Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமரன் பத்மநாதனை பயன்படுத்திக்கொள்ளப் போவதில்லை – ரணில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குமரன் பத்மநாதனை பயன்படுத்திக்கொள்ளப் போவதில்லை – ரணில்
20 செப்டம்பர் 2013


தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனை பயன்படுத்திக்கொள்ளப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தமது அரசியல் நடவடிக்கைகளுக்காக குமரன் பத்மநாதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமிருக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குமரன்பத்மநாதனைப் பயன்படுத்திக் கொண்டால் எதிர்காலத்தில் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார். குமரன் பத்மநாதன் இன்னமும் இந்தியாவின் தேடப்பட்டு வருவோர் பட்டியலில் உள்ளடக்கப்பட்ட நபர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான நபர்களை அரசியல் மேடைகளில் களமிறக்குவதன் மூலம் இந்தியா ஆத்திரமடையக் கூடிய அபாயம் நிலவி வருவதாகத் தெரிவித்துள்ளார்

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/96742/language/ta-IN/article.aspx

குமரன் பத்மநாதன் இன்னமும் இந்தியாவின் தேடப்பட்டு வருவோர் பட்டியலில் உள்ளடக்கப்பட்ட நபர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான நபர்களை அரசியல் மேடைகளில் களமிறக்குவதன் மூலம் இந்தியா ஆத்திரமடையக் கூடிய அபாயம் நிலவி வருவதாகத் தெரிவித்துள்ளார்

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/96742/language/ta-IN/article.aspx

என்னா மாதிரி சீன் எல்லாம் போட்டு படம் போடுறாங்கடா ....................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.