாறு மிழ் மீனர் குடிகளைஅவர்கள் சிங்களவர்களாலும்,சிங்கர்களாக்கப்பட்ட‌ த்தோலிக்கர்களாலும் ல் போல் சூழப்பட்டிருந்தும் துமிழடையாளத்தையும்மிழ் மொழியையும் 350 ருடங்களுக்கு மேலாக‌ இழக்காமல்பாதுகாத்தர்,  அதற்கு எவ்வாறு அவர்களின் முன்னோர்களின்தமிழ்மமாக்கப்பட்டகாபாரத்தை அடிப்படையாகக் கொண்ட‌ பாரம்பரிய‌ மிழ்நாட்டுக் கிராமிய‌ ழிபாடுஉதவியது என்ப‌த‌ற்கு உட‌ப்பு கிராம‌த்தில் இன்றும் த‌மிழ‌ர்க‌ளாக‌தம‌து முன்னோர்க‌ளின் ம‌த‌ம்க‌லைக‌லாச்சார‌ங்க‌ளை இன்றும் பேணிக்காத்து,சிங்க‌ள‌ம‌ய‌மாக்க‌லுக்கு த‌ப்பி வாழும் த‌மிழ‌ர்க‌ள் ந‌ல்ல‌ உதார‌ண‌மாகும்.
 
.
 
 
ன்னாரிலிருந்து மாத்தறை ரை வாழ்ந்துஅந்த‌ நில‌ப்ப‌குதியை து ட்டுப்பாட்டுக்குள்வைத்திருந்த‌ மிழர்களின் அடையாளமாகஇன்றும் ஒரேயொரு மிழ்க்கிராமம்இனமாற்றங்களுக்கு உட்பட்டு சிங்கராகறுத்துஇன்றும் பெருமையுடன் துமொழியையும்து முன்னோர்களின்த்தையும்அவர்களின் பாரம்பரியத்தையும்பாதுகாத்துக்கொண்டு லைந்மிர்ந்து நிற்கும்கிராமம் உடப்பூர் அல்லது உடப்பு ஆகும்.
 
சிங்க‌ ஊர்களால் சூழப்பட்ட‌ மிழ்க்கிராமம்.
ன்னாரிலிருந்து மாத்தறை ரை வாழ்ந்து து ட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தமிழர்களின் அடையாளமாக‌ இன்றும் ஒரேயொரு மிழ்க்கிராமம்இனமாற்றங்களுக்கு உட்பட்டு சிங்கராக‌ றுத்துஇன்றும் பெருமையுடன் துமொழியையும்து முன்னோர்களின் த்தையும்அவர்களின் பாரம்பரியத்தையும்பாதுகாத்துக்கொண்டு லைந்மிர்ந்து நிற்கும் கிராமம் உடப்பூர் அல்லது உடப்பு ஆகும்.ஒருகாலத்தில் தொடர்ச்சியாக‌ ங்கிலி போல் மிழ்க்கிராமங்கள் ன்னாரிலிருந்துமாத்தறை ரை இருந்தஅவற்றில் ‌ மிழ்க்கத்தோலிக்க‌ கிராமங்களாக‌ மாறிஇன்று சிங்களக் கிராமங்களாக‌ மாறிவிட்ட‌. ஆனால் உடப்பு ட்டும் இன்றும்ஒரேயொரு இந்து மிழ்க்கிராமமாகக் காட்சியளிக்கிறதுஇந்தரையோரக்கிராமங்களில் ரையார் (சிங்களத்தில் வா)முக்குவர்ர்ர்அல்லது டையார் போன்ற‌ சாதிக்குழுவினர் வாழ்ந்து ந்தர்.
 
