Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடிநீர் கேட்டதற்காக எம்மை பயங்கரவாதி என்கின்றனர்! தெரிபெஹ சிறிதம்ம தேரர்

Featured Replies

Theripehe_siridamma.jpgவெலிவேரலிய, ரத்தபஸ்வல மக்களின் எளிமையான கோரிக்கையான அடிப்படை கட்டணம் இன்றி குழாய் நீரை கட்டமைப்பை வழங்குவதற்கு அதிகாரிகள் உடனடியாக செல்பட வேண்டும் என கல்ஒலுவ சம்முத்தி ஜயந்தி விகாரையின் தெரிபெஹ சிறிதம்ம தேரர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

''எமது மக்களின் எளிமையான கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த விவகாரத்தின் ஊடாக மூன்று உயிர்களைப் பறித்துக்கொண்டனர். இன்னும் ஏராளமானோர் காயமடைந்தனர். அந்த அனைவரையும் நாம் ஆசீர்வதிக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்தப் பயணத்தில் வெற்றிபெற வேண்டும். அடிப்படை கட்டணம் இன்றி குழாய் நீர் கட்டமைப்பை செய்துதருமாறே நாங்கள் தற்போது கோருகின்றோம். குடிநீர் கட்டணத்தைச் செலுத்துவதில்லை எமக்கு சிக்கல் இல்லை. இந்தக் கோரிக்கையை முன்வைக்கும் போது எம்மீது பயங்கரவாதிகள் என முத்திரைக் குத்த முயற்சிக்கின்றனர். ஏராளமான ஊடகங்களில் எம்மைப் பற்றியும், எமது கோரிக்கைப்பற்றியும் பொய்யான தகவல்கள் வெளியிடப்படுகின்றன. உண்மையை வெளியிடுமாறு நான் ஊடகங்களிடம் கோரிக்கை முன்வைக்கின்றேன்'' என தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறுவயது முதல் நாம் பருகிவந்த இந்த சுத்தமான குடிநீர் இன்று விஷமாவதற்குக் காரணம் இந்த தொழிற்சாலையாகும். இதுமிகவும் அபாயகரமான நிலை. நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். மக்களே இந்தப் பிரச்சினையில் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். என்னை மக்களே பாதுகாத்துக் கொள்கின்றனர். எனவே மக்களின் குரலாக நான் இருக்க வேண்டியது எனது கடமையாகும். எதிர்காலத்தில் நாம் செயல்படுத்தவுள்ள தேசிய சமய செயல்பாடுகளில் கலந்துகொள்ளுமாறு அனைவரிடமும் நாம் கோரிக்கை விடுக்கிறோம்.. என தேரர் மேலும் தெரிவித்தார்.

http://tamilworldtoday.com/?p=29466

தண்ணீர் கேட்டதற்காக உங்களை...

தமிழர் என்பதற்காகவே எங்களை...

இவ்வளவு காலமும் தமிழினப் படுகொலைகளை உங்கள் பூரண ஆதரவுடன் செய்த பயங்கரவாதிகளிடம் குடிநீரைக் கேட்டதுதான் உங்கள் தப்பு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.