Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாநிதியின் ‘மணிமேகலை’ புகழ்ச்சி... சமூக வலைத்தளங்களில் போட்டுத்தாக்கும் கமெண்ட்கள்

Featured Replies

சென்னை: உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றியதால் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை, கலியுக மணிமேகலை என திமுக தலைவர் கருணாநிதி சொன்னாலும் சொன்னார், ஃபேஸ்புக், டுவிட்டரில் கமெண்ட் போட்டு தாக்குகின்றனர். சிலப்பதிகார காப்பியத்தில் கோவலன்- மாதவிக்கு பிறந்தவர் மணி மேகலை. துறவரம் பூண்டு மக்களின் பசியை போக்க ஆண்டனை வேண்டிய காரணத்தால் மக்களின் பசியை போக்கும் அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் அமுதசுரபி மணிமேகலைக்கு கிடைத்தது. அதன் மூலம் அனைவருக்கும் உணவு அளித்ததாக சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கோடிட்டு காட்டியுள்ளார். இத்தாலியில் பிறந்த சோனியா காந்தியை மணிமேகலையோடு ஒப்பிட்டு பாராட்டுவதா என்று கொதித்த இணைய போராளிகள் சமூக வலைத்தளங்களில் கமெண்ட் தோராணங்களால் கட்டி தொங்க விடுகின்றனர் சாம்பிளுக்கு இதோ நீங்களும் படித்து ரசியுங்கள்.

03-1378202898-sonia-gandhi-with-karunani

கூட்டணியில வேணும்னா சேர்ந்து தொலைங்க அதுக்காக சோனியாவைப் போயி மணிமேகலைன்னு சொல்லாதீங்க!

03-1378202677-1-money-600.jpg
மணி… மணி…. காசு... பணம்... துட்டு... மணி... மணி... பாடலை உல்டாவாக்கி... கட்சி... பதவி... சீட்டு... மணி... மணி... என்று பதிவிட்டுள்ளனர்.
மணி, மேக், லை Money make lie என்று நச் கமெண்ட் போட்டுள்ளார் ஒரு பதிவாளர்
இதிகாச உதாரணம் நாத்திக நாக்கு சொல்லும் உதாரணமெல்லாம் இதிகாசம்தான்
விரும்பி கேட்ட பாடல் மணிமேகலையே... மணி ஆகலையே... நம்ம கூட்டணி இப்ப வேணும்!... என்ற பாடலை விரும்பி கேட்டவர் மு.க.
இது மட்டுமல்லாது இந்திய ரூபாயின் மதிப்பு குறித்து கருணாநிதி சமீபத்தில், இந்திய பொருளாதார சோதனையில் வெற்றி பெரும் என்று அறிக்கை வெளியிட்டார். உடனே அதற்கு ஸ்டேட்டஸ் போட்ட வலைப்பதிவாளர்கள், இது மணிமேகலை அனுப்பிய நோட்ஸா என்று கேட்டுள்ளனர். ஆன்லைனில் ஆப்பு வைப்பதில் இணைய போராளிகள் கெட்டிக்காரர்கள்தான் போங்கள்!

http://tamil.oneindia.in/news/2013/09/03/tamilnadu-fb-pages-galore-with-comments-on-karunanidhi-manimegalai-point-182677.html#slide312366

  • கருத்துக்கள உறவுகள்
  1. தமிழக மீனவர்கள் கைது: சிங்களவர்களின் வெறியாட்டம் தாங்க முடியாத அளவிற்கு உள்ளது! தமிழக மீனவர்கள் பிரச்சினை (cont) http://tl.gd/n_1rm4q5g 

     
     
     
    11:07 AM - 27 Aug 13 · Details
    Tweet text
    Reply to @kalaignar89
     
     
    Image will appear as a link
  2. @kalaignar89 did you see your Grandsons photo during WC 2011 Final :D

     
  3. @kalaignar89 தாங்கள் முதல்மந்திரியாயிருந்தபோது இந்த யோசனை உருவாகாமல் தடுத்ததெது?

 

இதுவும் நல்லாத்தானே இருக்கி...
மணிமேகலயே ரைம் ஆகலயே.. நீ கூட்டணி வைக்கவெணும்...
பிணமாகலயே மனவேதனையை நீ தீத்துக்க வரவேணும்...
அந்த பி.எம்.க்கு ஒரு கருநிலவு...
இந்த சீ.எம்.க்கு ஒரு தண்நிலவு...
உன் கூட்டுச்சத்தம் இங்கு கேட்கும்வரை இந்த மஞ்சட்குயில் (?) பாடிக்கிட்டுத்தானிருக்கும்...

 

(ஏதோ ஒரு குசி மூட்ல இவ்வளவும் கிறுக்கிட்டேனா...?)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.