உடப்பு திரெளபதி அம்மனும் டுமாதாவும்
 
madu+amman2.jpg
தாய்க்கவுளை ங்கும் மிழர்களின்ண்பாடு மிழ்க்கத்தோலிக்கர்களுக்கும்மிழ்இந்துக்களுக்குமிடையே ஒருவித‌ ஒற்றுமையைஅதாவது மதங்களுக்கப்பாற்பட்டல்லிணக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை நாம்இலங்கையில் காணலாம்உட‌ப்பு திரெப‌தி அம்ம‌னும்மடுமாதாவும் த‌மிழ்க் க‌ரையார்,ப‌ர‌த‌வ‌முக்குவ‌ர் ச‌மூக‌ங்க‌ளின் முக்கிய‌ தெய்வ‌ங்க‌ளாக‌ விள‌ங்குகின்ற‌ன‌.
 
 
இன்று சிங்கர்களாக‌ மாறி துமொழியையும் லாச்சாரத்தையும் இழந்தமிழ்க்கத்தோலிக்கர்கள்இன்றும் துமுன்னோர்களைப் போலவே க்கிலிருக்கும்ன்னியிலுள்ள‌ டுமாதாவை ருடாந்தம்சென்று றாமல் த‌ரிசிக்கும் வ‌ழ‌க்க‌த்தை ம‌ட்டும் கைவிட‌வில்லை.
 
உடப்பு க்களின் தை - ‍ ர்குலமாப்பிள்ளை
 
உடப்பில் வாழும் மிழ்க் ரையார்முக்குவ‌ மூகத்தினர் 17 ம் நூற்றாண்டிலேஇராமேஸ்வம்இராமநாதபுரம் போன்ற‌ குதிகளிலிருந்து இலங்கைக்குகுடிபெயர்ந்ந்ததாக‌ அவர்களின் பாரம்பரிய ம்பரைக் தைகள் கூறுகின்ற‌. அந்தக்தையின் டிஇராமேஸ்வம் மீனர் குலத் லைவனுக்கு ஒரு அழகான‌ ள்இருந்தாள் அவளது பெயர் க்கண்ணிஅவளின் அழகைக் கேள்வியுற்ற‌ ர்குலத்தன் அவளை க்க‌ விரும்பினான்ஆனால் ர்மாப்பிள்ளையின் 'மைனர்' விளையாட்டுகளைக் கேள்விப்பட்ட‌ க்கண்ணியின்ந்தைக்கு அவளை அவனுக்கு ம்முடித்துக் கொடுக்க‌ விரும்பவில்லைஇந்தக்தையின் அடிப்படையில் சிங்களத்தில் 'ராயா' என்ற சொல் ஒருதலைக்காதல்அல்லது 'a desperado' என்பதைக் குறிக்கிறது.
இல‌ங்கைக்கு வ‌ருகை
Temple Mural
udappu1.jpg

ர் மாப்பிள்ளை எப்படியாவது ன்மளைத்திருமம் செய்து விடுவான் அவனுக்குஅதிகாரமும்லமும் உள்ளது என்பதைஉணர்ந்த‌ க்கண்ணியின் ந்தைதிருமத்துக்கு ம்மம் தெரிவித்தார்.திருமப்பந்தல் கூட‌ அமைக்கப்பட்டுதிருமத்துக்கு ஆயத்தங்கள் எல்லாம் முடிந்துவிட்ட‌. ஆனால் அன்றிரவே னது ளையும்,குடும்பத்தையும்உறவினர்களையும்அழைத்துக்கொண்டு து உடைமைகளுடன்இலங்கைக்குப் கில் ஏறிவிட்டார் அந்தமீனர் லைவன்.
 
அடுத்த‌ நாள் திருமப்பந்தலுக்கு ந்த‌ ர்மாப்பிள்ளையை அரசாணிக்காலில்ட்டப்பட்டிருந்த‌ ஒரு நாய் எதிர்பார்த்துக்காத்திருந்ததுஅந்த‌ அவமானத்தாலும்,ஏமாற்றத்தாலும் ஆத்திரமுற்ற அந்த‌ மறர்மாப்பிள்ளை எப்படியாவது அவர்களைப்ழிவாங்கிக்கண்ணியை அடைவதாக‌ ம் எடுத்துக் கொண்டான்.
 
இராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்ட‌ மீனர் குடிகள் முதலில் ன்னார்த் துறையைந்தடைந்து அங்கிருந்து தெற்குநோக்கி ல்பிட்டிக்குப் போய்பின்னர் புத்தம்ழியாக‌ முந்தல் என்ற‌ மிழ்க்கிராமத்தை அடைந்தர்அங்கிருந்துற்கரையோரமாக‌ இருந்தாலும்ஒரு சில அடிகள் தோண்டியதுமே ல்ல‌ தண்ணீர்கிடைக்கும் மான‌ இடமாகிய‌ உடப்பை அடைந்து அங்கே குடியேறினர்.
 
                                                                                                  
udappu2.jpg

க்கண்ணி குலதேவதையானாள்

ஏமாற்றடைந்த‌ மறர் மாப்பிள்ளையின்த்தைக் கேள்வியுற்ற‌ க்கண்ணியின்உறவினர்கள் அவளின் ம்மதத்துடன்அவளை நீரில் அமிழ்த்தினர்அந்த‌ அப்பாவிப்பெண்ணைத் து குலதெய்வமாகழிபடுகின்றர்அவள் உடப்பு க்களைபாதுகாப்பதாக‌ ம்புகின்றர் அத்துடன்ஒவ்வொரு ருடமும் அவளைநீர் நிறைந்தகுடமாக‌ உருவகித்து நினைவு கூர்ந்துங்குகின்றர்.
 

    
                     

சித்திரை முக்கொட்டுக்கும்மி

 
 
madu+4.jpg
இலங்கையில் ‌ கோயில்களில் தீமிதிப்புநிகழ்ச்சிகள் திருவிழாக்களின் ஒருஅங்கமாக‌ இருந்தாலும் உடப்புதிரெளதியம்மன் கோயில் தீமிதிப்புபிரபலமானது.

 

"நீண்டகால வரலாறும் தனித்துவமான கலை கலாசார நற் பழக்கவழக்கங்களுடன் பாரம்பரிய உணவு உடை உறைவிடங்களிடையே இந்தியாவின் தமிழகத்தின் இராமேஸ்வரத்துக்கான மண்வாசனையை காணக்கூடியதாக இருக்கின்றது . மேலும் தமிழகத்திலிருந்து வருவோர் தாம் இராமேஸ்வரம் நிற்பதாகவே கருதுவார்கள் . இங்கே வாழும் மக்கள் மான உணர்ச்சியும் இந்து மதத்தின் மீதான இனியில்லாத பற்றுறுதியும் கொண்டவர்கள்.வரலாற்றுரீதியான ஆய்வுக் குறிப்புக்களும் கர்ணபரம்பரையான கதைகளும் வாய்வழி செய்திகளும் இங்கு வாழும் மக்கள் கி.பி 1300-1400 ஆண்டுகளில் வீரசேகரப்பாண்டியன் மன்னனால் மன்னார் கற்பிட்டி உடப்பு போன்ற பிரதேசங்களில் தமிழகத்து மக்களை குடியேற்றியதாக வரலாற்றுக் குறிப்புக்கள் பகருகின்றன. அத்துடன் மாரியம்மன் கோயில் மணியில் கி.பி. 1750 ஆண்டு ஆண்டிமுனை உடப்பங் கரையூரவர் கோயிலுக்கு உபயம் என பொறிக்கப்பட்டுமுள்ளது. மேலும் 17ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் 1634 ம் ஆண்டுகளில் இராமேஸ்வரத்தின் அக்காள் மடம் தங்கச்சி மடம் போன்ற கிராமங்களிலிருந்து 18 குடும்பங்கள் கடல் வழியாக மன்னார் கற்பிட்டி ஊடாக ஏழு தோணிகளில் உடப்பில் குடியேறியதாக கர்ணபரம்பரையான கதைகளும் வாய் மொழிச் செய்திகளும் விடை கூறுகின்றன.இதனை Patrons Devotees Goddesses – Masakazu Tanaka என்பவரின் நூலும் வரையறை செய்கின்றது.

