Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்கா அரசு ஒன்றை நினைக்க.. வடக்கு மக்களோ இன்னொன்றை நினைக்கிறார்கள். பிபிசி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

_70026956_img_3015.jpg

 

At the wedding event the authorities are keeping a close eye, to make sure all goes to plan.

 

A man who had been following us then gives the soldiers an account of our movements.

 

The same happens in Jaffna, when we try to talk to shopkeepers. Soldiers appear, then a police car and several men in plain clothes. Soon everyone dries up. We hear later that the one man we had talked to had been questioned.

 

வடக்குத் தேர்தலை ஒட்டி.. பிபிசி செய்தியாளர் சிறீலங்காவில் Andrew North போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அண்மையில் விஜயம் செய்து வழங்கிய செய்திக் குறிப்பில் வடக்கு தமிழ் மக்களின் மனங்களில் பிளவு வேரூன்றி உள்ளதை அவதானித்திருப்பதோடு.. எங்கும் இராணுவத் தலையீடு மக்களைப் பீதியில் வாய் மூடி வாழச் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

சிங்கள அரசின் ஏற்பாட்டில்.. பிரச்சார நோக்கிற்காக முன்னாள் போராளிகளை வைத்து நடத்திய திருமண நாடகத்தையும் கண்டு அதைப்பற்றிய விளக்கங்களையும் பிபிசி செய்தியாளர் தந்துள்ளார்.

 

மேலும் பிபிசி செய்தியாளரை சிவில் மற்றும் இராணுவ.. பொலிஸ் உடைகளின் தொடர்ந்து கண்காணித்த சிங்கள இராணுவத்தின் செயல்களையும் அவர் குறிப்பிட்டுள்ளதோடு.. அவரோடு பேசத் தயங்கிய மக்கள் பலருள் பேசிய ஒரு சிலரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட செயலையும் கண்ணுற்றுள்ளார்.

 

இவை குறித்த பதிவுகள்... மற்றும் காணொளிகள்..

 

http://www.bbc.co.uk/news/world-asia-24179205

 

http://www.bbc.co.uk/news/world-24180287

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.