Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெலிவேரிய சம்பவம் தொடர்பான விசாரணைகளை இராணுவ முகாம்களுக்கு வெளியில் நடத்துமாறு கோரிக்கை

Featured Replies

RP%20Perera_CI.jpg

:

வெலிவேரிய ரத்துபஸ்வல சம்பவம் தொடர்பான இராணுவ விசாரணைகளை இராணுவ முகாம்களுக்கு வெளியில் நடத்துமாறு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின்  தலைவரும் முன்னாள் நீதியரசருமான ஆர்.பி. பெரேரா நேற்று  இராணுவத்திற்கு அறிவித்துள்ளார்.
 
சம்பவம் தொடர்பாக பிரதேசவாசிகள் முகாமுக்கு சென்று சாட்சியங்களை வழங்குதில் அச்சம் காணப்படுவதால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இலங்கை மனித உரிமை ஆணைக்குழு, ரத்துபஸ்வல சம்பவம் தொடர்பாக முறைப்பாடுகள் எதுவும் கிடைக்காத போதிலும் பிரதேசத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
 
இதனை தவிர ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் 26 அரச நிறுவனங்களிடம் இருந்து கிடைக்கும் அறிக்கைகளின் பின்னர் எதிர்காலத்தில நடவடிக்கை எடுப்பார் எனவும் மனித உரிமை ஆணைக்குழுவின் வெசயலாளர்  சமந்தி ஜயமான்ன தெரிவித்தார்.

சிங்களவனே சிங்கள ராணுவ முகாமுக்குள் போய் சாட்சி சொல்ல பயப்படுவது சிங்கள ராணுவத்தினர் காடையர் என்பது அவர்களாலேயே உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.