 

இவர்கள் பின்வரும் ஏழு தோணிகளில் தங்கள் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். அதாவது கமலந்தோணி கப்பனார் தோணி கலப்போத் தோணி போத்தி தோணி சின்னத் தோணி பாபா தோணி மாந்திரியன் தோணி என்பனவாகும். இத்தோணிகளின் உரிமையாளர்களை சம்மாட்டியார் என்றும் தொழில் நடத்துனரை மண்டாடியார் என்றும் அழைப்பர். இப்பெயர்கள் இன்றும் உடப்பு நகரில் கடற்றொழிலாளரிடையே நிலவி வருகின்றன. இது போல முனியன் கறுப்பன் வைரையா வீரபத்திரன் காளி காளியப்பன் கமலமுத்து மாரிமுத்து போன்ற ஆண்களின் பெயர்களும் மாரியாய் முனியம்மா காளியம்மா வைரம்மா வடுவாச்சி வடிவு போன்ற பெண்களின் பெயர்களும் உடை அணிகளும் இங்குள்ள மக்களை இராமேஸ்வரத்துடன் தொடர்பு படுத்துகின்றன.

கூட்டத்தோடு வந்தவர்கள் சந்தனக் கட்டையினால் வடிவமைக்கப்பட்ட திரௌபதையம்மன் சிலையொன்றினையும் கொண்டு வந்தனர். இவர்கள் குடியிருந்த இடங்களில் எல்லாம் திரௌபதையம்மன் ஆலயம் அமைத்து வழிபட்டதாக வாய்மொழிக் கதைகள் பருகின்றன. இதுபோல் இன்று திரௌபதையம்மன் ஆலயமிருக்கும் பிரதேசம் அன்று ஒரு மேட்டு நிலமாகவே இருந்துள்ளது. இவ்விடங்களில் தில்லை மரங்களும் நொச்சி பிஞ்சால் செடிகளும் அடர்ந்து வளர்ந்த பூமியாக காணப்பட்டது. இவ்வாறான ஒதுக்குப் பிரதேசத்தை உடப்பூர் மக்கள் திருக் கோயிலுக்குரிய புனித பூமியாக மாற்றியமைத்தனர் . இன்று இப்பூமி பெருமைக்குரிய ஸ்ரீ பார்த்தசாரதி ருக்மணி சத்தியபாமா சமேதர் ஸ்ரீ திரௌபதாதேவியம்மன் திருக்கோயிலாக நவதள 108 அடிகள் இராஜ கோபுரத்துடன் கண்கவர் கவின்கலையாக காட்சி கொடுக்கின்றது.

கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் - என்பது தமிழர் வாக்கு. உடப்பு வாழ் மக்கள் தாங்கள் குருகுலத்தவர் என்றும் வேதவியாசர் மீனவப் பெண்ணுக்குப் பிறந்த மகான் என்றும் குருகுலத்து வேதவியாசரால் அருளப்பட்ட மகா பாரதம் பற்றி நன்கு அறிந்தவர்கள் என்றும் கூறுவர் . தாய் வழிபாட்டில் நம்பிககை கொண்ட இம்மக்கள் ஸ்ரீ திரௌபதா தேவியம்மன் ஆலயத்தை முதன்முதலில் மரங்கள் தடிகள் கிடுகுகள் கொண்டு கட்டி முடித்து சந்தனக் கட்டையினாலான ஸ்ரீ திரௌபதையம்மன் சிலையை மூல மூர்த்தியாக பிரதிஷ்ட செய்து வழிபட்டு வந்துள்ளனர்."

 

Source:

 

  • கருத்துக்கள உறவுகள்

இதனால் தான் இங்கு வாழும் இளைஞர்களை சிங்கள அரசு அவுஸ்திரெலியா ஆசை காட்டி படகுகளில் அவுஸ்திரெலியாவுக்கு அனுப்புகிறார்கள். அண்மைக்காலங்களில் உடப்பில் இருந்து அவுஸ்திரெலியாவுக்கு வந்தவர்கள் அதிகம்.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

உடப்பில் வாழும் பெரும்பாலோர் , உடப்பில் பிறந்தவர்களைத்தான் திருமணம் செய்வார்கள். 2007,2008ல் விடுதலைப்புலிகள் அமைப்பில் 2,3 பேர் உடப்புகிராமத்தில் இருந்து இணைந்திருக்கிறார்கள் என்று சொல்லி இங்கு இராணுவ முகாம் ஒன்றை அரசாங்கம் அமைத்திருக்கிறது. 2008, 2009களில் சிலரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து சித்திரவாதைகள் செய்திருக்கிறது சிங்களப்படை. 2009க்குப்பிறகும் இங்கு இராணுவ முகாம் இருக்கிறது. இங்குள்ள இளைஞர்களை அவுஸ்திரெலியாவுக்கு அனுப்புவதில் சிங்கள அரசு உதவி செய்கிறது. இலங்கையின் வட மேற்குக்கடற்கரையில் இருக்கும் உடப்பில் இருந்து, இலங்கையின் வடகிழக்கு கடற்கரையில் இருக்கும் முல்லைத்தீவுக்கு இவர்கள் சிங்களத்தின் பயணமுகவர்களின் மூலம் அனுப்பப்பட்டு படகுகளில் அவுஸ்திரெலியாவுக்கு அனுப்பிவைக்கப்படுகிறார்கள். கிட்டத்தட்ட 10 இலட்சம் இலங்கை ரூபா மொத்தப்பயணத்துக்கு செல்விடப்படுகிறது. இவர்கள் படகுகளில் செல்லும் போது, கடலில் செல்லும் சிங்களக் கடற்படை இவர்களைக் கண்டும் காணாமல் நடந்துகொள்ளும். ஆனால் அவுஸ்திரெலியா அரசின் அழுத்தம் காரணமாக ஒரிரு படகுகளைப் பிடிப்பார்கள். அதாவது படகுகளில் அனுப்புபவர்களே இவர்களை கைது செய்வார்கள். அவுஸ்திரெலியாவுக்கு தஞ்சம் அடைந்த உடப்பினைச் சேர்ந்த 2,3 பேர் (அண்மையில் திருமணமானோர்)விருப்பத்தின் பேரில் திரும்பி சிறிலங்காவுக்கு சென்றுவிட்டார்கள். இதனால் இங்கு அகதி அந்தஸ்தினை எதிர்ப்பார்த்து இருக்கும் உடப்பினைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு என்ன நடக்கும் என்று யோசனையில் இருக்கிறார்கள். பலருக்கு அகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்டு மேல்முறையீடுகள் செய்யப்பட்டு இருக்கிறது.

மகிழ்வாய் இருக்கிறது 

திருமலையில் உள்ள சலப்பையாறு கிராமத்தில் இருந்து படகு மூலம் முல்லைத்தீவு அலம்பிலிற்கு நடு இரவு அளவில் வந்து இறங்கினோம்.
 
அது ஒரு மீன் பிடிக்கும் சீசனாக இருக்க வேண்டும். உடப்பில் இருந்து வந்த  மீனவக்குடும்பங்கள் அலம்பிலில் வாடி போட்டு இருந்தார்கள்.
 
நடு இரவு என்றுகூட பார்க்காமல் எங்களுக்கு உடனடியாக சமைத்து உணவு தந்தார்கள். நல்ல பசி. பெற்றோல் மக்ஸ் வெளிச்சத்தில் கடற்கரை மணலில் இருந்து சாப்பிட்டோம். அன்றிரவு தென்னோலைக் கிடுகளால் போர்த்துக்கொண்டு கடற்கரையிலே நித்திரை.
 
இரண்டு தசாப்தங்கள் கடந்தாலும் அந்த உடப்பு மக்களின் விருந்தோம்பலும் உபசாரமும் இன்றும் இனிக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.